பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு நிலன்‌.


189, 298, 282, 375, 981; பரி. 2:12, 56, 5:28, 9:1, 19:10; பதி. 845, 2. ஐங்‌. 470. ்‌

இரு நிலன்‌. ௮௧: 972.

இரு நிழல்‌. பரி. 5:75.


இரு நீர்‌. அக. 280.

இரு நீர்ப்பரப்பு. ௮௧. 266.

இருநூற்று இமையுண்கண்‌ - கரிய நூத்றான்‌. அமைக்கப்பட்ட இமைக்குங்கண்‌. பரி.

இருப்ப - இருக்க. நெடு. 48; கலி. 126; 281; புற. 200, 286; வைதீதிருக்கின்றது. (வி. மு). தற்‌. 297.

இருப்பவர்‌. ௮௧. 989.

இருப்பாய்‌. கலி, 111.

இருப்பின்‌. (செயின்‌, 280; குறு. 102, 570.

இருப்பு - இருத்தல்‌. (தொ. பெ). பொரு. 89 இரும்பு. (பெ). 569: குடிமிருப்பு. மது. 143.

இருப்பு முகம்‌ - இரும்புப்‌ பூண்‌. புற. 970.

இருப்பேன்‌, கலி. 75.

இருப்பை - ஒருவகை டீரம்‌; இலுப்பை என வழங்கும்‌. (பெ). அக. 9, 15, 81, 95, 107, 155, 149, 174, 247, 267, 270, 521, 851, 551/7குறு. 529; நற்‌. 111, 27 வேல்‌ வீரனும்‌ வள்ளலுமாகிய 'விராஅன்‌ * என்பான.து இருப்பை என்னும்‌ ஊர்‌. தற்‌. 260, 850.

இருப்பைப்‌ பூ. புற, 884.

இருபால்‌ - இரு கூறு. புற. 83.

'இருபால்பட்ட - இருவகைப்பட்ட. ௮௧. 0

இருபால்‌ படுக்கும்‌. புற. 50.

இருபால்‌ பெயரிய...மூதூர்‌. புற. 202.

இருபாலும்‌ - இரு பககமும்‌, பரி. 21:31.

இரு பிறப்பாளர்‌ - பூணூல்‌ இடுதற்கு முன்பு ஒரு பிறப்பும்‌ பின்பு ஒரு பிறப்புமாகிய இரு பிறப்பிளையுமுடைய பார்ப்பனர்‌. திரு. 182; புற. 867. ன

பிறப்பு. பரி. 14:27.

த பெயர்‌ - இரண்டு பெயர்‌, மது, 101) பரி. 1427.

இரு பெருந்தெய்வம்‌ - சிவனும்‌ திருமாலும்‌. ௮௧. 960; பளைக்கொடியோனும்‌, நீல்‌நிற ஆழியையுடை யோனும்‌. புற. 98.

ரண்டாகிய பெரிய அங்கா

டித்‌ தெரு. மது. 905.



தற்‌.

எ). மலை, 990; ௮௧.








117

'இரும்பனம்‌ பிணையல்‌

இருபெருவேந்தர்‌ - இருவராகியபெரிய அரசர்‌. குறி. 27; ௮௧. 174; நற்‌. 180; சேர சோழர்கள்‌. மது. 59; ௮௧. 11 சேர பாண்டியர்கள்‌. பொரு. 146; ௮௧. 96. சோழ பாண்டியர்கள்‌. பதி. பதிக. 8:5, 9:4.

'இருபேர்யாற்ற...கூடல்‌ - இரண்டுபெரிய ஆறு களின்‌ கூடற்பேருக்கு. புற. 272.

இருபேரச்சம்‌. குறி. 29.

'இரு பேராண்மை. குறு. 48.

இரு பேராரமும்‌. ௮௧. 18.

இரு பேருரு -மக்கள்‌ வடிவும்‌, விலங்கின்‌ வடிவு, மாகிய இரண்டு பெரிய வடிவு. திரு. 57.

இருபைக்கலம்‌-பெருமையினையுடையகுப்பிகள்‌.. மது. 228.

இரும்‌ - இருமல்‌. (பெ). புற. 245.

இரும்‌ உருமென- பெரிய இடியென. பரி.8:24.

இரும்‌ தோட்டி - மிக்க ஆனை. பரி. 8:86.

இரும்‌ படை - பெரிய வாட்படை. புற. 271.

இரும்‌ பணை - பெரிய கிளை. ௮௧. 872; பெரிய முரசம்‌. பதி. 43:12.

இரும்‌ பரதவர்‌ - பெரிய பரதவர்‌. பட்டி, 90.

இரும்‌,பரப்பகம்‌ - கரிய பரந்த இடம்‌. நற்‌. 51.

இரும்‌ பரப்பின்‌. ஐங்‌. 409.

இரும்‌ பரப்பு. கரிய பரப்பு. நற்‌. 858; பெரிய கடற்பரப்பு. குறு. 269; நற்‌. 159, 254; ௮௧. 206, 550; பதி. 11:5, 20:14, 22:18. ்‌

இரும்பல்‌...அணை - மிகப்‌ பலவாய படுக்கை. நற்‌. 500.

இநும்பல்‌ கூட்டி-கரிய பலவாகிய சுட்டி, பெரு,

ம்பல்‌ குன்றம்‌ - பெரிய பல மலைகள்‌. குறு. இதம்பல்‌ குன்‌; குது.





இரும்பல்‌ கூந்தல்‌, குறு. 365; ௮௧. 94, 156, 142, 161, 291, 579; புற. 120; ஐங்‌. 191, 251, 281.

இரும்பல்‌...கூந்தல்‌. நற்‌. 6.

ம்பல்‌ கூளி - கரிய பலவாகிய பேய்‌. ௮௧. ட்‌


'இரும்பல்‌ மானை. புற. 17.

'இரும்‌ பலி. பதி. 80:57.

இரும்‌ பறை - பெரிய கிணைப்‌ பறை. புற. 268.

இரும்பறைக்‌ கிணை மகன்‌- பெரிய கிணைகொட்‌. டுவோன்‌. (பெ). புற. 888.

இரும்பனங்‌...குடை - கரிய பளைமினது குடலை. குறு. 168.

இரும்பனம்‌ பிணையல்‌ - கரிய பளைநார்க்‌ கட்டு. நற்‌. 90.