பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடன்‌ செலற்கு

உடன்‌ செலற்கு- கூடிப்போதற்கு. கலி. 112.

உடன்‌ சென்றார்‌. கலி. 102.

உடன்‌ சென்று. பரி. திர. 2:70.

உடன்‌ செர்பு. நற்‌. 282.

உடன்தழீஇ - உடன்‌ கலந்து. பரி. 20:11.

உடன்‌ துவன்‌.தி. அக. 185.

உடன்‌ துறத்து. புற. 862. -

உடன்‌ தொக்கு - சேரத்திரண்டு, புற. 57.

உடன்‌...தோன்ற. ௮௧. 164.

உடன்‌“நக - சேரச்‌ சிரிக்கும்படி. கலி. 74.

உடன்‌ திலை - உடன்நிற்றல்‌, ௮௧, 64.

உடன்‌ நீங்க. கலி. 104. -

உடன்பட்டு. நற்‌. 510.

உடன்‌ பாய்த்தார்‌-சேரப்‌ பாய்ந்தார்‌. கலி.105,

உடன்புணர்கங்குல்‌ - உடன்கூடிய புணர்ச்சிக்‌. குரிய இரவுகள்‌. ௮௧. 86.

உடன்‌ புணர்‌ கொள்கை - கூடிமிருக்கும்‌ கொள்கை. ஐங்‌. 581.

உடன்‌ புணர்‌ சீதை- கூடிப்போந்த சீதை. புற. 578.

உடன்புணர்த்து - உடனே கூடி. மலை. 225,

உடன்‌ பூட்டி - சேரப்பூட்டி. பொரு, 163.

உடன்‌ பூண்ட-ஒருசேரப்‌ பூட்டிய, ௮௧. 534.

உடன்‌...போகுக. குறு. 27.

உடன்‌ மாய்ந்த - சேரக்கெட்ட. கலி, 120,

உடன்பேரதல்‌. குறு. 297.

உடன்‌ மடியின்‌-ஒருங்கே உறங்கின்‌. ௮௧. 122.

உடன்‌...மொசிந்து - ஒருங்கு கூடி. ௮௧. 181.

தி!


உடன்‌ வந்து - சேர வந்‌, 281.

உடன்வயிற்றுள்ளும்‌ - ஒருவமித்றுப்பிறந்தோ ருள்ளும்‌. புற. 18.

உடன்‌...வரிப்ப. ௮௧. 14.


உடன்‌ வாழ்பகை - ஒன்றாய்‌ வாழும்‌ உட்பகை. கலி. 77.

உடன்‌ வீழ்த்த-அப்போதே வீழ்த்த. ௮௧. 237.

உடன்‌ வீழ்த்தன்று-உடன்‌ மடிந்தது. புற. 62.

உடன்‌ வீழும்‌. பரி. திர. 2:2.

உடன்‌ வெரி. திரு. 510.

உடன்ற - மாறுபட்ட, (பெ. ௭). ௮௧. 378.

உடன்றவர்‌ - கோபித்தவர்‌, கலி. 72.

உடன்றவை - வெகுண்டவை. பரி. 20:99,

உடன்றனள்‌ - சினந்தனள்‌. பதி, 2 சினந்தனளாய்‌. (மு. ௭). ௮௧. 176.

உடன்றனிர்‌ - பொருதீர்‌. புற. 110.

உடன்று - சினந்து. (செய்து. வி. ௭). பெரு. 418 தற்‌. 201, 885) பதி. 56;6, 84714, பரி, 722, 22:2; புற. 17, 88, 77, 7,090;




152.

உடுப்பின்‌


மனஞ்சுழன்று. கலி. 10. மாறுபட்டு. பதி, 26:12; கலி. 124: வருத்தமுற்று. தத்‌. 51.

உடன்றோர்‌-பகைத்தோர்‌. பதி. 25:5; புற. 97..

உடனமர்‌ ஆயம்‌. கலி. 92.

உடை. பரி. 20:92.

உடனியைந்து - ஒருசேரக்கூடி. நற்‌. 598; பரி. 9:46; அக. 47, 116, 220.

உடனிலைவென்று - ஒரே போரில்‌. பதி. பதிக. 8:5.

உடனுடீஇ - ஒருசேர ஒன்றன்மேல்‌ ஒன்றாக உடுத்து. திரு. 220.

உடனுறை - சேர உறைதல்‌. நற்‌. 85.

உடனுறை பகை. ௮௧. 186.

உடனுறை பழைமை-நெடுங்காலம்‌ கூடியிருந்த: பழைமை. ௮௧. 207.

உடனுறை வாழ்க்கை, கலி, 99.

உடனுறைவு-உடனுறைப்பெறுதல்‌. குது. 206: கூடி வாழ்தல்‌, புற. 236.

உடாஅ - உடுத்தமாட்டா, புற. 441.

உடாஅள்‌-உடுத்தாளாம்‌. (மு. ௭). ௮௧. 262.

உடீடு - உடுக்கப்பண்ணி, பெரு. 470; புற. 585, 592, 595, 298, உடுத்து. (செய்து. வி. ௭). திரு, 184, 204, 250; சிறு. 226; குறு. 167; புற. 279, 382.

உடீஇயர்‌- உடுத்திக்கொள்ள. (செய்மியர்‌. வீ. ௭). ௮௧. 59.

உடு - நாணைக்கொள்ளுமிடம்‌. குதி. 170.

உடுக்கும்‌ - உடுத்திக்கொள்ளும்‌, நற்‌. 289.

உடுக்கை - ஆடை. நற்‌. கட, 64; குறு. கட. கலி. 114; ௮௧. 282; புற. 24, 188.

உடுக்கையர்‌- ஆடையமிளையுடையவர்‌. (வி. ௮. மெ, திரு. 126.

உடுக்கையள்‌. புற. 159.

உடுக்கையை - ஆடையிளையுடையை. (வி. மு). பரி, 1:10, 428.

உடுத்த - சூழ்ந்த. பெரு, 569, 409; முல்லை. 57; தற்‌. 199) பதி. 5121; புற. 94, 58, 69, 381, 204, 212, 280, 265, 582.

உடுத்தவை - உடுக்கப்பட்டவை. கலி. 83.

உடுத்தவைபோல்‌. பெரு, 255.

உடுத்து-சூழ்ந்து.(செய்து. வி. ௭). பெரு. 184; குழப்பெற்று. ௮௧. 250.

உடுத்தும்‌ - உடுத்துக்கொண்டும்‌. குறு. 295.

உடுப்பவரேயாயினும்‌. கலி. 18,

உடுப்பவை. பரி. திர. 1:22; புற. 189,

உடுப்பிள்‌ - உடுத்திக்கொள்ளின்‌. நற்‌. 259.