பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருதலை

இருதலை - இரண்டிடம்‌. புற. 80; 'இரண்டுதலை. கலி, 89; இரண்டுபக்கம்‌. மது. 880; முன்னும்‌ பின்னும்‌. மது. 402.

இருதலைக்கொள்ளி. ௮௧. 989.

இருதலைப்‌ புள்ளின்‌ - இருதலைப்‌ பறவைபோல. ௮௧. 12. ்‌

இருதாள்‌ - இரண்டு திருவடிகள்‌. ஐங்‌. கட.

இருதிரிமருப்பு - பெரிய முறுக்குடைய கொம்பு. ௮௧. 84.

இருதிறத்தோர்‌. பரி. திர.

இருதிற மாந்தர்‌, பரி. 10:

'இருதிறன்‌ - இரண்டு கூறு. கலி. 106.

இருந்த. (பெ. ௭), பொரு. 55, 70; சிறு. 40, 393, 144) மது, 161, 542; நெடு, 121; மலை. 162, 420; கலி. 76, 189; ௮௧. 18, 2, 55, 44, 84, 100, 105, 109, 129, 173, 381, 187, 189, 190, 216, 280, 280, 297, 551, 522, 569, 567; குது. 191, 207, 284, 504, 240, 520, 891; நற்‌. 84, 101, 116, 219, 218, 549, 571, 594; பதி. 26:1, 90:46; புற. 56, 54, 109, 211, 237, 298, 229, 266, 528, 956, 562, 867, 370, 580, ஐங்‌. 294, 295, 585.

இருந்த ஊர்‌. குறு. 151, 525.

இருந்தக்கால்‌ - இருக்க. கலி. 132,

இருந்தஞான்று - இருத்தபொழுது. குது. 109.

இருந்த நாரை. கலி. 128.

இருந்த...நாரை. குது. 296.

இருந்த பின்‌. புற. 528.

இருந்த பெண்டிர்‌. கலி. 68.

இருந்த மரம்‌. கலி. 54.

இருந்த முயால்‌! கலி. 144,

'இருந்தலை - கரிய தலை. பெரு. 2.19; மலை. 488, பதி. 4121; புற. 29: பெரிய உச்சி. ௮௧. 247; பெரிய தலை. குறு. 268.

இருந்த வழி - இருந்த இடம்‌. மது. 158.

இருந்த வேந்தன்‌. ௮௧. 884.

இருந்தன்ன - இருந்தாற்போல, கலி. 44, 92, ௮௧, 178.

'இருத்தன. ஐங்‌. 82.

இருந்தளம்‌. ௮௧. 917, 588; நற்‌. 218; புற. 581.



67.



இருந்தளமாக. குறி. 106; ௮௧. 110, இருந்தளர்‌. குறு. 146. இருந்தனன்‌. கலி. 88; புற. 05, 940.

116

இரு நிலம்‌.

இருந்தனனே. ஐங்‌. 406, 428.

இருந்தனிர்‌, புற, 141.

இருந்தை. தற்‌. 146:

இருந்தாங்கு - இருந்தாற்போல. ௮௧. 252.

இருந்தாயோ. கலி, 02.

இருந்தார்‌ - இருந்தவர்‌. 101, 120.

'இருத்தாழி - கரிய தாழி. நற்‌. 271.

இருந்தாள்‌. கலி. 92.

இருத்திரோ. குறு. 68.

இருந்திமோ - இருப்பாயாக. புற. 819.

இருந்து. (செய்து. வி. ௭). பொரு*79, 116, 192: சிறு. 180; முல்லை. 79; மது. 404, 205, 748 பட்டி, 222, 265, 267; மலை. 120; கலி. 305, 129; குறு. 60, 154, 278; ௮௧. 85, 94, 194, 281, 891; நற்‌. 54, 195, 242, 247, 825,872, 582, 888; புற. 9, 69, 269, 211; பரி. 4:48, 11:2; பதி. 50:89, 79:14; ஐங்‌. 187.

இருந்துகில்‌. பரி. 10:23.

இருந்தும்‌. ௮௧. 147; குறு. 205; புற. 84.

இருந்தும்பி - கரிய தும்பி. கலி. 29, 50, 78, 125, 127.

இருந்துறுகல்‌. குறு. 279.

இருந்தென - இருந்தானாகி. ௮௧. 23.

இருந்தேம்‌. கலி. 51.

இருந்தேன்‌. புற. 899.

இருந்தையூர்‌ அமர்ந்த செல்வ! பரி. திர. 123.

'இருந்தொழுவர்‌ - பெரிய உழவர்‌. புற. 24.

இருந்தோட்டுப்புள்‌-பெரிய கூட்டத்தையுடைய பறவை. குறு. 191.

இருந்தோடு - பெரிய தொகுதி. குது. 850.

இருந்தோர்‌.௮க.178; புற.219,587; ஐங்‌.883,

இருத்தோர்க்கு. நற்‌. 214, 252.

இருந்தோன்‌. (வி. ௮. பெ), சிறு. 220; பெரு. 447 புற. 66, 102,

இருந்தோன்றல - கரிய தோற்றத்திளையுடைய. ௮௧. 162,

இரு தாள்‌. குறு. 176; புற. 101.

இரு நான்கு. புற. 41.

இரு நிலத்து. ஐங்‌. 920.

இரு நிலத்தோரும்‌. பரி. 19:4.

இரு நிலம்‌ - கரிய நிலம்‌. பெரு, 98; நிலமடந்தை. கலி. 67; பெரிய நிலம்‌. பெரு, 414; குறி. 162; கலி, 384) ௮௧. 84) நற்‌. 81 புற, 14, 92, 90,


(வி. அ. பெ). கலி.