பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 வள்ளல்கள்

பாரி மகளிர்க்கு மணம் முடித்த பின்னர்க் கபிலர். பெண்ணேயாற்றங் கரையில் திப்புகுந்து உயிர் விட்டார் எனக் கூறிப் புறநானூற்றுச் செய்திகளே ஒரு வகையில் உறுதி செய்யும் கல்வெட்டொன்று திருக்கோவலூர்க்கண் உள்து.

疆鲨

  • * * * * * * * * முத்தமிழ்க் கபிலன். மூரிவண்டடக்கைப் பாரிதன் னடைக்கலப் பெண்ணே மலேயற் குதவிப் பெண்ணே அலேபுன லழுவத் தந்தரிசஞ் செல மினல் புகும் வீடுபே றெண்ணிக் கனல் புகுங் கபிலர்க் கல்லது, புனல்வளர் பேரெட் டான வீரட் டானம் அனேத்திலும் அகாதி யாயது.' - - - - தி - அகாதி 蕊 I. I. Vol. VII, No. 863) இனி, பார்ப்பார் இல்லத்தில், பாரி மகளிர் வாழ்ந் திருந்தகால, ஒரு நாள், பெரு மழை பெய்துகொண்டிருக் கையில், ஒளவ்ையார் முற்றும் நனேந்த மேனியாய் அவ் வில்லுள் நுழைந்தார்; வந்தவர் ஒளவையார் என்பதை யுணர்ந்த அம் மகளிர், ஒளவையாரை அணுகி, கனேந்த அவர் ஆடையை அகற்றினர் ; உடுத்துக்கொள்ள அவர்க்கு வேறு ஆடை இன்மை அறிந்து, தங்கள் லேச் சிற்ருடை கொடுத்து கடுங்கும். அவர் குளிர் போக்கினர்; கொல்லேயில் கொழுந்துவிட்டு வளர்ந்திருக்கும் கீரையைப் பறித்துக் கொண்ர்ந்து, சுவைபடச் சமைத்துச் சூடுடன் அளித்து அவர் பசியையும் போக்கி, அவர் உடற்கும், உள்ளத்திற் கும் ஊக்கம் ஊட்டினர்; இன்னுது இரக்கப்படுதல் இாக் தவர் இன்முகம் கானும் அளவு” என்ற குறள் உரை யைப் போற்ருது, வந்தவர். இன்முகம் காணும் வரை பொருள்களே வாரி வழங்குவதே வாழ்வின் பயன் எனக் கருதியூதாலேயே அவர்கள் தந்தை உயிர் துறந்தான்்;

அவர்கள் அதை அறிவார்கள் அறிந்தும்,

"எங்தை நல்கூர்ந்தான்் இரப்பார்க்கு ஈந்து என்று அவன்

மைக்கர் தம்ஈகை மறுப்புரோ-பைந்தொடீ ! ". . . . . .