பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 42 வள்ளல்கள்

களிறுகண்டு அமூஉம் அழிாஅல் மறந்த புளதலைச் சிருஅர்; மளறு மருண்டு கோக்கி விருங் திப் புண்களுே வுடையர்; கேட்டனை யாயின் வேட்டது. செய்ம்மே."(புறம்: சு) ஆண்மையும், ஆற்றலும் விளங்க வாழ்ந்த மலையமான் திருமுடிக்காரி, கன்காடு நோக்கிவரும் பாணர், கூத்தர், புலவர் முதலாம் இரவலர்கட் கெல்லாம், களிலும், தேரும் கொடுத்துச் சிறந்த கொடைக் குணமும் உடையணுயினன் காரி, கடையெழுவள்ளல்களுள் ஒருவனுவன் எனப் பெருஞ்; சித்திரருைம், இடைக்கழி காட்டு நல்லூர் ருத்தத்தனரும் கூறிப் பாராட்டுவர்; கொடையானும், கொற்றத்தான்ும் சிறந்த காரியின் புகழ்கேட்ட புலவர் கபிலர், அவனேப் பாடிப் பரிசில் பெறுதல் பெருமைக் குரியதாகக் கொண் டார்; உடனே, போராலும், சோலும் பாழாகா அவன் நாட்டின் சிறப்பு, மூவேந்தர்க்குத் துணைபோகும் அவன் வெற்றிக் சிறப்பு, கற்புநெறிபிறழ மனேவியோடிருந்து நடாத்தும் அவன் இல்லற மாண்பு, ஆகிய இவைகளே விளக் கும் பாட்டொன்றைப் பாடிச் சென்று காரியைக் கண்டார். கர்ரியின் அவைக்கண், கபிலரைப் போன்றே, வேறு பல புலவர்களும் வந்து அவனேப் பாடினர்; அவர்கள் பாடல் கண்க் கேட்ட காரி, அனேவர்க்கும் பரிசில் அளித்தான்்; அவன் அளித்த பரிசிலைக் கபிலர் கண்டார்; பெரும் புலவ ராய தமக்குத் தும் தகுதி நோக்கிப் பெருமதிப்புத் தான்ா மல், பிற புலவர்களைப் போன்றே தம்மையும் மதித்து விட்ட அவன் செயல், அவருக்கு வருத்தத்தைக் கொடுத் தது; தம் தகுதிக்குப் பொருந்தாத பரிசிலைப்பெற அவர் விரும்பவில்லை; வரிசை அறியா அவன் செயல் தமக்கு மட்டுமே யல்லாமல், தம்மைப் போன்றே வரிசைக்கு வருந்தும் பரிசிலாகிய_ பெரும் புலவர் அனேவர்க்கும்ே இழிவாம் என்று கருதினர்; உடனே, கன்வன் காரியை அனுகினர். - - -

பெருங்கொடை வள்ளலே யான் கூறுவனவற்றைச் சிறிது. அருள்கூர்ந்து கேட்பாயாக; வள்ளல் ஒருவன்