பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங். பொய்கையார்

பொய்கையார், பொய்கை என்ற ஊரிற் பிறந்தவராவர்.' 'கள்.கா. அம்மே கானலம் தொண்டி, அஃதுனம் ஊரே," என அ:ைள் பாட்டில் வரும் சொற்ருெடர் கொண்டு, அவர் பிறந்த ஊர் பொய்கையன்று தொண்டி நகரே என்று. கூறுவர் சிலர். தாம் பாராட்டும் அரசனே தம் உறவினன் : அவன் நாடே தம்காடு ; அவன் ஊரே, தம் ஊர் என உரைத்தல் புலவர் வழக்கமாதலின், பொய்கையார் அவ்வாறு கூறுவதைக்கொண்டு அவர் ஊர் தொண்டி நகள் எனக் கோடல் பொருந்துவதன்று. : - - சேரன் கணக்கால் இரும்பொறைக்கும், சோழன் செங்கணுனுக்கும் பகைமை மேலிட்டதல்ை, இருவரும் வெண்ணிைப் பறந்தலேயில் பெரும்போர் செய்தனர் ; போரில் சேரமான் தோற்கச் சோழன் தோற்ற சேரனேப் பிடித் துக் குடவாயிற் கோட்டத்தில் சிறையிட்டான். தம் கண்டன் சிறைப்பட்டான் என்ற செய்தி கேட்ட பொய்கை: யார், சோழன் வெற்றியைச் சிறப்பிக்கும் களவழி காம்பது என்ற ஒரு நூலியற்றிக்கொண்டு சென்று, சோழன் அவை அடைந்து அதை அரங்கேற்றி, அவனே மகிழ்வித் துத் தம் நண்பனேச் சிறை மீட்டார். பொய்க்ைய்ாளின் நன்றி மறவ. இச்செயலே, களவழிக் கவிதை பொய்கை: யுரை செய்ய புதியின் கால்வழித் தளையை வெட்டி யாசிட்ட பரிசும்” (கலிங்கத்துப் பரணி, "இன்னருளின் மேதக்க பொய்கை கவிகொண்டு, வில்லவனப் பாதத் த&ள விட்ட பார்த்திபனும்" (விக்கிரம சோழனுலா, 'பொறை யனைப் பொய்கைக் கவிக்குக் கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோனும்” (குலோத்துங்கசோழனுலா, 'பொய்கை களவழி காற்புதுக்கு வில்லவன் காற்ற&ளயை விட்டிகோன் (இராசராச சோழனுலா) எனப் புலவர்கள் பாராட்டுவா ராயினர்.

தம் நண்பன் கணக்கால் இரும்பொறை, மூவன் என்ற பெருவீரன் ஒருவனே வென்று, அவன் من ناول نهيا