பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடங்கமர்‌ ஆயம்‌.

உடங்கமர்‌ ஆயம்‌ ச உடன்மேலிய சுற்றம்‌. பரி. 19:102,

உடங்கு கொட்பன - சேரச்‌ சுழன்று திரிவன. கலி. 103.

உடங்குண்ணும்‌. பரி. 2:50.

உடங்கு நீர்‌ - வற்றிய நீர்‌. கலி. 12.

உடம்பட்டாள்‌ - ஒப்பினனள்‌. கலி. 63.

உடம்பட்டு - உடன்பட்டு. கலி. 115.

உடம்பட. (செய. வி. ௭). பரி. 9:2.

உடம்படினும்‌ - உடன்பட்டாராமினும்‌. பெரு. 452.

உடம்படுதலின்‌-இயைந்தமையால்‌. குறு. 882. ௮௧. 512.

உடம்படுதர்‌ - உடம்பட்டு நிற்பவர்‌. ௮௧. 16.

உடம்படுவாரா - உடம்படும்படி. பரி. 2:06.

உடம்பாடு ஒலி - உடம்பட்டதென்னும்‌ சொல்‌. பரி. 10:61.

உடம்பிடி - வேல்‌. (பெ). பெரு. 76.

உடம்பிள்‌ உரைக்கும்‌ - உடம்பாத்சொல்லும்‌. முல்லை. 65.

உடம்பினர்‌. பதி, 42:9.

உடம்பு. (பெ). பொரு. 93; மலை. 526; ந, 359, 284; பரி, 8:95; கலி, 12, 15, 10. 358, 140; ௮௧. 29, 180; புற. 18, 225, 240, 260, 266, 563.

உடம்புணர்‌ காதலர்‌ - பிரியாத காதலர்‌. பரி. 8:122.

உடம்பும்‌. புற. 282.

உடம்பொடும்‌. புற. 562.

உடம்பொடு வாரா உலகம்‌ - வீர சொர்க்கம்‌. புற. 541.

உடல்‌ - உடம்பு. (பெ), குறி. 159; பரி. 2:50 4:42) 2221.

உடல்‌ ஏறு - உடலுகின்ற இடிமினது ஏறு. பரி. 20:2; உடலுகின்ற எருது. கலி. 102.

உடல்‌ சினம்‌ - மாறுபடும்‌ சினம்‌. புற. 72.

உடலகங்கொள்வோர்‌. ஐங்‌. 187.

உடலணி-உடலில்‌ குத்தின பக்கரை. கலி. 96.

உடலருந்துப்பு-பகைத்தற்கரிய வலி. புற. 25.

உடலி-துணிந்து. (செய்து. வி. ௭) தற்‌. 97.

உடலின்‌ - சீறினல்‌, புற. 90.

உடலினேன்‌ - பகைத்தேன்‌. ஐங்‌. 66.

உடலுநர்‌ - மாறுபட்ட பகைவர்‌. ஐங்‌. 201; பதி. 88:20, 90:21; ௮௧. 158: புற. 17, 392, 201.

உடலுநள்‌ - மாறுபடுவாள்‌. ௮௧. 203.


தா

உடன்‌ கொணர்ந்த

உடலுமோர்‌ - மாறுபடுவோர்‌. ௮௧. 216.

உடற்றி . எய்து. (செய்து. வி. எ). புற. 55.

உடற்றிசினோர்‌ - மாறுபட்ட பகைவர்‌, பதி. 72:16.

உடற்றிய - பொருத. (பெ.எ). பதி. 70:8; ௮௧. 981.

உடற்றியோர்‌ ச பகைத்தோர்‌. (வி. ௮. பெ). பதி. 7128, 84:12; புற. 4, 100.

உடற்றுதி - உடற்றாநின்றாய்‌. கலி. 87..

உடற்றுநர்‌ - வருத்துவார்‌. மலை. 426.

உடற்றும்‌-போர்செய்யும்‌. (பெ. ௭). பதி. 90:5.

உடன்‌. உருபு. (இடை), சிறு. 20, 129; பெரு. 298; மது. 266, 447, 454; மலை. 546, 468: நற்‌. 158, 277, 295, 504, 592; குறு. 267, 290: ஐங்‌. 51, 274, 415; பதி. 14:22, 39:16, 21:2, 14, 24:10, 50:7, 51:18, 6742; பரி. 9:41, 9:60,511:111, 15:22, 38:56, 20:109; திர. 2:54; கலி. 17, 101; ௮௧. 50, 147, 297, 558, 541, 548; புற. 24, 56, 58, 69, 95, 201, 278; ஒருங்கே, ஒருசேர. நற்‌. 50, 63, 117, 169, 207, 209, 214, 221, 298, 241, 256, 527, 557, குறு. 289; ஐங்‌. 599; பதி. 68:10; பரி. 12:37, 18:48; ௮௧. 17, 58, 64, 97, 110, 111, 129, 180, 152, 180, 384, 185, 202, 259, 280, 285, 291, 295, 505, 804, 547, 540; புற. 182, 224, 249, 288, 525, 529, 279, முழுவதும்‌. ௮௧. 46, 55, 67, 204, 214, 560, 564, 592.

உடன்‌ அணைஇ. புற. 884,

உடன்‌...இமிர்தல்‌ - சேர ஒலித்தல்‌. கலி. 123,

உடன்‌ உறைவு - கூடி வாழ்தல்‌. புற. 250.

உடன்‌...எதிரார்‌ - ஒருங்கு கூடி எதிரார்‌. பதி. 72:5.

உடன்‌ கண்டன்று - ஒருங்கே கண்டது. குறு. 511.

உடன்‌ கலவவும்‌. தற்‌. 852.

உடன்‌ கழிதல்‌, ௮௧. 49.

உடன்‌ காண. திரு. 174.

உடன்‌ காய்த்து-சேரக்கோபித்து. மது. 577.

உடன்‌ குழீஇ- சேரத்திரளப்பட்டு. கலி. 105.

உடன்‌ குழீஇய-ஒன்று கூடும்பொருட்டு. குறு. 158.

உடன்‌ குறித்து - சேரக்கருதி. திரு. 281.

உடன்‌ கொண்டு. ௮௧. 283.

உடன்‌ கொணர்ந்த. மது. 528.