பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 வள்ளல்கள்

மணக்க மன்னர்கள் மறுப்பானேன்? என்று எண்ணி எண் ணிப் பார்த்தனர்; ஒன்றும் விளங்கவில்லை; மறுப்பது ஏன் ? என்று அவனேயே கேட்டார். தெய்வீகன், ' புலவர் பெருந்தகையீர்! இவ்விள மங்கையர் இருவரையும் மணந்து கொள்ள மறுக்கும் உள்ளம், எவர்க்கும். எளிதில் உண் டாகாது என்பது உண்மையே; என்ருலும், இவர்களோ பாரியின் மகளிர் ; டாரியோ, பேராசர்களாய சேர, சோழ, பாண்டியர் பகைவன் ; நான் இம் மகளிரை மணந்துகொள் வேயிைன், அம் மூவேந்தர் பகையை இருகையேந்தி வா வேற்றவனுவேன்; ஆகவேதான்், இவர்களே மணக்க மறுக் கிறேன்’ என்று கூறினன். -- - -

பாரி மகளிரை மணக்கப் பாரரசர் மறுத்ததற்கான காரணத்தின் உண்மையினே உணர்ந்த ஒளவையார், அதற்கு யாது செய்வது என எண்ணிப் பார்த்தார் ; அவர்க்கு ஒரு வழி தோன்றிற்று ; வேந்தர் மூவரும் தன் பால் போன் புடையவர் ; தான்் விரும்பும் எதையும் செய்யும் நெஞ்சப் பாங்குடையவர் ; அவர்களிடத்தே பாரிமகளிர் கிலே கூறி, அவரை மணக்க விரும்பும் மன்னர்பால், பகை கொள்ளுதல் கூடாது என்று வேண்டின், அவர்கள் மறுக்கமாட்டார்கள்; மனம் ஒப்புவர் ஆதலின், அவர்கள் இசைவினைப் பெற்றுத் தர உறுதிமொழியளித்து, அரசனே, அம் மகளிரை ஏற்கு, மாறு செய்தல் வேண்டும் என எண்ணினர் : அரசனும் அதற்கு இசைந்தான்் ; உடனே ஒளவையார், தெய்வீகன் பாரிமகளிரை மணந்துகொள்ள இசைத்ததை அறிவித்து, அம் மண விழாவிற்கு வந்து மணமக்களே வாழ்த்திச் சிறப்பிக்குமாறு, அம் மூவேந்தர்கட்கும் கீழ்வரும் அழைப் புச் செய்யுள்களை அனுப்பினர் :

சேரலர்கோன் சேரல் 1 செழும்பூந் திருக்கோவல்

ஊரளவும் தான்் வருக ! உட்காதே-பாரிமகள்

ங்கவையைக் கொள்ள அரசன் மனம்இயைந்தான்்

ங்கவையை யும்கூடத் தான்்."

ான், பொன்னித் திருநாடன், சோழன் r

தான்்.அங்கு இருந்து-ருகாதே,