பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதைய

இதைய -புதுக்கொல்லையையுடைய, ௮௧. 183.

இதையெடுத்த ... வங்கம்‌ - பாய்‌ விரித்த மரக்‌. கலம்‌. மது. 586.

இந்திரர்‌ அமிழ்தம்‌. புற. 182.

'இந்திரவிழவிற்‌ பூவினன்ன...பேடை. ஐங்‌. 62.

"இந்திரன்‌. (பெ). பரி. 8:84, திர. 2:92.

'இத்திரன்பூசை - இந்திரனாகியகுனை. பரி.419:80.

'இத்நாள்‌. ௮௧. 926.

இந்நிலை. அக. 294, 814, 852; நற்‌. 286; குறு. 910; புற, 210; பரி. 2:20; ஐங்‌, 864.

இத்நீராகல்‌, நற்‌. 238.

இத்தோய்‌. ௮௧. 888; குறு. 88, 199.

'இப்பகல்‌ - இவ்வேளை. நற்‌. 109.

இப்பால்‌. பரி. திர. 2:82.

இப்பி - முத்துச்சிப்பி. (பெ). ௮௧. 296; நற்‌. 87 புற 55.

இப்பொழுதும்‌. ௮௧. 862.

'இப்போழ்து - இப்பொழுது. கலி. 93.

இம்பர்நின்றும்‌ - இங்கிருந்தே. புற. 287.

இம்முறை - இப்பிறப்பு. பரி. 112128.

'இம்மென்‌...அலர்‌. ௮௧. 529.

'இம்மென்‌ கடும்பு - இம்மென்னும்‌ ஓசையுடைய சுற்றம்‌, மலை. 286.

இம்மென்‌ பறவை - இம்மென ஒலிக்கின்ற வண்டுகள்‌. நற்‌. 161.

'இம்மென்‌ பெருங்களம்‌, நற்‌. 115.

இம்மென்று. ௮௧. 898.

இம்மென. (ஒலிக்குறிப்பு), குறி. 147; கலி. 26, 319, 129; அக. 172, 817, 518; நற்‌. 20, 109, 189; புற. 867, 872.

இம்மை. கலி 34; ௮௧. 101, குறு. 48; புற. 354, 280.

இம்மை உலகத்து. ௮௧. 68, 511,

'இம௰க்குன்றம்‌, பரி. 8:17.

'இமயக்குன்‌ நினின்‌ - இமயமலைபோல.பரி.8:12.

இமயத்தன்ன. புற. 569;

'இடீயத்து - இமயவெத்பில்‌. சிறு. 48; ௮௧. 127 புற. 84.

இமயத்து உச்சி. நற்‌. 526, 869.

இமயத்துக்‌ கோடுயர்த்தன்ன - இமயமலைமின்‌. உச்சி ஒங்கிறற்போன்ற. புற. 914.

இமயத்து நீலப்பைஞ்சுனை - இம௰மலையிலுள்ள. 'சரவணமென்னும்‌ பொய்கை. பரி. 9:48,

இமயம்‌ - இமயமலை, (பெ). புற, 89, 155. 1125, 42.

'இமயம்போல, புற. 766.

இமயமும்‌, புற, 2, குறு, 798; பரி. 1:48,












106

'இமிழ்‌...கடல்‌

ரை - இடியமலை. ௮௧. 268.

இம௰மாகிய வில்‌, பரி. திர, 1277.

இமிர்‌ அடுக்கம்‌. (வி. தொ), கலி. 42.

இமிர்‌ இசை, பரி. 17:10.

'இமிர்‌ இணர்‌. கலி. 97.

இமிர்‌ இன்னிசை. (வி. தொ). நற்‌. 828.

இமிர்‌ கானம்‌. (வி. தொ), கலி, 100.

இமிர்‌ கானல்‌. (வி. தொ), கலி. 185.

இமிர்‌ குரல்‌. (வி. தொ), பரி. 14:4..

இமிர்தர - ஒலித்தலையுண்டாக்க. (செய.வி,எ). கலி. 26.

இமிர்தல்‌ - ஒலித்தல்‌. (தொ.பெ).௧.4.128,151.

இமிர்தும்பி - ஆரவாரிக்கும்‌ தும்பி, கலி. 78.

இமிர்‌...தேன்‌ - ஒலிக்கின்‌ ற வண்டு. (வி.தொ), ௮௧, 287.

இமிர்ந்து - ஆர்ப்பரவஞ்செய்து. (செய்து. வி. எ); கலி, 59, 119; ஒலிக்கப்பட்டு. கலி. 24; ஒலித்து. கலி. 45, 127, 181.

இமிர்‌... நுதல்‌. நற்‌, 240.

'இமிர்பு - ஒலித்து, (செய்பு.வீ.எ), நற்‌. 258. ஊதி, பரி. 19:47.

'இமிர்பூங்கோதை. கலி, 64,

இமிர்‌ மலர்‌. ௮௧. 184.

இமிர்‌...மலர்‌. ௮௧. 126, 170.

'இமிர்‌ மலரகாளம்‌. அக. 184..

'இமிர்‌..வண்டு. ௮௧. 220.

'இமிர - ஓலிக்க. (செய.வி.எ). மலை. 588; ௮௧. 852; பரி. 22:59; ஐங்‌. 292.

"இமிரும்‌ - ஓலிக்கும்‌. (பெ, ௭). குறி. 147; மலை. 7,486) ௮௧. 517, 218; நற்‌. 50, 89, 199, 387, 548; பதி, 90:18; ஐங்‌. 212.

இமில்‌ - குட்டேறு: ஏற்நினது கொண்டை. மலை. 850; கலி. 102, 108, 106; ௮௧. 148, 248, 249, 209, 241.

இமிழ்‌ - ஆரவாரம்‌. ௮௧. 266.

இமிழ்‌ அருவி. ௮௧. 292.

இமிழ்‌ இசை. (வி.தொ!), திரு. 240; முல்லை. 88. மது. 869, 258; ௮௧. 89, 194; கலி. 29, 106 குறு. 565; பதி.20:29; ஐங்‌. 145, 171.

இமிழ்‌ இசை அருவி, புற. 969.

இமிழ்‌ இசை முரசம்‌, ௮௧. 246.

இமிழ்‌ இசை முரசு. ௮௧, 927:

இமிழ்‌ இயம்‌, (வி. தொ), ௮௧. 112.

இமிழ்‌ கடல்‌. (வி, தொ), முல்லை. 4; ௮௧, 884, குறு. 248; புற. 19; பதி, பதிக. 2

இமிழ்‌...கடல்‌, நற்‌. 67, 93; புற, 49.