பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்ற.

ஆன்ற - அமைந்த, (0! 'இல்லையான. மது. 50 385, 241.

ஆன்ற அறிவு. பதி. 27:15.

ஆன்ற ஓலி : அடங்கிய ஓலி. கலி. 120.

ஆன்ற கற்பு - நிறைந்த கற்பு. ௮௧. 198,

ஆன்ற கேள்வி-அமைந்த நூற்கேள்வி. புற.26.

ஆன்றடங்கு அறிஞர்‌ - கல்விகள்‌ எல்லாம்‌. நிறைந்து களிப்பின்றி அடங்கின அநிவிளை. யுடையார்‌. மது. 481.

ஆன்றல்வேண்டும்‌-அமைதல்வேண்டும்‌. ௮௧. 168.

ஆன்றவர்‌ - அறிவான்‌ அமைத்‌ பா. 215;

'தவர்‌. பரி. 19:8. ஆன்றவிந்த. குறு. 586 ஆன்றவிந்த...செம்மால்‌, பதி. 8725. ஆன்றவிந்தடங்கிய...சான்றோர்‌. புற. 194. ஆன்றன்று. ௮௧. 850.


1), நற்‌. 157; ௮௧. 28, 59, 94,





வர்‌. கலி. 52;.





ஆன்றனையாக - அமைத்திருப்பாயாக. ௮௧. 920. ஆன்றிகம்‌ - அமைவேம்‌. ௮௧. 74, 501.

  • ஆன்றிசின்‌ - அமைக. நற்‌. 280;

அமைத்தேன்‌. குறி. ஓழிப்பாயாக. ௮௧. 69, 25. ஓழிவாயாக. ௮௧. 267; ஐங்‌. 450; நற்‌. 552.


ஆன்று - அடக்கப்பட்டு, கலி, 121, அடங்கி, குறு. 520; ந்து. குறு. 152; புற. 118, 154, 142;


நிறைந்து மது, 429, ங்கி, ௮௧. 129.

ஆன்றுவிட்டனன்‌- அமைத்துவரவி! புற. 599.

ஆன்றோர்‌. கலி, 159; ௮௧. 125, 912; குறு. 384; புற. 974) நற்‌. 552.

ஆன்றோருலகு. கலி. 9

ஆன்றோள்‌ கணவ! - கற்பு மாண்பமைந்தவள்‌. கணவ! பதி. 25.

ஆஜ - அடங்காத.*நற்‌, 107, 185; அமையமாட்டா. புற, 83, 199; 558; பதி, 47:8; அமையா. மது. 211-214; பட்டி. 268, கலி. 32, 29, 27, 98, 50,24,152, 55, 87, 121, 349) ௮௧. 79, 77,297, 958; குறு. 97, 3420 புற. 10, 89,100, 115, 120, 141, 355, 949, 987, 525, 594, 264,505, 871,







நற்‌. 515,


18.

97 ஆனேறு


572; நற்‌. 50, 109, 165; பரி. 9:84, திர. மி; ஜங்‌. 101, 195, 515, 581 அமையாவாகி. குறு. 226, 229; ஆற்றுந்தன்மைத்தல்லாத, குறி. 26:




9, 72, 205; பதி, 64:10,

ல. நற்‌. 158.

ஆனு அரும்படர்‌ - அமையாத அரிய துன்பம்‌. ௮௧. 998. ட

ஆனு ஈகை- அல்ற்யாத வண்மை. புற. 42..

ஆன உவகையேம்‌. ௮௧. 262.

ஆனாச்சீற்றத்தவன்‌. பரி. 22:2.

ஆது - அமையாது. திரு. 227; சிறு. 280; மலை. 98; கலி. 5, 29, 87, 99, 98, 118,

121, 189, 149; ௮௧. 5, 12, 57, 71, 76,

120, 146, 162, 210, 212, 214, 289, 294,

2; புற. 6, 17, 94, 129, 192, 254,

582, 948; நற்‌. 71,21,72, 207,579, 82; குது. 188, 262, 280; பதி. 21:11; பரி. 17:40, 29:9; ஐங்‌. 102, 125, 199, 258, 418, 486.

ட்டு துயரும்‌ - அமையாது துயருறும்‌. ௮௧. 195.

ஆ நோய்‌ - தீராத காமநோய்‌. தற்‌. 218.

ஆனு மணி, புற. 988.

ஆனு மைத்தினை - அமையாத வலியுடையை, கலி. 96.

ஆஜய்‌ - அமைவாயாக. ௮௧. 875.

ஆனார்‌ - அமையார்‌. புற. 557; 'நீங்கார்‌. பதி. 47:2.

ஆனால்‌. கலி. 108, 129.

ஆலு விருப்பு- அமையாத விருப்பு. பெரு. 479: மிருகின்ற விருப்பு. சிறு. 242.

ஆனாள்‌ - அமையாள்‌. புற. 144, 160; அமையாளாகி. (மு. ௭). நற்‌. 147..

ஆனான்‌ - அமையான்‌. புற. 159, 510, அமையாஞகி. (மு. ௭). புற. 227. நீங்கான்‌. பதி, 47:1.

ஆனியல்‌ பார்ப்பனன்‌. புற. 9.

ஆனிலை உலகம்‌ - கோ உலகம்‌. புற, 6.

ஆனிலைப்பள்ளி - ஆயர்சேரி. ௮௧. 107..

ஆனிர்‌. குறு. 178.

ஆனேற்றுக்கொடியோன்‌ - இடபக்கொடியிளை யுடைய இறைவன்‌. கலி. 57.

ஆனேறு - இடபம்‌. கலி. 89; குறு. 74.