பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக, மருங்கூர்ப்பாகைச் சாத்தன் பூதனுர்

பழந்தமிழ் காட்டார் சாத்தன், பூதன் போன்ற தெய்வப் பெயர்களத் தம்முடைய இயற்பெயராகக் கொண்டு தங்கள் தெய்வ பகதியினேப் புலப்படுத்தியுள்ள னர் சாத்தன் பூதன் என்ற பெயர்களேத் தனித்தனி யாகக் கொள்வதோடு, சாத்தன் பூதன் என்ற பெயர்கள் இரண்டினையும் இணைத்தும் மேற்தொண்டு வழங்கினர்: ஆதலின் இவரைச் சாத்தன் என்பாரின் மகனுகிய பூதனர். என உறவுகூறிக் காணல் பொருந்துவதாகக் கொள்ளார். இன்ப, துன்ப இயல்புபற்றி இவர் கூறுவன சிந்தித் தற்குரியன. இன்பமும், துன்பமும், புணர்வும், விரிவும், கண்பகலும் நள்ளிரவும் போல இருவேறு இயல்புடையன ஒன்றற்கொன்அறு மாறுபாடுடையன கண்பகல் ஒளி, நள் - ரிெரவிற்கில்லை , கள்ளிரவின் இருள், நடுப்பகற்கு இல்லை : நண்பகல் உள்ளபோது கள்ளிரவு உறுதல் இல்லே. அதைப் போல், இன்பம் உள்ள இடத்தில் துன்பம் இராது; துன்பம் உள்ள இட த்தில் இன்பம் இராது; புணர்வு உள்ள வழி பிரிவு கிலேயாது, பிரிவுள்ள வழி புணர்வு நிகழாது: புணர்ந்தவ்ழி உண்டாம் இன்பம் பிரிந்தவழி உண்டாகாது; பிரிந்தார் பெறும் துன்பம் புணர்ந்தார் பெறுவதிலர் என இன்ப துன்பம் புணர்வு, பிரிவு : கடுப்பகல், கள்ளிருள் ஆகியவற்றின் இயல்பினே உணர்த்தும் திறம் உணர்க.

'இன்பமும் இடும்பையும், புணர்வும் பிரிவும்

நன்பகல் அமையமும் இரவும் போல வேறு வேறு இயலஆகி, மாறெதிர்ந்து உளஎன உணர்ந்தனை யாயின்.' (அகம்: டa.எ). வழிப்போவார் பின்னே தொடர்ந்து சென்று, அம். பேவிக் கொன்றமைக்கு வருக்தாது, அவரைக் கொன்ற ம்ையால் ஓர் அம்பை இழக்கவேண்டி வந்ததே என அம்பின் இழப்புக் குறித்து வருந்தும் ஆறலே கள்வர் வாழிடம் என

சென்ருேர் செல்புறத்து இரங்கார் கொன்ருேர்

கோல் கழிபு இரங்கும் அதர." (அகம் : க.உ.எ)