பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிளேக் கங்தன் 57

பால் பேரன்பு காட்டுவதிலன்; தன் மனேயில் வாழ்வதையும் வெறுப்பானுயின்ை அவன் ஒருநாள் தன் வீடுவந்து, தலைவியின் ஊடலைத் தீர்த்து உறவு உண்டாக்குவாயாக எனத் தலைமகனின் தோழியை வேண்டினன் . அதற்கு அவள் கூறுகிருள், 'ஐய! வேம்பின் காய் இயல்பாகவே பெருங்கைப்பு உடையது; அதைத் தலைமகள் தந்தாள் என்பது கொண்டு, அது இனிய வெல்லக்கட்டி போலும் இனிக்கிறது என்றனே இது இவள் மாட்டு நீ பேரன்பு கொண்டிருந்த அக்காலத்தில்; இப்போது, இவள்மாட்டுக் கொண்டுள்ள அவ் அன்பு குறைந்துளது: இந்தக் கால்த்தே இவள் நினக்கும் வேண்டும் நீரை விரும்பி அளிக்கிருள்; அங்ர்ே, பாரியின் பறம்புமலேக்கண் உள்ள சுனேர்ே, தைத் திங்கட் காலத்தே தெளிந்து கீஞ்சுவை உடையதாதலே போல், தெளிவும், ஞ்ேசுவையும் உடையதாயினும், அது உவர்ப்பும், வெப்பமும் கிறைந்த வேண்டார்ே போலும் எனக் கூறி வெறுத்துச் செல்லுகின்றன. இதுவோகின் அன்பின் பரிசு' உரைக்கும், செயலுக்கும், உள்ளமே காரணமாம். என்பது எத்துணைத் தெளிவாக எடுத்துக் காட்டப்பட் டுளது, நோக்குக !

வேம்பின் பைங்காய் என் தோழி சரினே

தேம்பூங் கட்டி என்றனிர் : இனியே, பாரி பறம்பின் பணிச்சுனேத் தெண்ணீர், தைஇத் திங்கள் தண்ண்ய கரினும் வெய்ய உவர்க்கும் என்றனர், .. : ; ; ; ; . . . . . ஐய அம்ருல் அன்பின் பாலே. (குறுங் கண்)