பக்கம்:சங்கர ராசேந்திர சோழன் உலா.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 S சங்கர ராசேந்திர சோழன் உலா 190, வேயும் குழலும் மிகமிகத் தான்சிறிது சாயும் கிரீவத் தமனியம்-சேயவர் 191. நன்றிக் கணிய தவத்தை நனிமுனிந்து வென்றிக் கணிய விழிமுத்தம்-ஒன்ருெடொன்று 192. கூடத் தொடங்கிக் குவிதலும் உத்தரியம் மூடத் தொடங்கும் முலேத்தோகை-வாடி 198. இடைபோம் குடிஇனி என்றுதடை ஆகப் - புடைபோம் விரிசிகைப் பூவை-பிடிநடைப் 194. பாவையர் வாயால் வளர்க்கும் பசுங்கிளிக்குக் கோவை அடவிக் குழாம்ஏய்ந்தும்-தூவி 190. வேயும் குழலும் - மலர்களை அணியும் கூந்தலும். மிக மிகமிகுதியாக ஆக. கிரீவம் - கழுத்து. நாணத்தாலும் கூந்தற் பாரத் தாலும் கழுத்துச் சிறிதே வளைந்தது. தமனியம் - பொன்னைப் போன்றவள். சேயவர் - நெடுந்துTரத்திற் சென்று தவம் செய்யும் முனிவர்; சேயைப் போன்ற முனிவர் எனலும் ஆம். ... ." - 191. நன்றிக்கு அண்ணிய தவத்தை - தம்முடைய நன்ன்மக்காக மேற்கொண்ட தவத்தை. தனி முனிந்த வென்றிக் கண்ணிய விழி . தன்முகக் கோபித்து வென்று வ்ெற்றி மாலை சூடிய கண், வென்றிக் கண்ணி - வெற்றிமாலே இவளுடைய விழிப் பார்வை கண்டு முனிவர் தவம் குலைந்தது என்றப்டி. முத்தம் - முத்தைப் போன்றவள். 19:1-2, ஒன்றெடு ஒன்று கூட - இடைவெளியில்லாமல் ஒன்ருேடு ஒன்று செறிந்து சேர, உத்தரியம் - மேலாக்கு. 198. இனி இடை குடிபோம்: குடிபோம்: ஓடிவிடும். என்று - என்று அஞ்சி. தடையாக - இடை போவதற்குக் காப்பர்க. புடை போம் - சுற்றி வளையும். விரிசிகை - முப்பத்திரண்டு வடங்களை உடைய மேகலை. பூவை - மைனுவைப் போன்றவள். 194. இது முதல் 198 வரைமங்கையுட்ன் இருக்கும் பெண்களின், வருணனே. - - - と"