பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உமட்டியர்‌

உமட்டியர்‌ - உப்புவிற்கும்‌ பெண்கள்‌. சிறு.60.

உமண்‌ - உப்புவாணிகர்‌. ௮௧. 159; புற. 886.

உமண்‌ எருத்து - உப்புவாணிகருடைய எருது, கள்‌. குறு. 288,

உமண்சாத்து - உப்புவாணிகர்‌ கூட்டம்‌. ௮௧. 319,

உமண்‌ பொலி ... குடி - உப்புவாணிக மக்கள்‌ நிறைந்தகுடி. நற்‌. 574.

உமண்‌ மகன்‌ - உப்புவாணிகள்‌. ௮௧. 348.

உமண்‌ விளி - உப்புவணிகர்‌ பகட்டிளை உரப்‌. பும்‌ ஓசை. ௮௧. 178,

உமணர்‌ - உப்பு வாணிகர்‌. சிறு. 55; நற்‌. 4, 358,189, 254, 251; குறு. 124; அக. 17, 50, 140, 169, 191, 287, 295, 508, 510, 529, 337, 590; புற. 84, 102, 110, 807, 512.

உமிழ்‌ அருப்பம்‌. மது, 67.

உமிழ்‌ கடுங்கணை. மலை, 226; புற, 568.

உமிழ்கடுங்கள்‌. மலை. 206.

உமிழ்கணை - எய்யப்பட்ட அம்பு. குது. 21.

உமிழ்கழுகு. ௮௧. 81.

உமிழ்குருதி. குறி. 172; ௮௧. 53.

உமிழ்சுடர்‌ - பெய்த அம்பு. ௮௧. 17.

உமிழ்‌ சுரையர்‌. முல்லை. 48.

உமிழ்‌ தழங்கு குரல்‌. மலை, 810.

உமிழ்திறன்‌. பரி. 1:2.

உமிழ்ந்த. (பெ.௪). பதி. 85:8; ௮௧. 72, 188.

உமிழ்ந்தன்ன. பதி. 81:26.

உமிழ்ந்து - பரப்பி. (செய்து. வி. ௭). நற்‌. 68.

உமிழ்நீர்‌. (வி. தொ), கலி, 58; ௮௧. 109.

உமிழ்நெய்‌ - கான்றதெய்‌. கலி. 15,

உமிழ்பு-சொரித்து. (செய்பு.வீ.எ). பதி.89:12; உமிழ்ந்து, கலி. 41.

உமிழ்மணரி - உமிழப்படும்‌ மணி. குறு. 289.

உமிழ்வானம்‌ - இடஓியுமிழ்கின்ற வானம்‌, கலி, 341.

உமிழ - ஈன. (செய, வி. ௭), குறி. 221.

உமை- உலகுபுரக்கும்‌ உமையம்மை, திரு.153; பரி. 8:2; கலி. 98; ௮௧. கட.

உமையொடு புணர்ந்த காமவதுவை - இறை வன்‌, உமையோடு புணர்த்து காமத்தை நுகர்கின்ற வதுவை. பரி. 5:28.

உய்க்கல்லாது - வாங்கமாட்டாது. கலி. 98..

உய்க்கும்‌. (பெ. ௭). ௮௧. 253; புற, 98, 884.

உய்க்குமோ -கொண்டுசெல்வஜே. ௮௧,198.

உய்கம்‌ - உய்த்து வாழ்வோம்‌. நற்‌. 78; தப்புவோம்‌. ௮௧, 68. ்‌



21

161

உய்யா அரும்‌ படர்‌.

உய்குவம்‌ - தப்புவேம்‌. (த.ப.வி.மு), குறு. 13.

உய்குவள்‌. நற்‌, 55.

உய்குவை - உய்குவாய்‌. புற. 500.

உய்த்த - செலுத்திய. (பெ, ௭), ஐங்‌. 879; பதி. 22:11, 44:17; கலி. 100; ௮௧. 191,

புற. 5. க உய்த்தர - செலுத்துதலைச்‌ செய்கைமினலே. முல்லை.19; ஐங்‌. 862..


உய்த்தல்‌ - செலுத்துதல்‌. புற. 185.

உய்த்தவன்‌ - செலுத்தினவன்‌. (வி. ௮. பெ). கலி. 120.

உய்த்தன்று - செறுத்தியது. நற்‌. 77.

(மு. ௭). குறு. 805.

உய்த்தார்‌ - சமைத்தார்‌. கலி. 71.

உய்த்தியோ - செலுத்துகின்றாயோ. குறு. 62.

உய்த்து. (செய்து.வி.எ). நற்‌. 101, 158, 256; குறு. 834, 561, கலி. 29; புற. 400.

உய்த்தென - செலுத்தியதாக. ஐங்‌. 69; ௮௧. 809; புற. 72, 127.

உய்த்தோய்‌ - செலுத்தியவனே. பதி. 44:17.

உய்தகையின்று - உய்யுமாநில்லை. ௮௧. 844.

உய்தல்‌ - தப்புதல்‌. (தொ.பெ), பதி. 84:12; பிழைத்தல்‌. புற. 97, 181.

உய்தல்‌ செல்லாது - உய்யாது. ஜங்‌, 457.

உய்தலும்கூடும்‌. புற. 193.

உங்தி-'கழுவாய்‌. புற. 94.

த. (பெ. எ). புற. 260,

தன்றாகும்‌ - உய்ந்ததாகும்‌. நற்‌. 181.

தன்று - பிழைத்தது. புற. 25.

த்தன. (பன்‌. வி. மு). நற்‌. 22.

தனர்‌. புற, 99, 100.

உய்த்தனன்‌ - உய்த்து. (மு. ௭). புற. 78; உய்ந்தேன்‌. (வி. மு). தற்‌. 17.

உய்ந்தனென்‌ - தப்பினேன்‌. ௮௧. 286.

உய்த்தாங்கு -பிழைத்தாற்போல. கலி. 184.

உய்த்து - தப்பி. (செய்து. வீ. ௭). தற்‌, 211.

உய்ப்ப. (செய, வி. எ). பசி, 7274, 112410, 8,426; புற. 240.

ப்பக்‌ கண்டார்‌-செலுத்தக்‌ கண்டார்‌. கலி. 98.

உய்ம்மார்‌ - செலுத்துதற்கு. மது. 822; ௮௧. 207.

உய்ம்மோ - மிழைப்பாய்‌, ஐங்‌. 83;

உய்யலென்‌. ௮௧. 258.

உய்யா- போக்கமாட்டாத, குறு. 69.

உய்யா அரும்‌ படர்‌ - தாங்கியிராமைக்குக்‌ காரணமாகிய அரிய நினைவு. குறி. 14.