பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயல்‌ அணி

'இயல்‌ அணி. (வி.$.தா). குறி. 126; பரி. 1925, 20:51, இயற்கையழகு. குது. 165; ஐங்‌. 253. இயல்‌ அழல்‌ - பொருத்திய கார்த்திகைநாள்‌. புற. 929. இயல்‌ கலிமா. (வி. தொ), ௮௧. 04. 'இயல்கொள. (செய. வி. ௭). பரி. திர. 1:29- இயல்‌ சிறுபுறம்‌ - அசைதலையுடைய முதுகு. ௮௧. 59. இயல்செலவு. குறு. 189. இயல்தேர்‌ - அழகியதேர்‌. நற்‌. 190; (வி. தெல. சிறு. 49; குறு. 144: நற்‌. 149; புற. 92, 61, 101, 205,290, 594; பரி. திர.





104. 'இயல்தேர்‌ அண்ணல்‌. புற. 202. 'இயல்தேர்க்‌ குமண!. புற. 158.

'இயல்தேர்ச்‌ செழியன்‌. ௮௧. 209.

இயல்தேர்‌ நன்னன்‌. ௮௧. 175.

'இயல்தேர்ப்‌ பொருதன்‌. ௮௧. 88.

இயல்தேர்‌ மிஞிலி. ௮௧. 208.

இயல்தேர்‌ மோரியர்‌. ௮௧. 69.

'இயல்தேர்‌ வழுதி. புற. 92.

இயல்தேர்‌ வளவ! புற. 7..

'இயல்‌...நெடுந்தேர்‌. ௮௧. 284.

'இயல்நெதி. (வி. தொ). மது. 774.

'இயல்பாவை - நடைகொண்டு இயங்குகின்ற. பாவை. (வி. தொ). நற்‌. 192,

இயல்பிந்றாய்‌ - தன்மையுடையதாய்‌. பரி. 7:48.

இயல்பின்‌ - இயல்பிளையுடைய. ௮௧. 62; பரி.

புற. 802.

இயல்பினர்‌ - இயல்பிளையுடையார்‌. திரு. 126.

இயல்பினின்‌ - இலக்கணத்தினின்றும்‌. திரு. 177.

இயல்பு - இலக்கணம்‌. மலை. 257; கலி. 111, 'தன்மை. குறி. 246; கலி. 114; புற. 194; பரி. 16:88, 47, 18:14, 20:11.

இயல்பும்‌. குறி. 15; ௮௧. 49, 225.

'இயல்பெனின்‌-இயல்பாகுமென்னின்‌. தற்‌.248.

'இயல்மருங்கின்‌ - புடைபெயரும்‌ அளவிலே. திரு. 187.

'இயல்முருகு. (வி. தொ). ௮௧. 118.

'இயல்வர - திரிய. (செய. வி. ௭). பதி, 67:7..

இயல்வரும்‌ - இயங்கும்‌. (பெ. ௭). ௮௧. 298: குறு. 542.

இயல்‌ வாழ்க்கை - பொருந்தும்‌ வாழ்க்கை. (வி.தோ), ௮௧. 208.



109

இயவு

இயல்வோள்‌. புற. 532.

'இயல - அசைய. (செய. வி. ௭). திரு, 2185 பரி. 21:26;

இயல்பையுடைய. புற. 259;

'இரிய. ௮௧. 578.

செல்ல. பதி. 49:4, 8.

தன்மையன. வக. 25!




'இயலவர்‌ - இயல்பிளையுடையவர்‌. (கு. வி கலி. 66.

இயலவும்‌ - செல்லவும்‌. குறு. 182.

'இயலறை - இயல்பையுடைய பாசறை, பதி. 54:14.

இயலா-தோன்றுத.(ஈ.கெ.௪.பெ.எ).பரி.5:93.

இயலாது. பதி. 90:24.

'இயலார்‌ - இயல்பிளையுடையவர்‌. (கு. வி. மு). கலி. 20.

'இயலார்தொடி-அசைதலார்ந்ததொடி.கலி.92.

இயலி - உலாவி. (செய்து. வி. ௭). பெரு. 881; ௮௧. 82, 18'

ம. மு).


சென்று. ௮௧. 861; நடந்து. மது. 608; ௮௧. 188, 219, 979, 325, 552; குறு. 264; நற்‌. 260, 86:


70, 79, 192; பதி. 78:09; ஐங்‌. 172, 88. " புறம்போதுகையினுலே. மது. 666. இயலியாள்‌ - திரிதரும்நிலைமைய்ள்‌. கலி. 147. 'இயலினள்‌ - நடத்து. (மு. ௭). பதி. 51:10. இயலும்‌ - ஆடும்‌. (பெ.

இயங்கும்‌. தற்‌. 194;





நடக்கும்‌. கலி. 39, 80, ௮௧. 196; போகும்‌. கலி. 64.

இயலுவாய்‌-நடக்கின்‌றவளே. (வீளி). கலி. 94.

இயலுற்றாங்கு - இயங்கிற்போல. பதி. 81:12.

இயவர்‌ - வாச்சியக்காரர்‌. (பெ). மது. 504; தற்‌. 112; புற. 586; பதி. 17:7, 19;7, 272, 78:10; ஐங்‌. 212, 422.

'இயவரின்‌. ஐங்‌. 485.

யவன்‌ - வாச்சியக்காரன்‌. (பெ). ௮௧. 956.

'இயவில்‌ - வழிமிடத்தே, பெரு, 82; மலை. 111, ௮௧. 84, 242, 557, 825, 374; குறு. 198.

இயலின்‌. ௮௧. 55, 128; நற்‌. 546, 874, 588.

இயல - வழி: இப மலை.