பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 வள்ளல்கள்

அம்புமைக் கையர் : அரண்பல நூறி கன்கலம் தரூஉம் வயவர் பெருமகன் சுடர் மணிப் பெரும்பூண் ஆஅய்." (அகம் : சுக) ாேடோடி வாழ்வின்றாம், வில்லாண்மை மிக்காரும் ஆய கொங்கர் எனும் கூட்டத்தார், தமிழகத்துட் புகுந்து, ஆங்காங்கு இருந்த அரசுகளுக்கு அழிவு பல தந்து வந்த ன்ர்; அவ்ர்தரும் தொல்லையினைத் தாங்க மாட்டாத வேந்தர். மூவரும், அவர்களேத் தங்கள் கங்கள் நாடுகளினின்றும் அசத்துவதில் கருத்துடையாயினர்; கொங்கரை வென்று அவர் நாட்டை அகப்படுத்தினன் பல்யானைச் செல்கெழு குட்டுவன் எனும் சேரவேந்தன்; கொங்கரை வென்று புறங்கண்டான் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன், கொங்களைப் பணிவித்த சோழர்க்குப் படைத்துணை நின் முன் பழையன் எனும் பெருவீரன்; கொங்கரை ஒட்டி காடு பல தங்தான்் பசும்பூட் பாண்டியன்; அப்போரில், பாண் டியர் படைக்குத் தலைமை பூண்டு பெரும் பணிபுரிக்கான் அதிகன் எனும் ஆற்றல்சால் மறவன் என்றெல்லாம் தமிழ் நூல்கள் கூறுகின்றன; இவ்வாறு பேரரசர்க்கும் போச்சம் தந்து வந்த கொங்கரைக் குடகடல்வரை துரத்தி வெற்றி கண்டான் ஆய்; அவனுக்குத் தோற்று ஒடிய கொங்கர் கைவிட்டுச் சென்ற வேற்படைகள் மிகப் பலவாகும் :

1 கொங்கர்க் - . -

குடகடல் ஒட்டிய ஞான்றைத்

தலைப்பெய்ர்த் திட்ட வேவினும் பலவே.' (புறம்: க.க.0) கடையெழு வள்ளல்களுள் ஒருவனுய ஆயை, இடைக் கழி நாட்டு நல்லூர் நத்தத்தனர், உமட்டுர்கிழார் மகனர் பாங்கொற்றனர், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், காரிக் கண்ணணுர், குட்டுவன் கீானுர், துறையூர் ஒடை கிழார், பாணர், பெருஞ்சித்திரனர் முதலாம் புலவர் எண் மர் பாராட்டியுள்ளனர்; அவளேப் பாடிய புலவர் அனைவரும் அவன் கொடைப்பெருமையினேயே பாராட்டியுள்ளனர்; ஆயின் வள்ளல்தன்மையை வியந்து பாராட்ட, ஆங், தனக்கு நாகம் நல்கிய நீலகிற நல்லாடையினே ஆலமர் நீல