பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடுப்பு முகம்‌

உடுப்பு முகம்‌ - உடும்பினது முகம்‌. (வலித்தல்‌. விகாரம்‌). பெரு, 200.

உடும்பின்‌-உடும்பின து. பெரு. 182; மலை.808,

உடும்பு. (பெ). தற்‌. 24, 59; புற. 68, 182, 525, 726, 555.

உடுவுறுகணை - இறகிளைப்‌ பொருந்திய அம்பு. ௮௧. 292.

உடை-ஆபை, பொசு. 195; முல்லை. 59; மது. 722; பட்டி. 148; நற்‌, 90, 299; ஐங்‌, 20, 312, 585; பின்‌. 9; கலி, 109, 109, 124; ௮௧,180; புற. 877, 290, உடுத்துதல்‌, கலி. 81) ஒருவகை முள்டீரம்‌. நற்‌, 286; பதி, 15:14; புற. 268.

உடை அரிவை. ௮௧. 94.

உடை அருஞ்சமம்‌, ௮௧. 46.

உடை ஆகம்‌. ௮௧. 44,

உடைஇ - உடைத்து. குறு. 878; தோற்று. ௮௧, 181.

உடை இடத்தர்‌, ௮௧. 92.

உடை இதழ்‌ - அலர்த்த இதழ்‌. பரி. 11:22.

உடை எழா.அல்‌-உடைத்தாகிய யாழ்‌, பொரு, 56.

உடை எறுழ்த்தோள்‌. ௮௧.

உடைக்‌ கடிகை. ௮௧, 25.

உடைக்கண்‌ . குழியிடத்தே. ௮௧. 899.

உடைக்கவளம்‌ . இட்ட சோறு. நற்‌. 860.

உடைக்கழுந்து. குது. 584.

உடைக்கும்‌. (பெ. ௭), தற்‌. 280; ஐங்‌. 118.

உடைக்குறும்பு. ௮௧. 81-

உடைக்கேண்மை, ௮௧. 40.

உடைக்கோட்ட. ௮௧. 64.

உடைக - சிதைவதாகுக, ௮௧. 986.

உடை கடல்‌ - அலையெழுந்து உடைந்து விழு: கின்ற கடல்‌, (வி. தொ). நற்‌. 67.

உடை குருளை, பொரு, 189.

உடை கோடு - உடைய கோடு, திரு, 808.

உடைசினை. திரு. 298.

உடைத்த. (பெ. ௭), பரி. 8:29; ௮௧. 24, 824, 899; புற, 14, 20.

உடைத்ததை - உடைத்தது. பரி. 6:22,

உடைத்தல்‌, புற. 97.

உடைத்தலோ இலன்‌ - உடைத்தலொன்தும்‌. செய்திலேன்‌. ௮௧. 186,

உடைத்தன்று - உடைத்தது. பரி. 6:22,

உடைத்தன்ன- உடைத்தாற்போல, தற்‌. 281.

உடைத்தனையது. குறு, 507.





4.




20.

158

உடைப்பொருள்‌

உடைத்தாகல்‌ - உடைத்தாதல்‌. கலி. 97.

உடைத்தாகுதல்‌. குறு. 886.

உடைத்தாலி. ௮௧, 64.

உடைத்து - உடையது; மலை, 488; நற்‌, 42, 07, 185, 229, 251, 267, 804, 88' 322, 180, 140, 152, 2277 பதி. 2 நீத்த, 17:21, 21:22; கலி. 424, 322; ௮௧. 99, 180; புற. 98, 41, 109, 156, 217, 852, (செய்து. வி. எ). பதி, 22: 89; கலி, 189, உண்டாகியது: தற்‌. 85.

உடைத்தெழு வெள்ளம்‌. ஐங்‌. 888.

உடைத்தென-உடைத்தாற்போல. பரி, 6:21: உடையதென. ௮௧. 52.

உடைத்தே. குறு. 810; ஐங்‌, 454, 440..

உடைத்தோ. நற்‌. 178; குது. 879; ஐங்‌. 476.

உடைத்தோய்‌, பரி, 19:105.

உடைதரும்‌. குறு. 354, 281; பதி. 88241; ௮௧. 10, 200, 210.

உடைதிரை. (வி. தொ), நற்‌. 159; குறு. 9; பதி. 40:12; ௮௧. 1.

உடைதிரை ஓலி, குறு. 903.

உடைந்த. (பெ. ௭), மலை. 198, 489; நற்‌. 87, 176 குறு. 88) பரி. ௮௧, 84, 91, 238, 509.

உடைந்த பூ - அலர்ந்த பூ. கலி, 78.

உடைந்தன்று - உடைந்தது. கலி. 92.

உடைந்தன்ன - உடைந்தாற்போன்ற, 549 ௮௧. 25,

உடைந்தனன்‌ - இறந்தான்‌. புற, 278.

உடைத்து - சிதறி. நற்‌. 199. நெகிழ்ந்து, சிறு. 78; கலி. 60.

உடைநடுகல்‌, ௮௧. 53,

உடை தன்மொழி. பொரு. 124.

உடைநிலை .. அமர்‌. பதி. 70:9.

உடைநெடுநகர்‌. ௮௧. 61.

உடை தெஜ்சின்‌. திரு. 141.

உடைதோன்றாள்‌. திரு, 4; சிறு, 115, 259.

உடைப்பகழி. ௮௧. 182.





2, 49:19; பரி,



மலை.



உடைப்பணைத்தோள்‌. குது. 884.

உடைப்பின்‌. (செயின்‌, வி. ௭). ௮௧. 106.

உடைப்‌ பெருஞ்செல்வர்‌ - உடைமை மிக்க செல்வர்‌. புற. 188.

உடைப்‌ பொதி - கட்டிவைத்த தன்னுடைய பொருள்‌. கலி. 386.

உடைப்பொருள்‌. குறு, 748