பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரன்மலியுள்ளம்‌.

உரன்மலியுள்ளம்‌.,௮௧. 549.

உரன்‌ மாய்‌ மாலை - வலிகுன்‌றிய மாலைக்காலம்‌. தற்‌. 5.

உரன்மிகு நெஞ்சம்‌. ௮௧. 212,

உரனழித்து. தற்‌. 533.

உரனழி பாம்பு. ௮௧. 92.

உரனுடை உள்ளம்‌. கலி, 12; புற. 206.

உரனுடைச்சுவல பகடு - வலிபொருந்திய பிடரி மிளை உடைய எருது. ௮௧. 189,

உரனுடை நோன்றாள்‌. சிறு. 115.

உரனுடைப்‌...பகடு. ௮௧. 107; புற. 60.

உரனுடையாளர்‌, புற. 190

உரும்‌ ர்க்கும்‌ - வலியுற்று இழுக்கும்‌. ௮௧.

உராஅய்‌ -பரத்து சென்று. மது. 125; புற. 4,

உராஅலின்‌ - பரவுதலால்‌. பதி. 47:5.

உராய்‌ - பரந்து. பரி. 6:1, 26; கலி. 150.

உராலின்‌ - ஓடுதலால்‌. மது. 887.

உரி-தோல்‌. பொரு. 89; குறு. 154; புற. 589.

உரி உறையுள்‌ - உரிய உறையுள்‌. குறி. 218.

உரிக்குடம்பை-தோலாகிய கூடு, ௮௧. 881.

உரி...கலம்‌ - ஏற்ற அணிகலம்‌. பரி. 19:12,

உரிகளை அரவு - தோலுரித்த பாம்பு. புற. 260.

உரிஞ்ச - தேய்க்க. ௮௧. 875.

ஊரிஞ்சிய - உரைத்த; தேய்த்த. (பெ. ௭); திரு. 55; நற்‌. 202; ௮௧. 17, 809.

உரிஞ்சும்‌ - தீட்டும்‌. புற. 579.

உரிஞ - உராய. ௮௧. 167, 585. ,

உரிஞிய - உரிஜிக்கொண்ட. ௮௧. 121.

உரினுதொறும்‌. ௮௧. 211.

உரித்தன்து - உரியதன்று. மலை. 240.

உரித்தன்றே - உரித்தல்லவா. புற. 218.

உரித்தன்ன - உரித்தாற்போன்ற. நற்‌. 6; கலி. 94; புற. 68, 597.

உரித்தாகல்‌. புற. 97.

உரித்தாகிய, குறு. 247.

உரித்து. (செய்து. வி. ௭), மலை, 4195 உரிமையுடைத்து. ஐங்‌. 802; கலி. 102; (கு.வி.மு). நற்‌.627; ௮௧. 142; புற. 297,

உரிதமர்‌ துறக்கம்‌. பரி. 15:18.

உரிதல்பண்பு - தனக்கு உரித்தல்லாத பண்பு. ௮௧. 892.

உரிதினில்‌ - உரித்தாக. ௮௧. 10.

உரிதினின்‌ - உரித்தாக. பரி. 18:95, உரிமையாக. ௮௧. 69, உரிமையால்‌. நற்‌, 582; ௮௧. 186; உரிமையுடன்‌. ௮௧. 250.





167

உருக்கிய

உரிது. குறி. 69; கலி. 76, 92, 188; புற. 581.

உரிமென்கால்‌. ஐய்‌. 55.

உரிமை. குறு.381; பரி. 10:150,15:18,15:18.

உரிமைமாக்கள்‌ - மடையர்‌; சமையற்காரர்‌. பரி. 8:121.

உரிமைமைத்தர்‌, பரி, திர. 2:49.

உரிய - உரிமையுடையன. குறு. 2295 உரியன. புற. 204; உரியனவற்றை., மது, 148.

உரியது. குறு. 148, 285,

உரியம்‌ - உரிமையுடையேம்‌. ௮௧, 118.

உரியர்‌ - பொருந்தினவர்‌. நற்‌. 208.

உரியவல்ல - ஏற்றன அல்ல, ௮௧. 110.

உரியள்‌. நற்‌. 74, 145; ஐங்‌. 502, 442; பதி. 36:34.

உரியன்‌. திரு. 77, 176, 189; கலி. 41; ௮௧. 69, 190.

உரியாளன்‌ - உரியவன்‌. ௮௧. 54.

உரிமிர்‌ - உரிமையுடையிர்‌. மலை. 187..

உரியீர்‌ - உரியராவிர்‌. ௮௧, 200.

உரியை - உரியையாய்‌. தற்‌, 16; ஐங்‌. 140 ௮௧. 2, 199.

உரியோர்‌. பதி. பதிக. 5:18; புற. 62.

உரிவதுபோல்‌. ௮௧. 24.

உரிவை - தோல்‌. திரு.129,௮க.கட.827,834; பட்டையாகிய நார்‌. ௮௧. 269.

உர£இ - உரிஞ்சி. புற. 880; உருவி. கலி. 40; புற. 225; தீற்றி. மலை. 24; பரந்துசென்று. ௮௧. 851; வழித்து. நெடு. 110, வாரி. நெடு. 80.

உரீஇய - உருவிய. குறு. 297; உரிஞ்சிய. ௮௧. 172; புற. 75 உருவி நாண்‌ ஏற்றிய, ௮௧. 571.

உரு - அச்சம்‌. திரு. 94, 244, 278; பொரு. 351; மது. 100, 458,542; பட்டி. 174,227; அழகு. பட்டி, 162; குறு. 127; ௮௧. 189; உருவம்‌. பதி. 38:7; கலி. 59, 98, 96; ௮௧. 319, 158, 917, 527; புற..270; நிறம்‌. ௮௧. 74, 122, 175,860, பரி. 18:26, 19:18 வடிவு. மது. 512; பட்டி, 26; பரி... 5:68 35:51) கலி. 98, 56, 59, 72, 92, 159; புற. 3, 5, 62, 97, 898.

உருக்கி - காய்ச்சி, புற. 879.

உருக்கிய. (பெ. ௭), ஐங்‌, 429; ௮௧. 107.