பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிசிராங்தையார் 35.

கருத்துடையவர் ; ஆகவே விட்டில் எனக்குக் கவலையில்லை; எங்கள் நாட்டு அரசன் அறம்புரி செங்கோலினன்; அல்லவை கடிந்து ஆளும் அறிவுடையவன்; மேலும்,

எங்கள் நாட்டில் அறிவற்ருர் அதிகம் இலர் ஆன்றவிக்

தடங்கிய சான்ருேர் பலர் வாழ்கின்றனர் ; அவர்கள்

தாங்கள் தவறு செய்யாமையோடு, அரசன் தவறின்,

அவன் தவற்றினே எடுத்துக்காட்டித் திருத்தும் இயல்

புடையார் ; ஆதலின், அங்கும் மனக்கவலே கொள்வதற்கு

இடம் இன்ரும ; இவ்வாறு இருகிலேயிலும் கவலை இன்மை

யால் ஆண்டு பல ஆகியும் கரையிலகிைனேன்," என்று

கூறும் காரணங்கள், கவலையற்ற வாழ்வினத் தாம் விரும்பு

வோரும், கவலேயற்ற வாழ்வினத் தன் காட்டு மக்கள் . பெறுதல் வேண்டும் என விரும்புவோரும் கருத்துன்றி.

நோக்கற்பாலனவாம். .

"யாண்டு பலவாக கரையில வாகுதல்,

யாங்கா கியர் ? என வினவுதி ராயின் மாண்டனன் மனே வியொடு மக்களும் நிரம்பினர் ; யான்கண் டனேயர் என் இளையரும்; வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்; அதன்தலை ஆன்றவிங் தடங்கிய கொள்கைச் . . சான்ருேர் பலர் யான் வாழும் ஊரே." (புறம்: