பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனர் ே முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது அடிகள் கீமே அருளுக; என்முற்கு உரை யிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசால் அடிகள் அருள, மதுரைக் துடல வாணிகன் சாத்தன் கேட்டனன். (சிலப் பதிகம்) கண்ணகி வரலாற்றைச் சிலப்பதிகாரம் என்ற பெய. ரால் ஒரு காவியமாக்கிச் சாத்தனர் தலைமையில் அரங் கேற்றிஞராக, சாத்தனுர், அவ்வரலாற்றின் பிற்பகுதிகளே மணிமேகலை என்ற பெயரால் ஒரு காவியமாக்கி இளங்கோவடிகள் தலைமையில் அரங்கேற்றி முடித்தார். 'இளங்கோ.வேந்தன் அருளிக் கேட்ட வளங்கெழு கூல வாணிகன் சாத்தன் மாவண் தமிழ்த்திற மணிமேகலை துறவு . - . ஆறைம் பாட்டினுள் அறியவைத் தனன்’ (மணி. பதிகம்) மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனுர், சித்திர் மாடத்துத் துஞ்சிய கன்மாறன் என்ற பாண்டிய மன்னன் ஒருவனின் ஆரம் விளங்கும் அழகிய மார்பு, முழந்தாள் வரை நீண்டு தொங்கும் கைகள் ஆகிய புற அழகுகளையும், என்றும் பொய்பேசி அறியா அவன் அகஅழகினேயும், பகை வரை, இருளே அழித்து இல்லையாக்கும் ஞாயிறேபோல், பாழ்செய்யும் ஆற்றலேயும், கண்ணுெளி பாப்பி இன்பம் ஊட்டும் திங்களேபோல், இரவலர்க்கு இன்னருள் சுரந்து அளிக்கும் அன்பினேயும் எடுத்தக் கூறிப் பாராட்டி யுள்ளார்: - - - : ஆாம்.தாழ்ந்த அணிகினர் மார்பின் தாள்தோய் தடக்கைத் தகைமாண் வழுதி ! வல்லே மன்ற கேயந்து அளித்தல் ; தேற்ருய் பெரும! பொய்யே என்றும் காய்சினம் கவிராது, கடலூர்பு எழுதரும் ஞாயிறு அணையை ன்ே பகைவர்க்கு -. திங்கள் அனையை எம்மஞேர்க்கே.' (புறம்: கே.) க. பு -