பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூடு. முரஞ்சியூர் முடி நாகராயர் "அவருள் தலைச்சங்க மிருந்தார் அகத்தியகுரும், திரிபுரம்ெரித்த விரிசடைக் கட்வுளும், குன்றெறிந்த முருகவ்ேளும், முரஞ்சியூர் முடிகாக ராயரும், கிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் ஐந்தாற்று காற்பத் தொன்பதின்மர் என்ப" என்ற களவியல் உரையால், முரஞ்சியூர் முடிநாகராயர் தலைச்சங்கப் புலவராவர் என்பது புலகுைம். முடிநாகனர் என்ற பெயர், பிற்காலத்து எடெழுதினேரால் காகராயர் எனப் பிறழ எழுதப்பட்டது என்பர் சிலர்: முடிநாகராயர் என்பதற்கு முடியுடைய' காகர்குலத் தலைவர் என்று பொருள்படும் ஆதலின், இவர் காகர் என்ற பழங்குடிகளின் தலைவராவர் என்றும் கூறுவர். முரஞ்சியூர் முடிநாகராயர் பாராட்டிய பேரரசன், சேர்மான் பெருஞ்சோற்று உதியன்சேரலாதன் என்ற புகழ்மிக்க சேர வேந்தனவன். இவன் பாரதப் பெரும் பேர்ரில் பாண்டவர், துரியோததிையர் ஆய இருவகையார் சேஆனக்கும் போர் முடியுங்காறும் உணவளித்துப் போற் றிஞன் எனப் புகழப்பெறுவான். இச்செயலே முரஞ்சியூர் - முடிநாகராயரும்: . . . . x -

- அலங்குளைப் புரவி ஐவரொடு சினே.இ

கிலந்தலைக் கொண்ட பொலம்பூர் தும்பை - "ஈரைம் புதின்மரும் பொருதுகளத் தொழியப் -

பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் !' - # , . (l ph e-) பெருஞ்சேரலாதன்பால், பேரரசர்பால் அமையலாம் பண்புகள் எல்லாம் ஒருங்கே அமைந்திருப்பது கண்டு, புலவர் அகம் மிக மகிழ்கிருர்; அவன் பிழை பொறுக்கும் பின்புடையவன் வினையொன்று ஆற்றுக் தொடங்குவ யிைன், எண்ணவேண்டுவன எல்லாம் எஞ்சாது எண்ணும் அ.கி அகன்ற அறிவுடையவன்; எதிர்த்தார் எவரையும் தாங்கிநிற்கவல்ல பேர்ற்றலும், பெருந்திறலும் உடை பவன் அழித்தற்குரியாரை அழிக்கத் தொடங்கின் அடிபுற அழிக்கும் இயல்புடையவன் அடைந்தார்தம் துயர்போக்கி ஆட்கொள்ளும் அருட்குணமுடையவன்.