பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இணைக்கூட்டும்‌

'இணைக்கூட்டும்‌. நற்‌. 505.

இணைத்த - கட்டின. (பெ. ௭). தி ட

'இணைதிரள்மருப்பு- இணைந்ததிரண்டகொம்பு. (வி.தொ). கலி. 185


இணைநெறி - பொருந்திய நெறி. (வி. தொ).

பரி, 9:81.

இணைப்படைத்‌ தாளை - கூடுதலையுடைத்தாகிய 'படையினையுடைய சேனை. கலி. 18.

'இணைப்புறுபிணையல்‌ : கட்டுதலுறுகின்‌றமாலை. திரு. 50.

'இணைப்போது - இரண்டு பூ. ௮௧. 881.

'இணைபட 3ஷவகைப்படுத்தலால்‌ கலி. 72.

'இணைபு - கூடி. (செய்பு. வி. ௭). கலி. 124.

'இணை மலர்‌ - இணைந்தமலர்‌. புற. 111.

இணையவை - இணையையுடையை; (அகரம்‌, 'இசைநிறைஇடைச்சொல்‌), பரி. 4:62.

இணையிரண்டு-இணையான இரண்டு. கலி. 77.

இணையேருண்கண்‌. ஐங்‌. 878.

'இத்தகையோள்‌. ஐங்‌. 527.

இத்தி - கல்லாலமரம்‌. (பெ). ௮௧. 77.

இத்தை. (முன்னிலை விளைத்திரிசொல்‌), கலி. 40, 45, 151.

இதக்கை : பனநுங்கின்‌"ஓடு. ௮௧. 505.

'இதணத்து - பரணின்கண்‌. ௮௧. 508.

'இதணம்‌ - பரண்‌. (பெ), குறி, 41; மலை. 204; 'கலி.29; ௮௧.588; நற்‌. 194,216, 551,572.

'இதல்‌ - சிவல்‌என்னும்பறவை; கவுதாரி. (பெ). ௮௧. 188, 287; புற. 519, 220.

'இதல்முள்‌ - சிவலினதுமுள்‌. ௮௧. 25.

இதழ்‌ - கண்ணிதழ்‌; இமை. (பெ), குறி. 247; கலி. 9, 35, 29, 70, 72, 87, 92, 142; ௮௧. 62, 69, 150, 101, 162, 172, 244, 299, 306, 557, 561, 372; புற. 164; குறு. 248, 525; நற்‌. 125, 252, 284, 501; பரி.8:105, 20:38; ஐங்‌. 170, 920, 471, பூ. (ஆ. பெ, திரு.21; தெடு. 1064; குறு. 9: நற்‌. 559; பூவிதழ்‌. திரு. 22; பொரு, 27; சிறு. 41, 75; பெரு. 5, 114, 295, 405; மது. 953, 250, 710; நெடு, 6, 41; குறி. 61, 101, 117, 295; பட்டி, 241; மலை, 149, 189, 554, 519; கலி. 7, 19, 29, 95, 45, 92, 64, 70, 77-79, 84, 89, 88, 96, 100, 101, 105, 105, 112, 121; அக. 8, 16, 19, 57, 58, 48, 51, 78, 86, 109, 10, 170, 183, 197, 228, 239, 270, 299, 502, 517, 805,308, 561; 581, 289, 592; குறு. 62, 108, 227,





105

இதைமூயல்புனவன்‌

299, 265, 291, 559, 260, 988; நற்‌. 48, 305, 117, 118, 142, 122, 161, 188,192, 239, 280, 514, 517, 872, 582; புற. 27, 105, 117, 118, 142, 152, 161, 188, 195, 259, 280, 914, 517, 572, 282, புற. 27. 305, 246, 580; பரி..4:60, 8:15,75, 17:22, 15:50, 14:15, 16:89, 29:22, திர. 1 பதி. 50:2, 48:11,52:19,64:17,78:2; ஐங்‌. 2, 20, 188, 450; மாலை. (ஆ. பெ), பரி, 17:2 வாமிதழ்‌; உதடு. கலி.72; பரி.20:51,22:29.

'இதழ - இதழ்களையுடைய. நற்‌. 25, 97.

இதழகத்தனைய தெருவம்‌. பரி. திர. 7:2.

'இதழணி டீணி, பரி. 19:35.

இதற்கு. குது. 184.

இதற்கொண்டு - இதுகொண்டு. புற. 583.

இதற்பட - இதன்கண்‌ ஒழுக. குறு. 205.

இதற்படல்‌. அக. 93.

இதன்‌ இயல்பு. புற. 194.

இதன்‌ பண்பு. புற. 243.

இதனகத்து. கலி. 144.

இதனின்கொடியது. நற்‌. 922.

'இதனைக்கண்டு. பரி. 18:12.

'இது - இத்தன்மைத்து. மலை. 96; (ச. பெ), குறி. 21; கலி. 9, 12, 24, 48, 74, 79, 84, 92, 104, 142, 144, 146; ௮௧.57, 68, 71, 108, 164, 194, 217, 225, 541, 580, குறு. 148, 126, 162, 171, 175,181, 384, 191, 279, 285, 299, 382; நற்‌. 47, 72, 96, 99, 14, 175, 198, 246, 551,

ற. 12, 44, 00, 92, 196, 217. 269,

64,15:64,19:02,20:









இதுவென அறியா - இதனல்‌ உண்டாயது என்று அறியாத. ௮௧. 22.

இதுவே. புற. 86, 567; ஐங்‌. 415.

இதுவோ. பரி. 8:62.

'இதை - கப்பற்பாய்‌. (பெ). மது. 79, 576.

'இதைச்சுவல்‌ - புதுக்கொல்லை. ௮௧. 595.

இதைப்புனவரகு - புதுக்கொல்லையில்‌ விளைந்த வரகு. ௮௧. 994.

இதைமுயல்புனவன்‌ - புதுக்கொல்லையை ஆக்க முயலும்‌ குறவன்‌. ௮௧. 140.