பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 வள்ளல்கள்

கார்வான். இன் உறை தமியள் கேளா. நெருகல் ஒருசிறைப் புலம்புகொண் டுறையும் அரிமதர் மழைக்கண் அம்மா அரிவை கெய்யொடு துறந்த மையருங் கூந்தல் மண்ணுறு மணியின் மாசற மண்ணிப் புதுமலர் கஞல, இன்று பெயரின், அதுமன் எம்பரிசில்; ஆவியர் கோவே '’ (புறம்: க ச எ)

கபிலரும், பாணரும், பெருங்குன்றார் கிழாரும்கூடி, அறிவுரை கூறிகிற்கும் அங்கிலையில் ஆண்டுவந்த அரிசில் கிழாரும், பேகனே அடுத்து, பேக கின் நாடு கோக்கி வந்து, செவ்வழிப்பண் இசைத்து கின்னேயும், கின் காட்டையும் பாடி கிற்க, அது கேட்டு, நீ மகிழ்ந்து அளிக்கும் பரிசாக, அரிய அணிகலன்களேயன்று யான் விரும்புவது அவற்றை ஏற்றுக்கொள்ளும் சிறுமையுடை யேனல்லன்; என்னே உண்மையில் பாராட்டி உள்ளம் உவந்து பரிசளிக்க விரும்புவையாயின், கின் அன்பைப் பெறமாட்டாது மிகமிக வருந்தி வாடித் துயருறும் கின் அரும்பெறல் மனைவி, கின்னே அடையப்பெற்ற மகிழ்ச்சி யால், இதுகாறும் சீவி முடிக்காதிருந்த தன் கூந்தற்கு அரிய மணம்ஊட்டி, அழகாகச் சீவிமுடித்து, மலர்குடி மகிழும்வண்ணம், இன்றே தேர் ஏறி சின்னூர் செல்க. அதுவே நீ மகிழ்ந்தளிக்கும் பரிசாக அமைதல்வேண்டும்’ என்று அறிவுரை கூறினர் : * * w - -

"அன்ன வாகநின் அருங்கல வெறுக்கை :

அவைபெறல் வேண்டேம் , அடுபோர்ப் பேக1 சிறியாழ் செவ்வழி பண்ணி,கின் வன்புல கன்னடு பாட, என்னே சுயந்து -

பரிசில் நல்குவை யாயின், குரிசில் l t கல்காமையின் கைவரச் சாஅய், . . . . அருங்துயர் உழக்கும்.கின் திருக்திழை அரிவை கலிமயில் கலாவம் கால்குவித் தன்ன் ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளிஇத் தண்கமழ் கோதை புனேய - வண்பர் நெடுந்தேர் பூண்ககின் மாவே...' (புறம் ; 玄s"ふ。