பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:பேகன் 77

பன்றிப் பேர்ர்க்களத்தே, போாறிவு அறியாது போரிடுவா னல்லன் ; போர்க்களத்தே, பேராண்மை பெருகாரும், புற முதுகிட்டுப் புண் பெற்ருேரும், இளமையும், முதுமையும் உடையாாய்ப் போர்த்தகுதி பெருதாரும் வருவர் ; அவரோடெல்லாம் அமர்தொடுத்தல் ஆண்மையோ, அறமோ ஆகாது ; ஆண்டாலும், ஆற்றலாலும் தம்மை யொத்தார்மீதே போர்தொடுத்தல் வேண்டும்; இது போர் அறம் ; இவ்வறம் அறியாத போரிடும் அறிவிலியாகான் பேகன்; அஃதறிந்து அமர் உடற்றும் ஆண்மையாளன் ஆவன்.” . s . . . . . . . . . . . . 'அறுகுளத்து உகுத்தும், அகல்வயல்பொழிந்தும், உறும்இடத்து உதவாது உவர்கிலம் ஊட்டியும் வரையா மரபின் மாரி போலக் . . . . . . கடாஅ யானேக் கழற்கால் பேகன் கொடை மடம் படுதல் அல்லது படைமடம் படான் பிறர்படை மயக்குறினே.” -

. . . . ; (புறம்.:ககs) பேகன்பால் பரிசில் பெற்று மீளும் ஒருபாண்மகனே, வழியிடை ஒரிடத்தே. வ அ ைமயே அணிகலகைக் கொண்ட மற்றொரு பாண்மகன் காண்கிருன்; பரிசில் பெற்ற பாண்மகன், பொற்ருமரைப் பூச்சூடித் திகழ்வதை பும், அவன் உடன்வரும் விறலியர், பொன்னர் மாலையால் ம்ாண்புற்று விளங்குவதையும், அவர்கள் வழியை கடந்து கடக்காது, விரைந்து செல்லும் குதிரைகள் பூட்டிய நெடிய தேர் ஏறி வந்திருப்பதையும், குறையொன்அம். இன்றி காட்டிடை வாழ்வாாேபோல், காட்டிடையேயும் கவலை பற்று வாழும் அவர் வாழ்க்கையினேயும் கண்டான் ; அக் காட்சி அவனுக்குப் பெருவியப் பளித்தது ; “கம்போலும் பாண்மகன் இவன் ; இவனுக்கு ஏது. இத்துணேப் பெருஞ் செல்வம்' என்று எண்ணுவானுயின்ை; அவன் அகக் குறிப்பினே முகக் குறிப்பால் அறிந்து கொண்ட பரிசில் பெற்ற பாண்மகன். அவனே நோக்கிக், 'காக்கவேண்டும் பெருஞ் சுற்றத்தின் கடும்பசியைப் போக்கத் துடிக்கும்

வ-6 . . . .

عنو