பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஈமம்‌ - பிணஞ்சுடுதற்கு அடுக்கும்‌ விறகடுக்கு.புற. 231, 246. ஈமவிளக்கு - பிணஞ்சுடுதீ. புற. 356, 329. ஈமென : கொடுங்களென்று. புதி. 64:10. ஈய்ந்து - கொடுத்து. (செய்து.வி.எ). புற.317. ஈய்ந்தும்‌ - கொடுத்தும்‌. புற. 364. ஈய - வீச, (செய.வி.எ. நற்‌. 56; புற. 328,334. ஈயப்பெற்று. புற. 363. ஈயல்‌ - ஈசல்‌, (கறையானில்‌ ஒருவகை).நற்‌.ஐங்‌. 497; பின்‌. 4: ௮௧. 394; புற.51, 119. ஈயல்‌ புற்றம்‌ - ஈயல்களையுடையபுற்று. அக. 8. ஈயல்‌ மூதாய்‌ - தம்பலப்பூச்சி; இந்திரகோபம்‌.௮௧. 14, 189, 304. ஈயலன்‌ - ஈயாமல்‌ இரான்‌. பதி. 20:26. ஈயா- கொடாத. (ஈ, கெ. ௭. பெ. ௭). பதி.19:18) புற. 322. கொடுத்து. (செய்யா. வி. ௭). புற. 56,379. ஈயா இன்மை - கொடாத வறுமை. புற. 72. ஈயாது - ஒட்டாது. (வி. ௭). நற்‌. 378, கொடாது. ௮௧. 276; புற, 235, 288, 307;௮௧. 44; பதி, 77:8. ஈயா மன்னர்‌. புற. 381. ஈயாமே. கலி. 2. ஈயாய்‌ - கொடுத்ததில்லை. புற. 209;.தருவாய்‌. கலி. 94. ஈயும்‌ - கொடுக்கும்‌. (பெ, ௭). குறு. 91; பதி,48.6; 81:23; கலி. 42; ௮௧. 13, 76, 208, 303, 366; புற. 54, 109, 113, 119, 153,158, 235, 315, 320,329, 345. ஈயும்‌ ஆற்றல்‌. புற. 22. ஈயென இரக்குவர்‌. புற. 73. ஈயென இரத்தல்‌, புற. 154, 204. ஈயென இரப்பவும்‌. பதி. 52:25. ஈயேன்‌ என்றல்‌. புற. 204. ஈர்‌ - ஈர்க்குமரம்‌. கலி, 32;.'பேனின்‌ முட்டை. பொரு, 79,;புற.136. ஈர்‌ அயிர்‌ - மெல்லிய நுண்மணல்‌. நற்‌. 241. ஈர்‌ இலங்குவளை - அறுத்துச்‌ செய்யப்பட்டவளையல்‌. குறு. 11, 31, 365. ஈர்‌ உடைத்‌... தலை - ஈரிளை உடைத்தாகியகரியதலை. பெரு, 218. ஈர்‌ உண்கண்‌. பரி. 8:59, ஈர்‌ எண்‌ : பசிய எள்ளுத்தோடு. மலை, 106, ஈர்‌ ஓதி - நெய்த்த கூந்தலையுடையாய்‌! கலி.36; ௮௧. 86,556; நெய்ப்பிளையுடைய மிர்‌. திரு. 20; நற்‌. 29,57, 227; குறு. 70, 199; ஐங்‌. 269; பதி,14:15, 74:17, 81:28; கலி, 150; ௮௧.48,107, 160,173, 230, 279, 338, 386, 388. ஈர்க்கவும்‌ வல்லன்‌ - எ்ழுதவும்‌ வல்லன்‌. கலி.143. ஈர்க்கின்‌....திதலையர்‌ - ஈர்க்குப்போலும்‌ திதலையுடையர்‌. மது. 708. ஈர்க்கு இடைபோகா ... முலை, பொரு. 36. ஈர்க்கும்‌ - இழுக்கும்‌. அக. 8, 18, 72, 186,238. ஈர்ங்கதிர்முத்தம்‌. ௮௧. 130. ஈர்ங்கரை. நற்‌. 341. ஈர்ங்கழை - பசியகோல்‌, மலை, 207; ஐங்‌. 280. ஈர்ங்குரல்‌ - ஈரியகுரல்‌, நற்‌. 114, ஈர்ங்கை - ஈரமுடையகை. புற. 258. 367; உண்டு பூசியகை. புற. 393. ஈர்ஞ்சடை அத்தணான்‌. கங்கையால்‌ ஈரத்‌திளையுடைத்தாகிய சடையினையுடைய இறை.வன்‌. கலி. 38, ஈர்ஞ்சாந்து, பரி. 6:19. ஈர்ஞ்சிறகு - ஈரமானசிறகு. பதி. 12:19. ஈர்ஞ்சுவல்‌ - ஈரமான மேட்டுநிலம்‌. ௮௧. 133. ஈர்ஞ்சேறு - ஈரத்தையுடைய சேறு.பெரு. 341. ஈர்ஜெண்டு - ஈரமான நண்டு. குறு. 117,401. ஈர்த்த - எழுதிய. (பெ. ௭), கலி. 131. ஈர்த்தடக்கை - ஈர்த்தலையுடைய பெரிய கை.நற்‌, 194. ஈர்த்தன்ன - தீற்றினற்போல. நற்‌. 25. ஈர்த்து : இழுத்து. (செய்து, வி. ௭). குறு. 61 கலி. 80, 98. ஈர்த்தண்‌ ஆடை - ஈரத்தால்‌ தண்ணிதாகியஆடை, கலி. 52. ஈர்ந்தண்‌ ஆது - ஈரம்மிக்க சேற்று தெறி. ௮௧.222. ஈர்ந்தண்‌ எருமை - குளிர்த்த முதுகினையுடையஎருமை. ௮௧. 316. ஈர்ந்தண்‌ கண்ணி - மிகக்‌ குளிர்ந்த மாலை.நற்‌. 376. ஈர்ந்தண்‌ சிலம்பு. புற. 158. ஈர்ந்தண்‌ ... நீழல்‌, குறு. 123, ஈர்ந்தண்‌ முழவு. ௮௧. 186; புற. 194. ஈர்ந்தண்‌ ... வடு, ஐங்‌. 213. ஈர்த்‌ தளிர்‌. ௮௧. 337. ஈர்ந்‌ திரி - நெய்தோய்ந்த திரி. நெடு, 42. ஈர்த்து - இழுக்கப்பட்டு, சிறு. 19; கொய்துவத்து. தந்‌. 120. ஈர்த்தையோன்‌ - ஈர்ந்தை என்னும்‌ ஊரினன்‌.புற. 180.