பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணராதாய்‌.

உணராதாய்‌ - அதியாதவளே. கலி. 58.

உணராதார்‌. கலி. 125.

உணராது - அறியாது. (வி. மு). கலி. 140.

உணராதோர்‌. பதி. 51:24.

உணராம்‌ - உணரேம்‌. கலி, 60.

உணராமை. கலி. 99.

உணராய்‌. கலி. 76; நற்‌. 831:

உணராயோ - அறியாயோ. கலி. 56.

உணரார்‌.குறு. 78; ஐங்‌. 472; கலி. 108.

உணராவாகி. நற்‌. 326.

உணராஷங்கே - உணர்தற்குமுன்‌. குது. 297.

உணராள்‌. ௮௧. 815, 588. *

உணரான்‌ - அறியானாய்‌. (மு. ௭). நற்‌. 244.

உணரிய - உணர்த்துதற்கு. கலி. 78.

உணரும்‌, பெரு. 458; மது. 479; மலை. 542; குது. 111; பரி. 19:19-21.

உணரேன்‌. குறு. 90; கலி. 144; ௮௧. 48, 969.

உணல்‌ - உண்ணல்‌, (இ. கு). குறு. 262; பரி. 5:6; கலி. 20.

உணவாக. புற. 48.

உணவின்‌. பெரு. 168, 240.

உணவின்‌ பிண்டம்‌. புற. 18.

உணவினோர்‌. புற. 02.

உணவு. பெரு. 64; மது. 458; பட்டி, 5, 267. ௮௧. 577; புற. 18, 596, 299.

உணவும்‌ - நுகர்பொருளும்‌. பட்டி. 91.

உணு - உணவு. மது. 600; தெடு. 94; பட்டி, 22; பரி. 19:96; ௮௧. 28; புற. 160, 552.

உணுக்கால்‌ - உண்ணாதொழியின்‌. பரி, 19:94.

உணின்‌ - உண்ணின்‌. புற. 20, 184.

உணீஇ - உண்டு. ஐங்‌. 208.

உணீஇய - உண்ணுதற்கு, (செய்மிய. வி. ௭). நற்‌. 78, 288, 884; ஐங்‌. 559; பதி. 21:93 கலி. 105; ௮௧. 88, 119, 171, 276, 291, 521, 52.

உணிஇயர்‌ - உண்டற்கு. (செய்மியர்‌. வி. ௭). மலை. 54; குறு. 26; பதி, 56:17, 49:5; ௮௧. 59, 100.

உணிஇயர்‌ வேண்டும்‌ - உண்ண வேண்டும்‌. குது. 37.

உத்தரியத்தின்‌ பிடி - மேலாடையாகிய திண்‌ ணிய கடிவாளக்‌ கமிறு. கலி. 96.

உத்தி- திரு என்னும்‌ அணி. கலி. 97; நெற்றிச்சுட்டி. ௮௧. 4003 படப்பொறி, நற்‌. 129; பசி. 12:4; திர. 1:48; கலி. 49; புற. 982.








158.

உதிர்தரும்‌

உத்தி அரவு - புள்ளிகளையுடைய அரவு. ௮௧. 202.

உதவ-வேண்டுங்காலத்தே தர. (செய. வி. ௭). மது. 10; பதி. 22:06.

உதவா - உதவாத. (ஈ. கெ. எ. பெ. ௭). தற்‌. 825.

உதவாதான்‌. கலி. 149.

உதவாது - பயன்படாமல்‌, (வி. ௭), குது. 27% கலி. 149; புற. 18, 142.

உதவாமாறு -பயன்படாமையினலே. தத்‌. 47.

உதவாய்‌. கலி. 59. த

உதவி. நற்‌. 186, 157, 216, 570; குறு. 214; 225; ஐங்‌. 288, 440; பதி. 81:17; பதிக. 2௨4, 9:17; ௮௧. 86, 257, 883; புற. 866.

உதவிய. ௮௧. 90, 514, 589; புற. 203.

உதவிய ஞாலம்‌. கலி. 29.

உதவியார்‌ - உதவியவர்‌. கலி. 149.

உதவீயாற்றும்‌ நண்பு - உதவி செய்யும்‌ நட்பு. புத. 29.

உதவியும்‌. புற. 185.

உதவியும்‌ உடையேன்‌ - உதவியையும்‌ பெரிது உடையேன்‌. ௮௧. 192.

உதவியுறையுங்கடவுளர்‌ - உதவியாமிருக்குங்‌ கடவுளர்‌. கலி. 98.

உதவியோய்‌-உதவியையுடையோய்‌, நற்‌. 189.

உதவின. புற. 289.

உதவுதல்‌, கலி. 183.

உதவும்‌ - உதவுகின்ற. ஐங்‌. 15; புற. 278.

உதவுமின்‌ - உதவுங்கள்‌. பதி. 18:7.

உதள - கிடாமினுடைய. பெரு. 181.

உதியஞ்சேரல்‌-இமயவரம்பன்‌ நெடுஞ்சேரல; தனின்‌ தந்தத்‌. பதி. பதிக. 2:2; ௮௧. 65, 255.

உதியன்‌-உதியஞ்சேரல்‌. நற்‌. 118; ௮௧. 168.

உதிர்க்கும்‌. மது. 62; ஐங்‌. 87; கலி. 29; புற. 29.

உதிர்த்த. (பெ. ௭), சிறு. 4; பெரு. 490; மலை.

ற்‌. 140, 52 . .. 19:0, ௮௧. 897, 207, 288, 519, 805,





உதிர்த்த கனி, பரி, 20:10.

உதிர்த்த...காழ்‌ - உதிர்க்கப்பெற்ற வித்து. ௮௧.7,

உதிர்த்த...தாது. ௮௧. 250.

உதிர்த்தலின்‌. ௮௧. 524.

உதிர்த்து. குறு. 512; பதி. 74:10; பரி. 21:26.

உதிர்தரும்‌- உதிருகின்ற, (பெ.௭), தற்‌. 122.