பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உகுத்தலின்‌

உகுந்தலின்‌ - உதிர்ப்பதனுல்‌. குறு. 829.

உகுத்திவாயோ- பாழே போக்கக்கடவையோ. கலி. 09.

உகுத்து. (செய்து. வி. எ). பட்டி. 107; மலை. 348; ௮௧. 292; புற, 885.

உகுதர - சொரிய. (செய. வி. எ). ௮௧. 19.

உகுதல்‌. (தொ. பெ). தற்‌. 88:

உகுதீம்பழம்‌. (வி. தொ). குறு. 8.

உகுதுறுகல்‌-உக்க பாறை. குது.47..

உகுதேறுவீ. பொரு. 200.

உகுநெஞ்சத்தேம்‌ - அழித்து கெடும்‌ நெஞ்சத்‌. திளையுடைமேம்‌. கலி. 72.

உகுநெஞ்சினள்‌ - சிதைந்த உள்ளத்தள்‌. நற்‌. 968.

உகுநெல்‌. (வி. தொ). நற்‌. 584,

உகுதெல்‌ பொரியும்‌ - சொரிகின்ற நெல்லும்‌ பொரித்துபோம்‌. ௮௧. 3.

உகுப்ப. (செய. வி. ௭). பரி. 6:49; ௮௧. 817; புற, 966.

உகுப்பவும்‌ - சிந்தவும்‌. புற. 232.

உகுப்போய்‌. ஐங்‌. 150.

உகுபலி. (வி. தொ). நற்‌. 945.

உகுபவை - விழுகின்றவை. கலி. 7.

உகுபறந்தலை. ௮௧. 29.

உகுபனி. (வி. தொர. குறு. 298.

உகு போர்க்களம்‌ - அழிந்து கெட்ட போர்க்‌ களம்‌. பதி. 56:8.

உகும்‌. (பெ. ௭), குறி. 190; தற்‌. 18; ஐங்‌. 19, 529; கலி. 48.

உகுமண்‌. (வி. தொ). ௮௧. 107.

உகுவதுபோலும்‌-அழிவதுபோலும்‌. கலி. 82.

உகுவபோல - உதிர்தலைப்போல. குறு. 282.

உகுவன்ன - சித்துமாறுபோன்ற. மது. 415.

உகுவன. கலி. 58.

உகுவார்‌ - சித்திய ஒழுக்கு. ௮௧, 256, 856.

உகு...வீ. (வி. தொ), புற. 507.

உகூஉம்‌ - சிந்திவிழுமாறுபோன்ற. மது. 428.

உகைக்கும்‌- செலுத்தும்‌. (பெ. ௭). ஐங்‌. 192.

உகைத்த - துரத்தப்பட்ட. புற. 554, 269.

உகைத்து - செலுத்தி. புற. 298; தள்ளி, (செய்து. வி. ௭). சிறு. 199.

உகைப்ப - எழுப்ப. (செய. வி. ௭), மது. 184.

உச்சி, திரு, 185; நற்‌. 109, 149, 569; கலி. 304: ௮௧. 188, 505; புற. 60, 100. -

உச்சிக்‌ கவாஅன்‌. நற்‌. 92,

உச்சிக்குடத்தர்‌-உச்சியில்‌ குடத்தினையுடையர்‌ ௮௧. 80.







150.

ஃடங்கிரை தேரும்‌

உச்சிக்கொண்ட - உச்சிமேற்கொண்ட. நற்‌. 574.

உச்சிய ஏஉச்சியிளையுடைய. பரி. 14:7.

உச்சிமின்‌. ௮௧. 22.

உசவும்‌ - உசாவாநிற்கும்‌. கலி. 121.

உசாஅம்‌ - உசாவும்‌, கலி. 142.

உசாதிர்‌ - உசாவாநின்நீர்‌. கலி. 142.

உசாவா -வினவாத. (ஈ.கெ.எ.பெ.௭). குறு. 345, 159. உசாவுகோ - உசாவுவேனே. கலி. 7.

உசாவுத்துணை. கலி. 128.

உசாவுநர்‌-உசாத்துணையாவார்‌. குது. 269.

உசாவும்‌. கலி. 157.

உசாவுவம்‌. கலி. 94.

உசாவுவேன்‌. கலி. 94.

உ௫ற்றும்‌ - வீசுகின்ற. (பெ. ௭). பதி. 51:8.

உட்க - அஞ்சும்படி. டதத. 245; புற. 17; துணுக்குற. ௮.

உட்கரந்து - னர. ல்‌ பரி. 7:21.

உட்காள்‌ - அஞ்சாள்‌. கலி. 82.

உட்கி- அஞ்சி. செய்து. வி.எ). பரி. 14:25.

உட்கிடத்து - உள்ளே கிடந்து. குறு. 152.

உட்கிற்று - அஞ்சிற்று. கலி. 105.

உட்குபசி - அஞ்சத்தக்க பசி. நற்‌. 522,

உட்கும்‌ - அச்சமும்‌. குறி. 184; அஞ்சும்‌. பதி. பதிக. 9:1; ௮௧. 72; புற. 18, 39, 201.

உட்குவர - அச்சம்வர. புற. 88.

உட்குவரு கடம்‌. ௮௧. 267.

உட்குவரு...தலை. ௮௧. 202.

உட்குவரு நீத்தம்‌. ௮௧, 18.

உட்குவரும்‌ தடுநாள்‌-அச்சம்மிக்க தடுயாமம்‌. நற்‌. 582.

உட்குவரு மாலை. கலி. 120.

உட்குவரு முரசம்‌. புற. 197.

உட்கை - உள்ளங்கை. குறு. 60.

உட்கொண்டு - உள்ளத்தே கொண்டு, நற்‌. 257; ௮௧. 823.

உட்கொளல்‌ - உட்கொள்ளத்க. தற்‌. 13,

உட்டுரந்து - தம்முள்‌ துரந்து. பரி.

உட்பகை. புற. 68.

உட்பட்ட. புற. 832.

உட்பட. மது. 772; நற்‌. 849; கலி. 144,

உட்படல்‌ - அகப்படுதல்‌, கலி. 98.

உடங்கியைந்து -