பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. ஆய்

மேலேக் கடற்கரையை அடுத்துப், பொதியில் மலையைச் குழி அமைந்துள்ள நாடு வேணுடு எனும் )لسلامdEGOLقاس தாகும்; வடக்கே சேர்க்குரிய குட்டநாடும், தெற்கே பாண் டியர்க்குரிய தென் பாண்டி நாடும் கிடக்க, இடைப்பட்ட வேணுடு, வேளிர் இருந்து ஆண்ட நாடுகளுள் ஒன்றாம் ; தமிழ்க மலைகளுள் தல் சிறந்ததாகக் கருதப்படும் பொதிய மலேயும், அதைச் சூழ உள்ள சிறு நாடும், ஆய்ாடு என்ற பெயராலும் வழங்கப் பெறும்; இற்றைக்கு 1800 ஆண்டு கட்கு முன்னர்த் தமிழகம் போந்து, அக்காடு முழுதும் சுற்றி, அக்காலத்து கில இயல்புகளையும், அரசியல் கிலே களையும் பற்றிய நீண்ட குறிப்பொன்று எழுதி வைத்த கில அால் பேராசிரியாய தாலமி எனும் பவனுசிரியர் ஆய் காட்டையும், அக் காட்டகத்து ஐந்து துறைமுகங்களையும் குறிப்பிட்டுள்ளார்; ஆய்குடி என்ற பெயரானும் வழங்கப் பெறும் ஆய்காடு, கி. பி. ஒன்பதாம் நூற்ருண்டு வரையி அம், தமிழ்நாட்டு அரசியலில் தலே சிறந்த இடம் பெற்றுக்திகழ்ந்தது.

கடையெழுவள்ளல்களுள் ஒருவனுய ஆய் அண்டிரல்ை தோற்றுவிக்கப்பட்ட ஆய்குடி, நன்மை பல செறிங் தது, தமிழகதின் தென்பாற்கண் உளது; அங்காட்டு மலைகள் தெய்வ அருட்டன்மை உடையன; அம்மலையின் பக்கமலைகளுள் கவிரம் எனும் பெயருடையதொரு குன்றும் உண்டு அணுகுதற்காகா அருமையுடையது அக் குன்று; அம் மலைக்கண் மலிந்து கிடக்கும் மலர்கிறை சுனைகளில் சூரா மகளிர் மகிழ்ந்து ஆடுவர்; வானவர் உறையும் இமயம் வடக்கண் உளதாயினும், தென்திசைக் கண்ணதாய ஆய் குடி இன்ருயின், உலகியலே கீழ்மேலாகத் தடுமாறும் எனக் கூறப்படுமாயின் ஆய்நாட்டின் பெருமையினே என் னென்பது ! . . . . . - - -