பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உருக்கிய பொன்‌

உருக்கிய பொன்‌. கலி. 117.

உருக்கியன்ன - உருக்கி வார்த்தாற்போன்ற. பெரு. 9.

உருக்கு - உருக்குதல்‌. மலை. 4; உருகுதல்‌, மது. 72. நெய்யுருக்கு. புற. 152.

உருக்கு அன்ன - உருக்கிள தன்மையொத்த. பொரு. 43.

உருக்குறு...அரக்கு - உருக்கப்படும்‌ சாதிலிங்‌ கம்‌. சிறு. 236.

உருக்குறுகொள்கலம்‌. தற்‌. 124.

உருக்குறு...நெய்‌. நற்‌. 21.

உருக - உருகுதலால்‌. ௮௧. 231, 594.

உருகி - கரைந்து... நற்‌. 88, 96, 199.

உருகிய - ஒழுகிய. குறு. 261.

உருகியாங்கு - உருக்கினற்போல. ௮௧. 206.

உருகுபவை - உருகுவன. பொரு. 78.

உருகும்‌. (பெ. ௭). கலி. 147; ௮௧. 83.

உருகுவான்‌. கலி. 60.

உருகெழ - வடிவுவிளங்க. தற்‌. 24.

உருகெழு...கடல்‌. ௮௧. 204.

உருகெழு கடவுள்‌ - அச்சம்‌ மிக்க கடவுள்‌. பதி. 2125.


உருகெழு கருவிய. பதி. 88:83.

உருகெழு கவாஅன்‌. ௮௧. 198.

உருகெழு குமரி - உட்குப்‌ பொருந்திய கன்னி யாது. புற. 6.

உருகெழு குரிசில்‌! புற. 16.

உருகெழு கூடல்‌. பரி. திர. 2:91.

உருகெழுகேழல்‌ - அழகுமிக்கபன்றி. பரி.5:25.

உருகெழு சிறப்பின்‌. பதி. 48:24, 81: 158; புற. 60.

உருகெழு சிளை. ஐங்‌. 272.

உருகெழு செல்லூர்‌ - அழகு. விளங்கும்‌ செல்‌. லூர்‌. ௮௧. 220.

உருகெழு செலவு. ௮௧. 17.

உருகெழு ஞாயிறு. பதி. 52:29; புற. 25, 160.

உருகெழு திருவில்‌. ௮௧. 84.

உருகெழு தெய்வம்‌ - அச்சமுறுத்தும்‌அணங்கு. தற்‌. 898; ௮௧. 166.

உருகெழு தோற்றம்‌. பரி, 11:59; புற. 58.

உருகெழு நடுநாள்‌ - அச்சம்பொருந்திய நடு 2இரவு, ௮௧. 22.

உருகெழு நாகம்‌ : அச்சம்தரும்பாம்பு.பரி.12:4.'

உருகெழு நாற்றம்‌ - நிறம்பொருந்திய வேங்கை: மலர்களின்‌ நாற்றம்‌,.௮௧. 268.

உருகெழு.,.நிலம்‌, கலி. 100.




108.


ருத்தன்ன.

உருகெழு நெடுநகர்‌. பதி. 88:28.

உருகெழு...பூண்‌- நிறம்‌ மிக்க அணி. புற. 69.

உருகெழு...மகள்‌- அச்சம்‌ பொருந்திய பெண்‌.. புற. 271.

உருகெழு மஞ்ஞை - அழகு பொருந்திய மயில்‌. ௮௧. 998.

உருகெழு மண்டிலம்‌ - அச்சம்‌ மிக்க ஞாயிற்று மண்டிலம்‌. ௮௧. 262.

உருகெழு மதி- கலைகள்‌ நிறைந்த திங்கள்‌. புற. 51.

உருகெழு மரபின்‌, நற்‌. 225; 90:19.

உருகெழு மன்னர்‌. புற. 892.

உருகெழு...மான்‌ - அச்சம்‌ செய்யும்‌ புலி... நற்‌. 192.

பதி. 88:12,

உருகெழு முரசம்‌. புற. 50.

உருகெழு மூதூர்‌. புற. 202.

உருகெழு யாளை. நற்‌. 299.

உருகெழு...யானை. பதி. 54.0.

உருகெழு வங்கம்‌. ௮௧. 255.

உருகெழு வெள்ளி. பரி. 11:4.

உருகெழு...வேல்‌. புற. 587.

உருங்கு உவணம்‌-உண்ணும்‌ கருடப்புள்‌. பரி. 4:42.

உருச்சுருங்கி - உடலின்‌ கூன்‌ புறப்பட்டு, கலி. 94



உருட்டி, திரு. 297; புற. 182, 565. உருட்டிய. (ப. ௭). பெரு, 249; புற. 270.. உருட்டு - உருட்டுதல்‌. பரி. 18:42. உருட்டுதள்‌ - உருட்டுபவள்‌. நற்‌, 824. உருட்டும்‌. (பெ. ௭), பட்டி, 24; குறு. 88; ஐங்‌. 409; மாறி ஓலிக்கும்‌. ௮௧. 268. உருட்டும்‌ துடி. பரி. 21:60. உருண்ட. (பெ. ௭), பதி. 775, புற. 17. , உருண்டு. (செய்து. வி. ௭). பரி. 2: உருத்த - உருக்கொண்ட, ௮௧. 161, 176, 519, 820, தோத்றின. (பெ, ௭), பொரு, 88; தோன்றிய. புற. 887. உருத்த ஆள்‌ - உட்குப்‌ பொருந்திய வீரர்‌, பதி, 00:12. ற உருத்த கடுஞ்சினம்‌-வெவ்விதான கடிய சினம்‌. கலி, 15. -



உருத்த நோக்கம்‌ - சினந்த பார்வை. பதி, 52:22,

உருத்தன்ன - சினந்தாற்போல;, புற. 862,