பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கணக்காயனர் - 103. தோற்றுப் பின்னிடுமாயின், இவன், வேறு ஒரு படை யினையோ, அல்லது தன்னேயொத்த வேறு ஒரு படைத் தலைவனேயோ துணையாக உடன் கொண்டு செல்லாது, தன் வாள் ஒன்றையே துணையாகக் கொண்டு சென்று, கடல் நீர், ன்ட்டுள் புகாவண்ணம் கின்று காக்கும் கரையே போல், பகைவர் படை தன்னைத் தாண்டித் தன் வேந்தன் படையுட் புகுந்து அழிக்கா வண்ணம் தடுத்து சிறுத்திப் போர் புரிந்து வெற்றி பெறுவன் என்று அப்படைத் தலைவனின் ஆண்மையினேயும், அருளையும் ஒருங்கே புகழ்ச் துள்ளமை அறிக: .

  • வேந்துடைத் தானே முனைகெட நெரிதர

எந்துவாள் வலத்தன் ஒருவனகித் தன்னிறந்து வாாமை விலக்கலின், பெருங்கடற்கு ஆழி அனையன் மாதோ! என்றும் பாடிச் சென்ருேர்க்கு அன்றியும், வாரிப் புரவிற் காற்ருச் சிறார்க் . தொன்மை சுட்டிய வண்மை யோனே. (புறம்: க.க.)