பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உக்க-சிந்திய. மது. 082; குறி. 187; கலி. 81, ௮௧. 282, 800, 888, 577; புற. 118.

உக்கடூ.அலரி. ௮௧. 182.

உக்கத்துமேலும்‌ - தலைக்குமேலும்‌. கலி. 94.

உக்கம்‌ - மருங்கு. திரு. 108.

உக்கரை - அக்கரை. புற. 857.

உக்கன்று - உக்கது. நற்‌. 116.

உக்கன்ன - உதிர்ந்தன்ன. கலி. 108; ஒழுகினற்போன்ற. மது. 417.

உக்கன - சிதறின. மலை. 109.

உக்காஅங்கு. குறு. 149.

உக்காங்கு, நற்‌. 04, 112: குறு. 27.

உக்காண்‌ - அவ்விடத்தே பாராய்‌. கலி. 146.

உக்கு - உதிர்ந்து. மலை. 109; புற. 285.

உக்குவிடும்‌ - கரைந்துவிடும்‌. கலி. 128.

௨௧. (செய. வி. ௭). நற்‌. 91, 25, 599; கலி. 4, 10, 58-88, 78, 124, 129; ௮௧. 21, 178.

உகக்கும்‌ - உயரப்‌ பறக்கும்‌. மது, 202; ஐய்‌: 589, 578; பதி. 77:9.

உகக்கும்‌ ஞாமிறு-உயர்ந்து செல்லும்‌ ஞாயிறு. பதி. 88:37.

உகத்தவை-மனத்துக்கினியவை. நெடு, 126.

உகந்த - ஓங்கிய. (பெ. ௭), பரி. 21:15.

உகந்தனர்‌ - உவந்து. (மு. ௭), புற. 58.

உகந்து - உயர்கைமினுல்‌. மது. 584:அக.868; உயரப்‌ பறந்து. புற. 209; நெருங்கி. தற்‌. 8095 பறந்து. ௮௧. 878.

உகந்தென - சென்று ஓழித்ததஜல்‌. தற்‌. 888.

உகப்ப - உயர்த்திட. ௮௧, 120 போக. புற. 271.

உகவை - உகத்தல்‌; உவகை..புற. 268.

உகள - உலாவ. பதி. 89. ஓடித்திரிய மது. 174; ஐங்‌. 414, 4247 தாவ. ௮௧. 14, 182, 554; புற. 15, 116; துள்ள. முல்லை. 99; மது. 276; ௮௧. 884, 514: விளையாடாதிற்க. குது. 65.


உகளவும்‌-விளையாடும்படியாகவும்‌. பட்டி. 425. உகளி - குதித்துச்‌ சென்று. ௮௧. 104.


உகளுந்து - துள்ளும்‌. புற. 529.

உகளும்‌ - உலவும்‌. பதி. 2: குதிக்கும்‌. பட்டி, 141; நற்‌. 119; ௮௧. 28: தாவித்‌ திரியும்‌. நெடு. 92; ௮௧. 141, 208, புற. 583: திரளும்‌. புற. 858; திரியும்‌. ௮௧. 45; துள்ளும்‌. குறு. 187, 220, 256; ஐங்‌. 277, 289, 489; ௮௧. 578; புற. 502, 898.

உ௧௱௮ - ஒரு மரம்‌. ௮௧. 293.

உகாஅய்‌ - ஒருவகை மரம்‌. (பெ). குறு, 274, 505; நற்‌. 66.

உகாஅவலி. பரி. திர. 1:70,

உகிர்‌ - நகம்‌. (சி. பெ). திரு. 92; பொரு. 84;

.நி. 151; பட்டி. 140,

்‌ 00, 107, 174, 148, 205, 258, 829; குறு. 10, 67, 180. 201. 593, 592; ஐங்‌. 91; பதி. 18:4; பரி. 0:17; கலி. 72, 89, 88, 91, 96; ௮௧. 8, 99, 147, 929, 226, 917, 262, 565, 965, 572, 987; புற. 49, 276, 895, 598.

உகிர்‌ நெரி ஓசை - நகத்தினை நெரிப்பதொத்த ஓசை, ௮௧. 207.

உகிர - நகங்களையுடைய. புற. 888.

உகிரிளை - நகத்திளையுடையை. பரி, 4:21.

உகுக்கும்‌ - போடப்படுகின்ற. (பெ. ௭). நற்‌. 281 புற. 251.

உகு சின்னீர்‌ - சிந்துகின்ற சிலவாகிய நீர்‌.








பெரு, 840. உகு சுண்ணத்தர்‌ - பரக்கும்‌ சுண்ணத்தை யுடையார்‌. மது. 999.

உகுத்த. பட்டி, 166; நற்‌.280; ஐங்‌.486; ௮௧.

29, 229, 277, 951, புற. 18, 08, 142. உகுத்தரும்‌-சொரிகின்ற. (பெ. ௭). குறு. 254. உகுத்தல்‌, பதி. 50:42.