பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 வள்ளல்கள்

யாகவே காய்த்தன. அந் நாட்டு என்செய் வயல்களில் வளர்க் திருக்கும் செந்நெற் பயிர்கள் எல்லாம் அரிசியாகவே விளக் தன் அத் திருக்கோவலூரை அடுத்துப் பாயும் பெண்ணே யாற்றில் நீர் ஒடுவது நீங்கி, செய் ஒருபாலும், பால் ஒரு

பாலும் பெருக்கெடுத்து ஒடத் தொடங்கின.

இவ்வாறு திருமணத்திற்கான எல்லாம் இனிது கிறை வேறின : மண நாளும் வந்துற்றது : முடியுடை மன்னரும், குறுகில மன்னருமாக எல்லா அரசர்களும் வந்து சேர்ந்த ன்ர்: மணவிழாத் தொடங்கவேண்டிய அமையத்தில், கெய் வீகலுக்குத் தாம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்று வான் வேண்டி அங்கவை, சங்கவை ஆகியோரைத் தெய். வீகன் மணம் செய்து கொள்வதைத் தடுக்கவில்லை ; அது குறித்து அவைேடு பகை கொள்ளோம்; இம் மண விழா எங்கட்கு விருப்பமே ’ என அறிவிக்குமாறு ஒளவையார் மூவேந்ததையும் வேண்டினர் : அவர்கள், அவரை கோக்கி, * அன்புடையீர் இம் மணம் எல்லோரானும் ஏற்கத்தக்க தாயினும், இம் மணப் பந்தலில் யாதேனும் ஒர் அற்புதம் கிகழ்தல் வேண்டும்; அவ்வாருயின், இத்திருமணத்திற்கு எங்கள் இசைவினேயும் தருவோம், மணமக்களேயும் வாழ்க் திப் போற்றுவோம்” என்றனர் ; உடனே, ஒளவையார், அம் மணப் பந்தலுக்குக் காலாக கிற்கும் பனத்துண்டு ஒன்றை கோக்கித்,

  • திங்கட்குடையுடைச் சேரனும்,சோழனும், பாண்டியனும்

மங்கைக்கு அறுகிட வந்துகின் ருர்மணப் பக்தரிலே : சங்கொக்க வெண்குருத் தீன்று, பச்சோலே சலசலத்துக் கொங்கிற் குறத்தி குவிமுலே போலக் குரும்பைவிட்டு துங்குக் கண்முற்றி, அடிக்கண் கறுத்து, துனிசிவக்து பங்குக்கு மூன்று பழம் தரவேண்டும் பனக் துண்டமே” என்ற பாடல்ேப் பாடினர் ; உடனே, வெட்டுண்டு உலர்ந்து போன அப் பனங்துண்டு, உயிர் பெற்றது ; வெண் குருத்து வெளி வந்தது ; பின்னர்ப் பச்சோலேயாக மாறி ஒலித்தது : இருபால் பனங்குலே தோன்றி, துங்கு முற்றிக் காயாகிக், காய் கனியாகிக் காட்சியளித்தது; ஒளவையாரின் இல்