பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்ணவும்‌ வல்‌என்‌.

பரி. 9:58, 6:92; திர. 8:5, து. 196, 259; கலி. 62, 87; ௮௧. 79, 120, 280, 271, 276, 915, 805, 698; புற. 90.

உண்ணவும்‌ வல்லன்‌. புற. 515.

உண்ணா - உண்ணாத. (ஈ.கெ. எ. பெ. எ). பரி. 10:94; கலி. 181; ௮௧, 969; புற. 20, 180, 181) நற்‌. 22 உண்ணாதனவாம்‌. (மு. ௭). ௮௧. 171.

உண்ணா அளவை-உண்ணு முன்பு. புற. 228.

உண்ணா உயக்கம்‌ - உண்ணாமையாகிய வருத்‌: தம்‌. ௮௧. 85,147.

உண்ணாது - உண்ணாமல்‌. (வீ. ௭). முல்லை. 28, 74; நெடு. 46; மலை. 148; நற்‌. 178: குறு. 27; பதி. 68:06; கலி, 18; ௮௧. 821, 971, புற. 184, 190.

உண்ணாதோள்‌ _ உண்ணாதவள்‌. ௮௧. 207.

உண்ணாப்பாவை. ஐங்‌. 128.

உண்ணாப்பிணவு - உண்ணாத பெண்‌ நாய்‌.௮௧. 526. உண்ணாத பெண்புலி. ௮௧. 257.

உண்ணாப்‌ பைஞ்ஞிலம்‌ - உண்ணாது கிடந்த மக்கள்‌ தொகுதி. பதி. 31:6.

உண்ணா மருங்குல்‌ - உண்ணாமையால்‌ வாடிய விலா. ௮௧. 887..

உண்ணாமை. புற. 156.

உண்ணாமையின்‌. ௮௧. 128.

உண்ணாயாயின்‌. புற. 250.

உண்ணார்‌ - குடியாராய்‌. (மு. ௭). நெடு, 65.

உண்ணாராகுப. புற. 204.

உண்ணள்‌ - உண்ணாளாகி. (மு. ௭). நற்‌. 179; குறு. 526, 396; ௮௧. 89, 105, 26. பருகாள்‌. (வீ. மு). ௮௧. 48,

உண்ணான்‌ - உண்ணாஜய்‌. (மு. ௭). கலி. 149; (வி. மு). புத. 210.

உண்ணிய - உண்ணுதத்கு. (செய்மிய, வி. ௭). கலி. 82.

உண்ணின்ற நோய்‌. கலி. 6.

உண்ணீர்‌ - உண்டற்குரிய நீர்‌. ௮௧. 822; புற. 2047. உள்ளுண்டாகிய நீர்‌. கலி, 6.

உண்ணுநர்‌, மலை, 188, 445; ௮௧. 2.

உண்ணுநீர்‌ - உண்ணப்படும்நீர்‌. கலி. 51.

உண்ணும்‌. மலை, 299; நற்‌. 110, 5, 976, 596; குறு. 100, 225, 260, 278; ஐங்‌. 84; பரி. 2:50; ௮௧. 84, 284) புற. 4, 20, 46, 74, 95, 125, 188, 198, 285, 248, 280, 298, 525, 875, 899.









156.

உண்‌ வேட்கை:

உண்ணும்‌ கூற்றம்‌. கலி. 103.

உண்ணும்‌...புகை. பரி. 17:80.

உண்ணுமோ. குறு. 262.

உண்ணுவ.உண்ணப்படுவன. பரி. திர. 1:22.

உண்ணூஉ - உண்டு. (செய்யூ. வி. ௭). பரி. 1108.

உண்ஜேய்‌ - உண்டாகிய நோய்‌. கலி. 59.

உண்தும்பி. (வி. தொ). மது. 655.

உண் துறை. (வி. தொ. சிறு. 70; பெரு. 211; குறி. 227: பட்டி. 246; நற்‌. 210; குறு. 90, 899; கலி. 78; ௮௧. 269, 880; புற. 90.

உண்‌ நீர்‌ - உண்ட நீர்‌. புற. 21.

உண்ப - துகர்வன. கலி. 92.

உண்பது - உண்ணல்‌. பரி. 6:48; புற. 189, 325.

உண்பர்‌. தற்‌. 258.

உண்பவர்‌. கலி, 62, 188.

உண்பவன்‌. கலி. 78.

உண்பவோ - உண்பரோ. கலி. 62.

உண்‌ பறவை. (வி. தொ), ஐங்‌. 82; ௮௧. 4.

உண்பார்‌. கலி. 85.

உண்‌...புறவு. பட்டி. 58.

உண்‌...போது. (வி. தொ. நற்‌. 214.

உண்போர்‌. (வி. ௮. பெ). நற்‌. 58.

உண்போன்‌. புற. 247.

உண்மண்டை - உண்ட கலம்‌. ௮௧. 96.

உண்மணல்‌, ஐய்‌. 115.

உண்மதி - உண்பாயாக, புற. 290.

உண்மரும்‌ - உண்பாரும்‌, பதி. 24:18.

உண்மலி நெஞ்சம்‌. நற்‌. 835.

உண்மார்‌ - உண்ணுமவர்‌. புற. 46.

உண்மின்‌ - உண்ணுங்கள்‌. பதி. 18:1,

உண்முறை. பரி. 2:10.

உண்மென - உண்க என்று. புற. 592.

உண்மை - உளவாந்தன்மை. நற்‌. 186, 191, 581, குறு. 352; ஐங்‌. 169; பரி, 8:69; கலி, 344; புற. 27, 809, 566, 890.

உண்மையான்‌-இருக்கின்றமையான்‌.புற.182.

உண்மைமின்‌. குறு. 192; புற. 57, 159.

உண்மைமின்‌ உளம்‌, நற்‌. 226.

உண்மையோ அரிது - மெய்ம்மை தோன்றுதல்‌ அரிது. தற்‌. 520.

உண்‌ வண்டு. (வி. தொ). தற்‌. 226.

உண்‌...வீ. நற்‌. 842.

உண்‌ வெள்ளை - உண்ணும்‌ வெள்ளாடு, புற்‌. 924. ்‌

உண்‌ வேட்கை, தற்‌. 25;'அ௧. 817.