பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வணிகறிற் புலவர்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூ. மதுரைக் கொல்லன் வெண்ணுகனுர் தங்கால் பொற்கொல்லன் வெண்ணுகேைர, மதுரை யில் வந்து வாழ்ந்திருந்தமையால், மதுரைக் கொல்லன் வெண்ணுகளுர் என அழைக்கப் பெற்ருர் ஆதலின், இவ்விரு. பெயர்களாலும் குறிக்கப் பெறுபவர் இருவரல்லர்; ஒருவரே என்பர் சிலர் ; கங்கால் வெண்ணுகளுர் பொற்கொல்லர் ஆவர்; மதுரை வெண்ணுகனர் கொல்லர் ஆவர்; இரும்புத் தொழில் செய்வாரைக் கொல்லர் என்றே அழைப்பதும், பொன் தொழில் செய்வாரைப் பொற்கொல்லர் என விதந்துகூறி அழைப்பதும் அக்கால வழக்கமாம் ; ஆதலின், இப்பெயர்களால் குறிக்கப் பெறுவோர் ஒருவமல்லர் ; இருவரே எனக்கொள்க. மேலும், இருவரும் வேறு வேறு என்பதை அறிவிப்பதற்கென்றே, மதுரை வெண்ணு. கனுர் என்றும், தங்கால் வெண்ணுகளுர் என்றும் வேறு பிரித்துக் கூறப்பட்டுளது.? - இவருடைய பாட்டில், கானவன், தன் கொடிய வில்லை வளைத்து, வலிய அம்பை முட்பன்றியின் நெஞ்சிலே பாயு. மாறு ஏவிக்கொன்று, கொண்டுவந்த மகிழ்ச்சியோடு, தன் வீட்டில் வாழும் கன் நாய் தன் பக்கத்தே நின்று வால் குழைத்து ஆடக் காட்டின் நடுவே, கால்கட்டுக் கட்டிய குடிசைக்குச் செல்வன் என்று காட்டிய காட்டுவாழ்க்கை ான்கு சித்திரிக்கப்பட்டுளது : -

உறவுக்கணை, வன்சைக் கானவன், வெஞ்சிலை வணக்கி,

உளமிசைத் தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு மனேவாய் ஞமலி ஒருங்குபுடை ஆட வேட்டுவலம் படுத்த உவகையன் ;காட்ட ாடுகாற் குரம்பைத் தன்குடிவயிற் பெயரும் (ார்: உஅடு)