பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புல்லாற்றுார் எயிற்றியஞர் 39

கினேயுங் காலே நீயும் மற்றவர்க்கு அனேயை அல்லை; அடுமான் தோன்றல்! பரந்துபடு நல்லிசை எய்தி, மற்றுரீ உயர்ந்தோர் உலகம் எய்திப், பின்னும் ஒழித்த தாயம், அவர்க்கு உரித் தன்றே? அதனால், அன்னதாதலும் அறிவோய் என்றும் ! 'இன்னும் கேண்மதி ; இசைவெய் யோயே! நின்ற துப்பொடு கிற்குறித் தெழுந்த எண்ணில் காட்சி இளையோர் தோற்பின், நின்பெரும் செல்வம் யார்க்கு எஞ்சுவையே அமர்வெஞ் செல்வ! நீ அவர்க்கு உலேயின், இகழுநர் உவப்பப் பழிளஞ் சுவையே? அதனால், ஒழிகதில் அத்தை தின்மறனே ; வல்விரைந்து எழுமதி 1 வாழ்க கின் உள்ளம் ! அழிந்தோர்க்கு ஏமமாகும் கின் தாள்நிழல்; மயங்காது செய்தல் வேண்டுமால் கன்றே, வானேர் அரும்பெறல் உலகத்து ஆன்றவர் . . . . விதும்புறு விதுப்பொடு விருந்து எதிர் கொளற்கே.

  • (புறம், உகங்)