பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயர்பு,

உயர்பு - உய 5:19, 16:43.

உயர்புகழ்‌. மது. 150; நற்‌. 585.

உயர்பு கூறினன்‌ - மிகுத்துக்கூ.றினன்‌.புற.289.

உயர்பூரிமத்தெரு - உயர்ந்த சிறகுகளையுடைய தெரு. மது. 18.

உயர்பெருஞ்சிறப்பு. பதி. பதிக. 4:.

உயர்பொதிமில்‌- உயர்ந்த பொதியில்மலை. நற்‌. 579.

உயர்பொருப்பு. கலி. 27.

உயர்மண்ணும்‌ - மேம்பட்ட நிலமும்‌. புற. 17.

உயர்மணல்‌. நற்‌. 181, 275, ஐங்‌. 322, 19: கலி, 92, 159; ௮௧. 00.

உயர்‌...மணல்‌. ௮௧. 50, 222.

உயர்மரம்‌. கலி, 75; ௮௧. 283.

உயர்மரவெஞ்சுரம்‌ - உயர்த்த மரங்களுடைய வெய்ய காடு. கலி. 10.

உயர்மருங்கில்‌ - உயர்ந்த இடத்தே. ௮௧.19.

உயர்மருப்பியானை. ௮௧. 148; புற. 95.

உயர்மருப்பின - உயர்த்தகொம்பின. புற. 22.

உயர்மருப்பு - ஓங்கிய கொம்பு. நற்‌. 148; பதி. 42:48; ௮௧. 888; சிறந்த கொம்பு. பதி, 11:83 தலைகள்‌ ஏத்தின கொம்பு. மது. 178.

உயர்மலை. கலி, 25, 58; புற. 125.

உயர்‌...மலை - ஓங்கிய மலை, புற. 252.

உயர்மலைநாடன்‌. நற்‌. 244.

உயர்மாடம்‌. பட்டி. 145.

உயர்மிசை - உச்சிக்கண்ணே. ௮௧. 241,828.

உயர்மிசைக்கொண்ட. பெரு. 517.

உயர்முகம்‌. மலை, 180.

உயர்முகை நறுங்காந்தள்‌. கலி, 88.

உயர்மொழிப்புலவீர்‌!. புற. 894.

உயர்‌ யாஅ - உயர்ந்த யாமரம்‌. ௮௧. 51.

உயர்மாளை. கலி. 60. .

உயர்வரை - உயர்ந்த மலை. நற்‌. 182, 269, 996; ஐங்‌. 237; ௮௧. 58, 42, 129, 268, 98;

ந்த மூங்கில்‌. நற்‌: 244.

உயர்‌...வரை - உயர்ந்த மலை. நற்‌. 247, 522; குது. 528; புற. 183.

உயர்வரைநாட!. நற்‌. 817.

உயர்வரைநாடன்‌. குறு. 842.

உயர்வானம்‌ - உயர்த்த மழை. புற. 198.

உயர்‌ வானின்‌ - உயர்த்த வானின்கண்‌. பசி. 2:28.

உயர்விசும்பு. குறு. 514; ௮௧. 188.

து. (செய்பு. வீ.எ), பரி, 2:11,






குறு. 807;




164


உயாவிளரி.

உயர்வீழுச்சீர்‌. திரு. 124.

உயர்வுள்ளினர்‌-உயர்ச்சியைக்‌ கருதிளர்‌. ௮௧. 187.

உயர்‌ வெத்பில்‌. திரு, 12.

உயர்வெற்பு. கலி. 59, 43.

உயர்‌...வேல்‌. புற. 509.

உயர. (செய. வீ. ௭). புற. 160.

உயரஒச்சி - உயரத்தாக்கிவீசி. பதி. 48:11.

உயரி - எடுத்து. (செய்து. வி. ௭), முல்லை. 91: உயர்த்து. அக, 189.

உயசிய-உயர்ந்த. முல்லை, 86; மலை. 577; நற்‌. 25 எடுத்த. திரு. 152; புற. 56; உயர்த்திய. ௮௧. 1495

உயசிய...ஒருவனும்‌. பரி. 1:43.

உயரும்‌. கலி. 123,

உயல்‌ - பிழைத்தல்‌. கலி. 159.

உயவரிய - உயங்குதலையுடையன. புற. 8.

உயவல்‌-- வருத்தம்‌. நற்‌. 177; ஐங்‌. 269; புற. 69, 246, 505.

உயவல்யாளை. ஐங்‌. 877; ௮௧. 55.

உயவல்லாழ்க்கை - வருத்தம்‌ மிக்க வாழ்க்கை. புற. 975.

உயவிற்று - வருத்தமுடைத்து. புற. 558.

உயவினென்‌ - வருந்துகின்றேன்‌. தற்‌. 106.

உயவு - கவலை. புற. 8103 தளர்ச்சி. ௮௧. 278.

உயவுக்குரல்‌ - வருத்தம்‌ தரும்‌ குரல்‌. நற்‌. 802; ௮௧. 505.

உயவுத்துணை - உசாத்துணை. தற்‌. 120; குறு. 207; ஐங்‌. 477; ௮௧. 108, 298, 888, 548.

உயவுத்தேர்‌. கலி. 144.

உயவுதோது : தரலுந்தோறு. நற்‌. 199.

உயவுநெஞ்சம்‌ - வருத்துகின்ற நெஞ்சம்‌, தற்‌. 151.

உயவுதோய்‌. குறு, 28; கலி. 85, 58, 115.

உயவுப்புணர்ந்தன்று. நற்‌. 203.

உயவும்‌. பொரு, 88; நற்‌. 9, 59, 66, 288; குது. 588; ஐங்‌. 491; பதி. 52:17; ௮௧. 81, 289; புற. 5, 09.

உயவும்‌ உள்ளம்‌ - வருந்துகின்ற உள்ளம்‌. ஐங்‌. 491,

உயவை - நீர்வேட்கை உண்டான காலத்து வாய்தீர்‌ ஊறுதற்குக்காரணமான உயவைக்‌ கொடி. மலை. 126.

உயற்கு, தற்‌. 76, குறு. 57.

உயாவிளி - வருத்தமடையும்‌ ஒசை. ௮௧. 39.