பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்தழை

ஆர்தழை - கட்டியதழை. ௮௧. 176.

ஆர்தனி - மிக்கநீர்‌. ௮௧. 189..

ஆர்துயில்‌ - பெறுதற்கரிய துயில்‌. குறு. 247.

ஆர்தோற்றம்‌ - இருந்ததோற்றம்‌. மது. 478.

ஆர்தோன்றி - திரட்சி நிறைந்த தோன்றி. முல்லை, 96.

ஆர்ந்த - உண்ட. (பெ. ௭), குது. 256; புற. 54) நற்‌. 189, 595; : உற்றன. (வி, மு). பரி, 4:84) நிறைந்த. கலி. 80, 86 பொருந்திய. குறு. 858..

ஆர்ந்தவர்‌ - பருகியவர்‌, தற்‌, 406.

ஆர்ந்தவள்‌ - உண்டவன்‌. பரி. 7:84.

ஆர்ந்தன - தின்றவை. நற்‌. 48.

ஆர்ந்திட்ட - நிறைந்த. புற. 520.

ஆர்ந்து - உண்டு. (செய்து. வி.எ). புற. 348: ஐங்‌. 43 இறைந்து. பரி, திர.

ஆர்ந்தோர்‌ - உண்டவர்கள்‌. குறு. 824.

ஆர்த - உண்பன. (வி. அ. பெ). பதி. 12:8.

ஆர்தவை - நிறைந்த குற்றம்‌. கலி, 32.

ஆர்நறும்புகை. புற. 837.

'ஆர்நன்மான்‌ - உண்ட நல்ல பச. குறு. 278.

ஆர்தார்‌ - ஆத்திதார்‌. ௮௧. 269; புற. 81.

ஆர்நாரை - உண்கின்ற நாரை. (வி. தொ), புற. 24, 854.

ஆர்ப்ப - ஆரவாரிப்ப. முல்லை. 8, 92; மது, 185, 880, 684, 750; குறி... 14; மலை. 995; கலி. 53-86, 87, 59, 67, 74, 86, 92, 96, 304, 104, 118, 127, 181,189, 147) ௮௧. 43, 88, 102, 122, 104, 204, 228, 209, 551, 50; குறு. 19, 182, 204, 820, 546,












969; புற. 119, 269, 897, 599; நற்‌, 7, 81, 380, 208, 250, 844, 596; பதி. 21:11, 8720, 89:8, 89:85) பரி. ர.




3221, 20, 09, 2:21) ஜல்‌. 125

ஆர்ப்பது - ஆரவாரஞ்செய்வது. தற்‌. 244.

ஆர்ப்பதுபோஜும்‌. கலி. 23.

ஆர்ப்பவர்‌ - ஆரவாரிப்பவர்‌, கலி. 52.

ஆர்ப்பார்ப்ப - ஆரவாரிப்ப ஆரவாரிப்ப. கலி, 80.

ஆர்ப்பிசை - ஆர்ப்பொலி, குறு. 84,

ஆர்ப்பின்‌, புற. 522, 554; ஐங்‌. 221.

ஆர்ப்பினும்‌ பெரிது - ஆரவாரத்தினும்‌ பெரிது. ௮௧, 86, 116, 209, 226, 246, 208, 206; குறு. 228, 298.


90

ஆர்வளம்‌.

ஆர்ப்பு - ஆரவாரம்‌, மது. 388, 280, 619;

பதி. 41:29; ஒஸி. கலி. புற. 77, 241, 484; நற்‌. 167. பதி, 21:18, 44:31, 84:12; பரி,

ஆர்ப்பெழ - ஆரவாரம்‌ மிக. அக. 749; பதி. 94:40, 489

ஆர்ப்பெழு கடல்‌. புற. 81.

ஆர்ப்பொடு. பதி. 90:48.

ஆர்பதம்‌ - உண்ணும்‌ உணவு. குறு, 89; தற்‌. 102) நிறைந்த உணவு. புற, 870.

ஆர்பதம்‌ பெறுக - உண்ணும்‌ உணவைப்‌ பெறுக. குறு. 889.

ஆர்பதன்‌ - உண்ணும்‌ உணவு. பதி. 58:13.

ஆர்பிரசம்‌ - நிறைந்த தேன்‌. ஐங்‌. 400..

ஆர்பு...பாய்ந்தார்‌ - ஆர்த்துப்‌ பாய்ந்தார்‌. கலி. 105.

ஆர்புரவி - தின்கின்ற குதிரை. ௮௧. 244.

ஆர்‌...புலம்‌ - (புல்லு) நிறைத்த நிலம்‌. பெரு, 184.

ஆர்புளை தெரியல்‌. புற. 46, 82.

ஆர்‌ பெண்ணை . (பறவைகள்‌) நிறைந்த பளை. பெரு. 974.

ஆர்‌ பெயல்‌ - நிறைந்த நீர்‌. மிக்க பெயல்‌. குறு. 814.

ஆர்‌ பொழில்‌. பரி. 8:40.

ஆர்‌ மணல்‌ - மிக்க மணல்‌. நற்‌. 70.

ஆர்‌ மருப்பு. குறி. 56.

ஆர்‌ யாணர்த்து - மிகுகின்ற புதுவருவரயிளை யுடைத்து. (வி. தொர. புற. 224.

ஆர்‌ வட்டியர்‌ - தசை நிறைந்த கடகத்தர்‌. மலை. 192.

ஆர்வ தன்மொழி - விருப்பத்தை விளைவிக்கும்‌. 'நன்றாகிய சொல்‌. சிறு. 99.

ஆர்வ நெஞ்சம்‌ - அன்புமிக்க நெஞ்சம்‌. 99, 186, 290.

ஆர்வம்‌ - ஆசை. மலை, 384; தற்‌. 1717 தெஞ்சு கருதின பொருள்மேல்‌ தோன்றின. பற்றுள்ளம்‌. மது. 489; ௮௧. 94; புற. 577. பரி. 124.

ஆர்வமாக்கள்‌. தத்‌. 9, 146.

ஆர்வமுடையர்‌. நற்‌. 94.

ஆர்வமுற்று. புற, 158,





நெடு. 21:

௮௧.

ஆர்வலர்‌ - அன்புடையார்‌. திரு. 98, 221, குறு. 207; பரி. 1:88. 42, 70, பரிசிலர்‌. புற, 38, 390.

ஆர்‌ வளம்‌ - குன்றாவளம்‌. பதி. 21:16,