பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரச 92.


ஆரா - உண்டு. (செய்யா. வி. ௭). புற. 21: உண்ணாத. (ஈ. கெ. எ. பெ. ௭), புற. 56 தெவிட்டாத. புற. 861: தொலையாத. பெரு. 417.

ஆராஉடம்பு - வளரா உடம்பு. பரி. 9: 52.

ஆராக்கடல்‌ - நிறையாத கடல்‌. கலி. 73.

ஆராக்கவவு - நிறையாத முயக்கம்‌, கலி. 91.

ஆராக்காதல்‌ - அமையாத விருப்பு. ௮௧. 72, 206, 276.

ஆராக்காமம்‌ - அமையாத காமம்‌. பரி. 8: 40. நிறையாத வேட்கை. கலி. 92; ௮௧. 522.

ஆராச்செரு. பதி. பதிக.

ஆராத்திரு - நுகரத்‌ தொலையாத செல்வம்‌. பதி. பதிக. 4:1. ஆராத்துவலை - ஆராத சிறு.துவலை.

ஆராதனை - பூசைப்பொருள்‌. ப

ஆராது - ஆராமல்‌ $ அமையாமல்‌. உண்ணுமல்‌. குறு. 211.

ஆராப்புண அமையாத்கூட்டம்‌. கலி. 42.

ஆராய்த்து. கலி. 84.

ஆராறு - செல்லும்வழி. தற்‌. 194.

ஆரி - அகுமையுடையது. மலை. 461.

ஆரிடத்து - அரிய இடத்தே ௮௧. 272.

ஆரிடர்‌ - பொறுத்தற்கரிய வருத்தம்‌.மலை. 508.

ஆரிடை - அருவழி. கலி. 4, 6, 18, 16,20, 28, 46, 49; அக. 9, 14, 17, 59, 159, 201, 209, 937; குறு. 554, 526, 596: புற. 245, 71) நற்‌. 24, 42,174, 228, 502; ஐங்‌. 511, 529, 547, 98 தொலையாத வழி. கலி. 2.

ஆரிடையது. குறு. 181, 219.

ஆரிய அண்ணல்‌ - ஆரியமன்னர்‌ தலைவன்‌. பதி. பதிக.

ஆரியப்பொருநன்‌ - ஒருமல்லன்‌. ௮௧. 886.

ஆரியர்‌ - ஆரியக்கூத்தர்‌. குறு. வடவர்‌. ௮௧. 598; தற்‌. 170; பதி. 11:25, பதிக. 2:7.

ஆரியர்‌ அலற. ௮௧. 896.

ஆரியர்‌ படை. ௮௧. 256.

ஆரியர்‌ பிடி-ஆசியர்‌ பழக்கிவைத்துள்ள பெண்‌: யாளை. ௮௧. 276.

ஆரிரும்‌ சதுக்கம்‌ - மக்களியங்காத தாற்சத்தி, தற்‌. 519.

ஆரிளிது. ஐங்‌. 46.

ஆருந்து - உண்ணும்‌. (வி. மு.) புற. 595.

ஆருந்துறைவன்‌. ஐங்‌, 167.

ஆரும்‌ - நிறையத்‌ தின்னும்‌.



கலி. 71. 6:11.









(பெ. ௭). அக.

ஆல்‌.

49, 111; குறு, 166, 18], 239; நற்‌. 112, 119, 290, 859; ஐங்‌. 9, 99, 164, 108,



நிறையும்‌. 4 யாரும்‌ என்பதன்‌ மரூ௨. குறு. 174. ஆருமளவை - உண்ணுமளவில்‌. புற. 876. ஆருயிர்‌. கலி. 29, 98, 89, 105, 189, 145, 742; புத. 192, 250, 263; நற்‌. 282. ஆருயிர்த்‌ துப்பு - அரிய உமிர்ப்பொருளாகிய உணவு. ௮௧. 108. ஆருமிரணங்கும்‌...இசை. ௮௧. 214. ஆருற்று - ஆர்த்தலுற்று. ௮௧. 12 ஆரேற்றன்ன. நற்‌. 260. ஆரை - ஆரக்கால்‌. புற. 60; தொத்துளிப்பாய்‌. பெரு. 80; ௮௧. 803. ஆல்‌ - அசைநிலை. (இடை). குறி. 24, 251, கலி. 10, 13, 26, 59, 41, 57, 60, 62, 65, 70, 79, 94, 100, 105, 117, 120, 150, 354, 185, 149; அக. கட. 10, 99, 64, 65, 68, 75, 82, 80, 104, 108, 116, 122, 329, 147,148, 160, 169,170, 180, 185, 184, 194, 210, 224, 282, 249, 255-257, 264, 266, 512, 514, 218, 834, 969, 541, 552, 555, 856, 262, 891, குறு. 29, 75, 92, 119, 120, 129, 151, 157, 186, 196, 223, 24, 256, 258, 262, 500, 501, 527, 801) புற. 7, 8, 14, 87, 41, 29, 00, 62, 75, 92, 96, 114, 182, 205, 215, 219, 229, 241, 200,296, 500, 202, 837, 265, 986, 595, 596; நற்‌. 7, 14, 59, 42, 45,225, 64, 102, 119, 115, 128, 144, 147, 149, 129, 127, 225, 285, 520, 78, 581, 582, 599; பதி. 24:30, 35:1, 52:2, 57:12, 51:57, 0, 5:14, 9:50, 7:49, 10:50. , 52) ஐங்‌. 29, 48, 08, 75, 305, 224, 248, 251, 271, 280, 294, 509, 417, 429, 455, 499; ஆலமரம்‌. கலி. 106 கார்த்திகைமகளிர்‌ விகாரம்‌). பரி. மூன்றனுருபு. முல்லை. 17; மது, 19, 758; பட்டி. 71, 87, 280; கலி. கட. 10, 14, 19, 29, 27, 94, 92, 94, 89, 37, 89, 42, 42, 42, 46, 48, 91, 95, 06, 08, 67-69, 72, 75, 79, 84, 91, 92, 97, 101, 102, 104, 306, 108, 110, 112, 118, 120, 129, 120, 329, 192, 154, 126 - 159, 142, 144,









(இது ஆரல்‌ என்பதன்‌