பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உரையவற்கு,

உரையவற்கு - சொல்ல வேண்டிய காதலத்கு. தற்‌. 265,

உரையனுகி - சொல்லையுடையனாய்‌. புற. 260.

உரையா - சொல்லாத. (ஈ.கெ. ௭. பெ. ௭). முல்லை. 65; சொல்லி. (செய்யா. வி. ௭). ௮௧. 5.

உரையாக்கால்‌. (வி. ௭). கலி. 78.

உரையாடுவல்‌ - சொல்லாடுவான்‌. நற்‌, 124.

உரையாது - கூறாது. கலி. 28, 88.

உரையாம்‌ - சொல்லாதொழிந்தேம்‌. (த.ப.வி. மு). நற்‌. 262.

உரையாமல்‌ - சொல்லாமல்‌-கலி. 77,

உரையாய்‌-கூறாய்‌. நற்‌. 129, 128, 277, 291.

உரையார்‌. குது. 266.

உரையாரேல்‌ - உரையாதிருப்பராயின்‌. கலி. 312.

உரையும்‌ - உரைகளும்‌, மது. 616.

உரையொடு. பரி. 2:35, 17:4.

உரைவழுவ. பரி. 12:65.

உரோகிணி - உரோகிணி என்னும்‌ விண்மீன்‌, நெடு. 165.

உல்கு - சுங்கம்‌. பெரு. 81.

உல்குசெய - சுங்கம்கொள்ள. பட்டி. 123.






உலக்கை. (பெ), சிறு. 195; பெரு. 97, 226; குறு. 288; பதி. 24:19, 29:1, 41:21; கலி. 40, 47, 42) அக, 9, 341, 286, 295; புற. 22, 899.

உலகத்தான்‌ - உலகத்து. நற்‌. 866; ௮௧. 72. 268, 286; புற. 74.

உலகத்தியற்கை - உலகத்துள்ளார்‌ இயல்பு. கலி. 25; புற. 76.

உலகத்து - திரு. 295; பொரு. 176; பெரு. 32, 406; மது. 188; நற்‌. 46, 226; குது. 44, 57, 99, 174, 199; ஐங்‌. 442; பதி. 22:5, 51:21, 54:40, 70:19, 86:5, 88:9, 89: கலி, 54, 99, 108, 118, 142, 149; ௮௧. 55, 66, 288, 811) புற. 22,.27, 29, 84, 42, 50, 59, 218, 287, 561, 275.

உலகத்தும்‌. குறி. 24; பரி. 19:51.

உலகத்து மன்பதை-உலகத்துமக்கள்தொகுதி. புற, 826.

உலகத்துள்‌. கலி. 122.

உலகத்துறைஇயர்‌ - உலகில்‌ தங்கிவாழ்வீராக. ௮௧. 178.

உலகத்தோர்‌ - உலகமக்கள்‌, 67:45,20:.





பதி. 19:24,

172.

உலமத்து

உலகம்‌. திரு. 3, 124, 161; முல்லை. 3; மது. 29, 197, 199, 471, 698; மலை. 70, 541: தற்‌. 3, 22, 196, 237, 827, 887, 848; குறு. 88, 278; பதி. 5 52:9, 99:8, 68:18, 81:19 பரி. 4:25, 5:17, 19: திர, 6:17 கலி. 25, 47, 114, 141; ௮௧. 2185, 275, 874; புற. 6, 86, 62, 06, 72, 182, 186, 394, 207, 218, 221, 224, 228, 229, 240, 249, 841.

உலகமும்‌. குறு. 6, 101, 861; பதி. 70:28; பரி. 2:5,. 5:9, 20,75, 15:26; கலி. 199; ௮௧. 66; புற, 206...

உலகமும்‌ கெடும்‌. புற, 184.

உலகமோடுடன்‌. - உலகின்கண்‌. பதி. 14:22.

உலகனைத்தும்‌. பரி. திர. 6:2.

உலகாள்‌ மன்னவ. பரி. 8:88.

உலகினும்‌ புற, 280.

உலகு, நற்‌. 42, 189, 164, 240; குறு. கட பரி. 509, 5:85, 9௦4, 11284, 12:102, திர. 3104; கலி. 10, 28, 26, 92, 105, 104, 121, 126, 329, 184, 158, 142; ௮௧. கட, 64, 141, 255, 265; புற. 107, 182, 182, 284, 260, 882, 400.

உலகுடன்‌ - உலகமெல்லாம்‌. ௮௧. 78, 204.

உலகும்‌. ஐங்‌. கட; பரி. 8:64;

உலண்டின்‌ நிறம்‌ - பட்டுப்பூச்சியின்‌ நிறம்‌. கலி. 101.

உலந்த - கழிந்த, ௮௧. 88, 189; காய்ந்த. (பெ. ௭). நற்‌. 29.

உலந்தமை - அழித்தமை. ௮௧. 22.

உலந்த வம்பலர்‌, - இறந்த வழிப்போக்கர்கள்‌ குறு. 77.

உலந்தன்து. புற. 275.

உலந்து - இன்மையாகி. தற்‌, 888; முடிந்து. ௮௧. 141, வருந்தி. நெடு, 19). ஒழிந்து. ௮௧. 183.

உலந்துழி - கேடுற்றவிடத்து. புற. 824.

உலந்தென - முடிந்ததாக. ௮௧. 817.

உலப்பிலா - உதவுதலில்லாத, கலி. 25.

உலப்பின்று - அளவின்றி, தற்‌. 115.

உலம்புதொறும்‌-ஒலிக்குந்தோறும்‌. குறு. 88.







பதி. 42:20:


,உலம்பும்‌ - முழங்கும்‌. (பெ, ௭). ௮௧. 229.

'உலம்‌ வரும்‌ - தெஞ்சு சுழலும்‌. கலி. 142. உலமத்தாய்‌ - அலமந்தாய்‌, கலி, 76, உலமந்து, - அழிந்து. கலி, 197.