பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆய் 19

" தெனுஅது جسم

ஆஅய் கன்னட்டு அணங்குடைச் சிலம்பில் கவிரம் பெயரிய உருகெழு கவாஅன் நேர்மலர் கிறைசுனே உறையும் - சூர் மகள்.' (அகம்: க.க அ)

" வடதிசை யதுவே வான்தோய் இமயம் ;

தென்திசை ஆஅய்குடி இன்ருயின் - பிறழ்வது மன்னே இம்மலர்தலை உலகே.’ (புறம்: கடஉ) ஆய் நாட்டிற்குரியோனகிய ஆய், வேளிர் வழி வந்தவ வைன்; அவன், “மாவேள் ஆய்” எனவும், தேர்வேள்ஆய்” எனவும் அழைக்கப் பெறுதலால் விளங்குவது காண்க. ஆய், ஆய் அண்டிரன் எனவும் அழைக்கப் பெறுவன்; அண்டிரன் என்பது, ஆந்திரன் என்னும் தெலுங்குச் சொல்லின் திரிபாம் எனக்கொண்டு, இவன் தெலுங்கு நாட்டினன்; அகத்திய முனிவர், தமிழ்நாடு போந்தகாலே உடன் கொணர்ந்த பதினெண்குடி வேளிருள் ஒருவன் என்றெல்லாம் ஆராய்ச்சியாளர் கூறுவர்: - - -

ஆய் ஆற்றல் மிக்க பெருவீரனவன்; அவனுக்குரிய பொதியில் மலைக்கண், ஆடியும், பாடியும் பரிசில் பெற்றுப் பிழைக்கும் ஆடல் மகளிர் அணுகுதல் இயலுமே யல்லால், படைப் பெருமையால் பீடுற்றேம் எனப் பெருக வாழும் பேரரசர் அனுகுதல் இயலாது; அத்துணே அரண் செறிக் தி.து ஆயகுடி-; -

கழல்தொடி ஆஅய் மழைதவழ் பொதியில் ஆடுமகள் குறுகி னல்லது - - பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே." (புறம் : க.உ.அ)

பகைவர் அணுகற்கும் அஞ்சும் அரண் அமையப் பெற்ற ஆய், பகைவர்க்குரிய அரண் பலவற்றையும் வென்று பாழ்செய்து, ஆங்குக் கிடக்கும் அரிய பெரிய பொருள்களே வாரிக்கொணரும் வன்மையும், அவ்வன் மைக்கு ஆக்கந்தரும் ஆற்றல் மிக்க வீரரையும் பெற். றிருந்தான்். -