பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈண்டு அழுவம்‌.

இவ்விடத்து. நற்‌. 152, 205; குறு. 99, 117, 153, 289, 542; ஐங்‌, 40, 48; பதி. 4829; கலி. 2, 61, 69; அக. 29)புற. 18, 58, 78, 107, 114, 292, 959.

ஈண்டு அழுவம்‌. பதி. 84:16.

ஈண்டுக - ஈண்டுவதாக, கலி, 126..

ஈண்டு காட்சி - செறிந்த காட்சி. புற. 214..

ஈண்டு கிளை - நெருங்கிய கூட்டம்‌. நற்‌, 161.

ஈண்டு கிளைத்தொழுதி - திரளூகின்ற சுற்றத்‌ திரட்சி. பெரு. 406.

ஈண்டு திளைபமிரும்‌. ௮௧. 161.

ஈண்டு குறும்பு - நெருங்கிய அரண்‌. ௮௧. 236.

ஈண்டு செலல்‌ கொண்மூ - விரைந்த செலவை. யுடைய முகில்கள்‌. புற. 16.

ஈண்டு செலல்‌ மரபு - ஓ। முறைமை. புற. 55.

ஈண்டு தாளை. புற. 41.

ஈண்டு திரை - செறிந்த அலைகள்‌. புற. 198.

ஈண்டு தொழில்‌. நற்‌. 157.

ஈண்டு தொழுதி - திரண்டதாளை, மலை, 110.

ஈண்டு...தொழுதி - கூடிய கூட்டம்‌. ௮௧. 981.

ஈண்டு நாற்றம்‌ - செறிந்த நாற்றம்‌. ௮௧. 879.

ஈண்டு நீர்‌ - கடல்‌. கலி. 100; மிக்கநீர்‌. நற்‌. 23.

ஈண்டு நீர்‌ ஞாலம்‌. கலி. 142.

ஈண்டு பயம்‌ - தொக்கபயன்‌, (வி. தொ), குறு. 27.

ஈண்டு பெருந்தானை - திரளுகின்ற பெரிய படை. (வி. தொ), முல்லை. 90.

ஈண்டு பெருந்தெய்வம்‌. (வி. தொ). நற்‌. 912.

ஈண்டும்‌ - அடைகின்ற. (பெ. ௭), நற்‌. 150; இவ்விடத்தும்‌. புற. 38.

ஈண்டுவன - சேர்ந்து. (மு. ௭). ௮௧. 834.

ஈண்டுவிளை - வந்துற்றவினை. (வி.தொ). ௮௧. 105.

ஈண்டையேன்‌ - இவ்விடத்துள்ளேன்‌. குறு. 54,097.

ஈத்த - கொடுத்த. (பெ. ௭), பரி. 19:4, 20:76; கலி. 59; ௮௧, 136, 209; புற. 9. 125, 129, 343, 145, 129, 201, 208, 221, 241; தந்த, கலி. 198, 140. ்‌

ஈத்தது. பதி. 61:12; பரி. 5:82.

ஈத்தல்‌ - கொடுத்தல்‌. புற. 147, 92.

ஈத்தவை - கொடுத்தவை, கலி. 84.

ஈத்தனன்‌. புற. 120, 889.

ஈத்தனை - கொடுத்தனை. புற. 91.

ரத்தார்‌ - கொடுத்தார்‌. கலி. 109.





ச்‌ செல்லுதல்‌,




19.

145

சமத்து

கத்தான்‌ - கொடுத்தவன்‌. (வி. அ. பெ). பரி. 20:32.

ஈத்தான்று - கொடுத்தலிலே அமைந்து. பதி. 52:06.

,த்திரங்கான்‌ - ஈந்த பொருள்களைப்பற்றிக்‌ கழிவிரக்கம்‌ தொள்ளான்‌. பதி. 61:12.

ஈத்திலை - ஈத்தினுடைய இலை. பெரு. 88.

'லைக்குப்பை, புற. 110.

ஈத்து - கொடுத்து. (செய்து.வி.எ). பதி.15:86, பதிக, 9:5, 6:9, 7:10; புற. 290, 861.

ஈத்தும்‌ - கொடுத்தும்‌. புற. 564.

ந்தை, கலி. 14, 82, 86, 94.

ஈத்தொறும்‌. பதி. 01:12, 12.

ஈத்தோன்‌ - கொடுந்தோன்‌.புற.576,886,296.

ஈதல்‌ - கொடுத்தல்‌. (தொ. பெ). மது. 205: பதி. 24:7, 70:8; கலி. 27, 48, 01, 80; ௮௧. 151, 582; புற, 58, 29, 191, 125, 199, 389, 205, 208, 837.

ஈதலின்பம்‌. ௮௧. 69.

ஈதலும்‌ - கொடுத்தலும்‌. நற்‌. 214 வாயில்‌ தேர்தலும்‌. பரி. 9:17.

ஈதலும்‌ துய்த்தலும்‌ - இரவலர்க்கே கொடுத்த 'லும்‌ இன்பங்களை நுகர்தலும்‌. குறு. 02.

ஈதா. இந்தா என வழங்கும்‌. (மரூஉ முடிபு). பரி. 8:60.

ஈது. (சுட்டு- நீண்டது). தற்‌. 529; கலி. 86, 61; புற. 208.

ஈதோளி . இவ்விடத்தே; (இதோளி என்னும்‌ கட்டு நீண்டது). கலி. 117.

ஈத்த- கொடுத்த. (பெ. ௭). சிறு. 98, 101,109.

ஈந்தகொடி - பூமலர்ந்தகொடி. கலி. 182.

ஈுத்தின்‌...களரி - ஈத்தமரம்‌ மிக்க களர்‌ நிலம்‌. நற்‌, 120.

ஈந்தின்‌...காடு - ஈத்தமரங்களையுடைய காடு,

ற்‌. 2.

ஈந்தின்‌ காழ்‌ - ஈத்தினது ஸீதை, பெரு. 180.

'ந்தின்‌ சிலம்பி. ஐங்‌. பின்‌. 8.

ஈந்தின்‌ பரல்‌ . ஈத்தின்‌ வித்து. ௮௧. 24.

ஈத்தின்‌ முற்றுக்குலை. நற்‌. 174.

ஈப்பாய்‌ அடுநரு. பரி. திர. 9:58.

ஈப - இடுவோர்‌. புற. 186.

ஈபவை . திரிபவை. பரி. 20:85.

ஈம்‌. (முன்னிலை விளைமுற்று விகுதி). ஐங்‌. 04, 317, 149, 186,204, 204,870, 594, 478; புற. 319; கலி. 149; பதி. 04:10.

ஈமத்தாழி - முதுமக்கள்‌ தாழி. புற. 256.

ஈமத்து - பிணப்படுக்கையின்கண்‌. புற. 242.