பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்மான் நல்லியக்கோடன் 87.

'கறுவி நாகமும், அகிலும், ஆரமும்

துறையாடு மகளிர்க்குத் தோட்புணே யாகிய பொருபுனல் தரூஉம் போக்கரு மரபின் தொன்மா விலங்கைக் கருவொடு பெயரிய - கன்மா விலங்கை." (சிறுபாண் : க.கசு, கஉ0):

'ஒரை யாயத்து ஒண்டொடி மகளிர்

கேழல் உழுத இருஞ்சேறு கிளேப்பின் யாமை ஈன்ற புலவுங்ாறு முட்டையைத் தேன்காறு ஆம்பல் கிழங்கொடு பெறுTஉம் இழுமென ஒலிக்கும் புனலம் புதவின் . . . . . . " பெருமா விலங்கை.' (புறம் : க.எசு)

' நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின் பின்னே மறத்தோ டரியக் கல்செத்து அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும் நெல்லமல் புரவின் இலங்கை." (புறம் : க.எக) எயிற்பட்டினம், கடற்கரையை அடுத்துள்ள நெய்தல் கிலத்து நகராகும். மதிலால் பெயர்பெற்ற இம் மாநகர், குளிர்ந்த உண்ணுநீர் கிலங்களையும், நீலமணிபோலும் நீர் நிறைந்த உப்பங்கழிகளையும் உடையது. -

' மணிர்ே வைப்பு மதிலொடு பெயரிய -

பனிநீர்ப் படுவின் பட்டினம், (சிறுப்ாண் : இஉங்) கிடங்கில், கிடங்கால் என இக்காலத்து வழங்கப்பெறு கிறது. சிதைந்த அகழியும், இடிந்த கோட்டையும் ஈண்டு இன்றும் உள. மலர் கிறைந்த மரச்சோலைகளால் மாண் புற்றது. இக் கிடங்கில், ஒய்மானுட்டு ஊர்களுள் கிடங் கிலும் ஒன்று எனக் கல்வெட்டுகளும் கூறுகின்றன. (S 1. I, vol III. Part II. Page 201)

கிளைமலர்ப் படப்பைக் கிடங்கில்." (சிறுபாண்: கசு) வேலூர், உப்புவேலூர் என, இன்று அழைக்கப்பெறு கிறது. வேல்போல் வடிவுடைய மலர்கள் மணக்கும். கேணிகளை உடையது இவ்வேலூர் எனப் புல்வர் கூறுகிரு.ர்.