பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்‌ வளை

ஆர்‌ வளை - குது. 216.

ஆர்‌ விருந்து. ஐங்‌. 403.

ஆர்வுற்ற அன்பினேன்‌. நிறைவுற்ற அன்பினை யுடையேன்‌. கலி. 46.

ஆர்வுற்‌ற பூசல்‌-பசப்புற்ற வருத்தம்‌. கலி. 145.

ஆர்வுற்றார்‌. கலி. 42.

ஆர்வுற்று - நிறைதலுற்று. கலி. 1047 விரும்பி. ௮௧. 276; புற. 198.

ஆர்‌ வெண்மறி - உண்ணும்‌ ஆட்டுக்‌ குட்டி. (வி. தொ). புற. 888.

ஆர்‌ வேலைஃபரி. 19:18.

ஆர - உண்டற்பொருட்டு. ௮௧. 561; புற, 398; நற்‌. 92; பதி. 50:59, 88:9, 07. ஐங்‌. 891; உண்ணும்படி, ௮௧. 4 நிறைய. பொரு. 88; கலி. புற. 117, 186, 215, 26. 57: 5, 4, 42: 20; ஐங்‌. 16. துகரும்படி. மது. 82; நெடு. 06;கலி, 51,840, பொருந்த. குறு. 251.

தொகுதி பொருத்திய வளையல்‌.








பதி. 59:59, (2:10; 80; ௮௧. 880: ற்‌. 5, 04) பதி.





ஆரக்கொள்ளும்‌ - நிறையக்கொண்மின்‌. கலி. 33.

ஆரங்கண்ணி - ஆத்திமாலை. ௮௧. 98; புற. 44.

ஆரஞர்‌ - பொருத்தற்கரிய மனக்கவற்சி. கலி. 44, 60, 120; ௮௧. 202; புற. 288; மிக்கதுன்பம்‌. ௮௧. 71.

'ஆரணங்கினள்‌ - தீக்கற்கரிய வருத்தத்தைச்‌ செய்பவள்‌. குறு. 70; ஐங்‌. 820.

ஆரணங்கு - ஆற்றுதற்கரிய அரிய வருத்தம்‌. ௮௧. 98; புற. 14.

ஆரணி தித்திலம்‌ - 2:29.

ஆரத்தாள்‌

ஆரத்து - ஆரக்காலிளையுடைய. சந்தனமரத்தின்‌. நற்‌. 292.

ஆரத்தாங்கிய...முலை - முத்துமாலையை ஏத்திய முலை. ௮௧. 206.

ஆரந்தாழ்‌ மார்பு - முத்துக்கள்‌ தாழ்த்த மார்பு. பரி. 11: 26.

ஆரத்தாழ்த்த...மார்பு. புற. 192.

ஆர நன்னன்‌ - ஆரம்பூண்ட நன்னன்‌. ௮௧. 152.

ஆர நெருப்பு - சத்தனக்கட்டையாலாய தீ. புற. 520.

ஆர நோக்கி - கண்ணுரப்‌ பார்த்து. புற. 09.



அரிய அழகியழுத்து, பரி.

- ஆரத்தையுடையான்‌. பரி. 20: 64. புற. 2625

91


ஆரப்‌ பூண்‌ - ஆரமாகிய அணி. பரி. 2 ஆரம்‌ - ஆரக்கால்‌. சிறு. 222; புற. சந்சளம்‌ ன்‌ 9!





முத்தால்‌ செய்த கச்சு. நெடு. 186.

முத்து. மது. 489; பரி. 19: 85, 6: 56, 90: 52:

வண்டி. (ஆ. பெ). ௮௧. 191.


ஆரம்‌ நாறும்‌ மார்பினன்‌ - சத்தனம்‌ மணக்‌ கின்ற மார்பிளையுடையவன்‌. குறு. 161.



ஆரமர்‌ - அரியபோர்‌. புற. 228, 839, 841, ஆரமாத்தி - நிறைய உண்டு. குறு. 147, 277, ௮௧. 197.

ஆரமார்பினன்‌ - சந்தனமணித்த மார்பினன்‌.

குறு. 521. ஆரமார்பு -

202)

ஆத்திமாலையணிந்த மார்பு, தற்‌.


மார்பு. அக. 109;





ஆழமும்‌ -



ந்தனமும்‌, பட்டி, 148. ஆரரண்‌. 4, 59; 7 ஐங்‌. 429. ஆரல்‌ - ஆரல்மின்‌.. 75; ௮௧. 9406; குறு. 27, 111) புற. 18, 912, 249, 820; பதி.


பசி, 927. ற ஐயவிமுட்டை : ஆரல்மின்‌ இட்ட பாலும்‌ முட்டை. புற. 842. 'கை நட்சத்திரம்‌, கலி, 04. தும்‌ இழுத்து. அக. 161. ஆரவும்‌ - உண்ணவும்‌, அக. 98. ஆரளவின்று : அளத்தற்கரிய ஆழமுடையது- குது. 5. ஆரளி - பேரரு: ஆரதிவாளீர்‌! - புற. 210. ஆரன்‌ - மாலையை உடையவன்‌.




திறைந்த அறிலிளையுடையீர்‌!!

198,