பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-மாநகர்ப்புலவர்-3.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. குறுங்குடி மருதனுர்

மருதனர் என்பது இவரது இயற்பெயர் : இவர் பிறந்த பேரூர், பாண்டி நாட்டில் உள்ள திருமால் திருப்பதிகளுள் ஒன்ருகிய குறுங்குடியாகும். முல்லேத்திணை பாடவல்லவர்.

தலைவன் பொருள்வயிற் பிரிந்தான்கத் தனித்திருந்த தலைமகள், புல் மேயக் காலேயில் சென்ற பசுக்கள், வயிருர மேய்ந்து மாலைக்காலத்தே, எருதுகள் தம்மைத் தொடரத் தம்முடைய கன்றுகளே கினேந்து விடுதிரும்பும் காட்சியைக் கண்டு, பெரிதும் கலங்கி, "மாவும் மாக்களும் தம் துணை யோடு மகிழும் இம்மாலேக்காலத்தே, பொருள் வேண்டிப் பிரிந்து சென்ற தம் கணவன் வரப்பெற்ற மகளிர் உண்மை யில், நற்றவம் செய்துபெற்ற கல்வினே உடையரே யாவர்,” ன்ன்று கூறிப் புலம்பினுள் எனப் பாடி மகளிர் உள்ளம் உணரத் துணை புரிந்த புலவர், பிரிந்து சென்ற தலைவன், மீண்டு வருங்கால், இடைவழியில் தன் துணையோடுகூடித் தேனுண்டு மகிழும் வண்பொன்றைக் கண்டான் மகிழ்க் தான்் தன் தேரின் மணியொலி கேட்டு அவ்வண்டுகள் மருளுமோ? அதல்ை அவற்றின் கூட்டத்திற்கு ஊறு உண்டாமோ? என்று எண்ணின்ை உடனே அம்மணிகள் ஒலிக்காவண்ணம் அவற்றின் காக்குகளே அசையாவண்ணம் கட்டிவிட்டான் எனப் பாடி அவன் அருள் உள்ளம் உணரவும் துணைபுரிந்துள்ளார் :

"நோற்ருேர் மன்ற ; தோழி ! தண்ணெனத்

துாற்றும்.துவலைப் பணிக்கடுங் திங்கள் புலம்பயிர் அருந்த அண்ணல் ஏற்ருெடு சிலந்துTங்கு அணல, வீங்குமுகிலச் செருத்தல் பால்வார்பு குழவி உள்ளி, கிரை இறந்து ஊர்வயிற் பெயரும் புன்கண் மாலை அரும்பெறற் பொருட்பிணிப் போகிப் பிரிந்துறை காதலர் வரக்காண் போரே,'

(குறுங்: டசசர்