பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. வள்ளல்கள்

பேகன், கொடையும் கொற்றமும் உடையவனே யெனினும் தீயொழுக்கமும் உடையான் என்பது கண்டு அவன்பால் வெறுப்பும், அவன் தீச்செயல் கண்டு வருங் தும் அவன் மனேவி கண்ணகிபால் இரக்கமும் கொண்டார் புலவர் ; பேகன் தவறினன் எனினும் கிருத்தி நல்வழிப் படுத்தலும் கூடும் என்று நம்பினர் ; உடனே பேகன் வாழும் நல்லூர் சென்றார் ; பேகனைக் கண்டு, பேக! நேற்று யானும் என் சுற்றமும் மலைமேல் அமைந்த கின் ஊர் சென்று, கின் மனேயின்முன் கின்று, கின்னேயும் சின் மல்ே யையும் வாழ்த்திப் பாடி யிருந்தோம் : அப் பாடல் கேட்டுப் பெண் ஒரு த்தி வெளியே வந்தாள் : அப்போது அவளிருந்த கோலம், எங்களே ஆருத்துயரில் ஆழ்த்துவதாய் இருந்தது : கண்களினின்றும் ஒழுகிய நீர், உடலெல்லாம் நனைப்ப அழுது கின் முள்; அவள் குரல் யாழ்போல் இனிதே ஆக வும், அங்கிலையில் அது, துன்பத்தின் எல்லையைத் தொட்டு நிற்பதுபோல் தோன்றித் துயர் விளேத்தது : கின் மலைவாழ் மக்கள், தங்கட்கு வேண்டிய மழையை வேண்டும்போதெல் லாம் பெற்று மகிழ்ந்து வாழ்கின்றனர் என்றால், நின்மனே வாழ் மகளொருத்தி மட்டும் மாளாத் துயரில் மாழ்குவது மாண்புடைத்தாம்ோ கின் மனேயில் ஒருத்தி துயருற்று வாழ, நீ ஈண்டு மகிழ்ந்துறைதல் நன்ருே ஆண்டுச் சென்று அவள் துயர் துடைத்தலன்ருே அன்புடையார் கடன் ?” என்றெல்லாம் கூறி அறிவுரை பல தந்தார்: -

"மலைவான் கொள்கென உயர்பலி து உய் 'மாரி யான்று மழைமேக் குயர்கெனக் கடவுட் பேணிய குறவர் மாக்கள் - பெயல்கண் மாறிய உவகையர், சாரல் புனத்தினே. அயிலும் நாட! சினப்போர்க் கைவள் ஈகைக் கடுமான் பேக ; யார்கொல் அளியுள் தான்்ே. நெருகல் "சுரனுழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக்

குணில்டிாய் முரசின் இரங்கும்.அருவி இளியிருழ்சிலத்தின் சிறுந் ஆங்கண். வாயில் தோன்றி வாழ்த்தி நின்று.