பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரி 69

கின்று பயன் உதவி நில்லா அரம்பையின் கீழ்க் கன்றும் உதவும் கனி'

(நன்னெறி : க.எ

என்பதைப்போல், தந்தையை இழந்து, தனித்துயர் உற். அத் கவிக்கும் அங்கிலேயிலும், தனக்கு ஆடையும் உணவும். அளித்துப் பேணிய அம்மகளிர் செய்ல், உளக்கில் அளவிலா மகிழ்ச்சியை உண்டாக்கிற்று வெண்பா இரண்டு பாடி, விரும்பிப் பாராட்டினர் :

ஒ ளவையார்

' வெய்தாய், நறுவியதாய், வேண்டளவும் தின்பதாய்

கெய்தான்் அளாவி, நிறையிட்டுப்-பொய்யே அடகு என்றுசொல்லி அமுதத்தை இட்டார் கடகம் செறியாதோ கைக்கு,

'பாரி பறித்த பறியும், பழையனூர்க்

காரிஅன்று ஈத்த களைக்கொட்டும்-சேரமான்

வாராய் என அழைத்த வார்த்தையும், இம்மூன்றுஞ்

லேச்சிம் ருடைக்கு நேர்." - - . . . "

கம்பால் அன்புகாட்டி ஆதரித்த அம்மகளிர் மணப்

பருவம் எய்திய மங்கையராதலின், அவர்க்கு மணம் முடித்து வைத்தலே, தம்முடைய கலேயாய கடன் என எண்ணினர் ஒளவையார்; பாரி மகளிரை மணந்துகொள் ளத்தக்க பீடும், பெருமையும், அறிவும், ஆற்றலும், ஆண்மை யும், அழகும், ஒழுக்கமும், உயர்வும் உடையான் யாவன் என எண்ணிப் பார்த்து, அத்தனையும் ஒருங்குடையான் கிருக் கோவலூர் அரசன் தெய்வீகனே என அறிந்தார் ; அவன் பால் அவ்விரு மகளிரையும் அழைத்துச் சென்று மணம் முடித்துக்கொள்ளுமாறு வேண்டினர் ; புலவர் வேண்டுவன வற்றைக் குறிப்பான் அறிந்து, அவர் அகமும், முகமும் மலர அள்ளி அள்ளிக் கொடுக்கும் அருள் உள்ளத்தகிைய அவனும், அவர் வேண்டுகோளே ஏற்க மறுத்தான்். ഒ്ഞഖ பார்க்குச் செய்வதொன்றும் புலப்படவில்லை; பேரழகும், சிரிளமையும் வாய்ந்தவர் பாரிமகளிர்; குலத்தாலும, குணத்தாலும் குறையுடையாால்லர்; அறிவிலும் அன்பிலும் அனைவரினும் சிறந்தவர். இவ்வளவும் இருந்தும், இவர்களே