பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 மாநகர்ப் புலவர்கள்

வாய்புகு வதனினும், கால்பெரிது கெடுக்கும்; அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே, கோடி யாத்து, 5ாடுபெரிது கந்தும்; மெல்லியன் கிழவ னகி, வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு பரிவுதப எடுக்கும் பிண்டம் கச்சின், யானே. புக்க புலம் போலத் தான்ும் உண்ணுன்; உலகமும் கெடுமே. (புறம் : க.அச)

பிசிராந்தையார் கவலையற்ற பெருவாழ்வுடையவ ராவர் ; மனக்கவலையற்ருர்க்கு உடல்நலக் கேடு உண்டா வது இல்லை ; அதல்ை அவர் தலே நரையடைதல் விரைவில் உண்டாகாது ; பிசிராந்தையார் பல்லாண்டு வாழ்ந்தவர் ; அவர் ஆண்டு பல வாழ்ந்தும், அவர் தலே கரைத்திலது, தலை நரையாமைக்குரிய காரணம் யாது என்றார்க்கு அவர் கூறிய விடை, அவர் கவலேயற்ற வாழ்வை விளக்குகிறது : ஒருவர்க்குண்டாம் கவலே, அகநிகழ்ச்சியானும், புற கிகழ்ச்சியானும் உண்டாம் அகத்தே, மனேவியும், மக் களும் மாண்பிலராயினும், ஏவல் செய்வார். நல்லவரல்லா ராயினும் ஒருவர்க்குக் கவலேயுண்டாம் புறத்தே, நாட்டில் கல்லாட்சி இன்ருயின், நாட்டுமக்களுக்கு அவ்வாட்சியால் உண்டாம் துயர்கண்டு கவலேமிகும்; நாட்டில் வாழ்மக்கள் கல்லறிவும், நன்னெறியும் இலராயின், அவர்களாலும் நாட் டில் துயர்மிகும் ஆதலின் அதலுைம் மனக்கவலை மிகும். இவ்விரு கிலேயிலும் கவலையற்ற வாழ்வினர்க்கு உடல் தளர் வதோ, அதல்ை அவர் தலைமயிர் கரைத்தலோ இன்றாம்; இந்த உண்மையினேப் புலவர் பிசிராந்தையார், கரையற்ற தம் தலையினைக் கண்டு வியந்து நிற்பாக்கு விளங்க உரைக் கின்றார், "பெரியீர்! கரைதிரைகட்குக் காரணம் முதுமை யன்று : மனக்கவலேயே; எனக்குக் கவலை இல்லை; கவலை இன்மைக்குக் காரணம், என் வீட்டிலோ, காட்டிலோ கவலை தருவார் இலர்; என் மனேவி, மனேக்குரிய மாண்பு. களில் மாருதவள் என் மக்கள் அறிவன அறிந்தவர்;