பக்கம்:சங்கத் தமிழ்ப்புலவர் வரிசை-வள்ளல்கள்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒய்மான் நல்லியக்கோடன் 89,

வள்ளன்மையில், வேந்தரும் அவனுக்கு ஈடாகார் ; வரு, வார்க்கு அவன் வழங்கிய பொருள் அளவு இறந்ததாம்; அவன் அளித்த கொடைப்பொருட் பெருமையொடு: கோக்கியவழி, குட்டுவர்க்குரிய வஞ்சிநகர்ச் செல்வமும் சிறிதாம்; செழியர்க்குரிய மதுரைமாநகர்த் திருவும் சிறி. திாம்; சோழற்குரிய உறந்தையின் உறுபொருளும் சிறி காம் மாருது பெய்யும் மழைபோல், வரையாது வழங்கும். அவன் கைகள் ; பாடிவருவார்க்கு அவன் அளித்த பிடி யானேகள் பலவாம்; அவன்பால் பரிசில்பெற்ற அந்நாள் முதல் இங்காள்வரை, பிறர்மனே சென்று பாடிப் பிழைப் பதை மறந்தேன்’ எனப் புலவர் ஒருவர் பாராட்டுவர்.எனின், அவன் கொடைத்தொழில் என்ன்ெனப் புகழ்வது! ' வருபுனல் வாயில் வஞ்சியும் வறிதே' 'மகிழ்கனே மறுகின் மதுரையும் வறிதே' 'ஓடாப் பூட்கை உறந்தையும் வறிதே' எழுவர் பூண்ட ஈகைச் செங் நுகம்

விரிகடல் வேலி வியல்கம் விளங்க ஒருதான்் தாங்கிய உரனுடை கோன்தாள் ேேப்ேேநீட்க்கைப் பல்லியக் கோடியர் புரவலன்; பேரிசை கல்லியக் கோடன்." -

. (சிறுபாண்: டு0; சுஎ; அங்;ககங்-கe.சு): இரவி ேைன சத்தோன் எந்தை - •

அன்றை ஞான்றிைெடு இன்றி னுாங்கும் இரப்பச் சிந்தியேன்." (புறம்: டிஎசு)

கடவுளர் உறையும் மகாமேரு. மலே ஒரு கண்னை விழித்துப் பார்த்தாலொத்த உயர்வுடைய அவன் கோபுர வாயில், புகைவராய் வருவார்க்கு அழைதற்கரிய காவலே உடையதெனினும், அது, பெருநகர்க்குஅடைக்கப்படாது; புலவர்க்கு அடைக்கப்படாது; அருமுறையறிந்த ஆந்த ணர்க்கு அடைக்கப்படாது; நல்லியக்கோட்டின், தன்னைப்

பாடிவரும் பாணர் முதலா யினர்க்கு அளிக்கப் - பெரும்,