பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ளேம்‌.

உள்ளேம்‌ - நினையேம்‌. புற. 197. உள்ளேன்‌ - நினையேன்‌. குறு. 249; ஐங்‌. 855, புற. 120; இருக்கின்றேன்‌. புற. 805. உள்ளோர்‌. ௮௧. 258. உள . உள்ளன. மலை. 194; நற்‌. 172; குறு. 317, 272; பரி, 4:29-92, 64, 9:21; கலி. 347) ௮௧. 86, 827; புற. 19, 84, 58, 588. உளகொல்லோ - உளவோ, கலி. 47. உளத்தின்‌ - உள்ளத்தால்‌. புற. 876. உளது. புற. 140. உளதோ. ௮௧. 286. உள நாள்‌ . உள்ள தாள்‌. கலி. 18. உளப்பட - உட்பட. குதி. 289; பதி. 74:19: பரி, 8:101) ௮௧. 196; புற. 28, 71. உளம்‌ - இருக்கின்றேம்‌. (த. ப. வி. மு.) தற்‌. 226; கலி. 80; உள்ளம்‌; மனம்‌. பரி. 6:21, 12:70; ௮௧. 62, 369; புற. 110, 202, 229, 282. உளம்கழி சுடர்ப்படை - மார்பின்‌ உட்சென்ற சுடர்வேல்‌. புற. 208. உளம்‌ கழித்தன்று. புற. 208. உளம்புநர்‌ - அலைப்பார்‌. கலி. 28. உளம்பும்‌ - அலைக்கின்ற. (பெ. எ) குறு. 86; ௮௧. 94. உளம்‌ போக - ஊடுருவிச்‌ செல்ல. ௮௧, 988; புற. 285. உளமிசை - நெஞ்சில்‌. நற்‌. 285. உளமிலாளர்‌. புற, 190. உளர்‌ - இருக்கின்றனர்‌. மலை. 279; குறு. 240; கலி, 98; ௮௧. 586; புற, 80, 61, 89, உளர்‌ இடத்து - கோதுகின்ற இடத்து. (பெ. தொ.) குறு. 228. உளர்‌...கதுப்பு -கோதிய கூந்தல்‌, குறு. 842. உளர்‌...கூந்தல்‌-அசையும்‌ கூந்தல்‌. பரி. 22:46. உளர்‌ கூழை - உலர்த்தின மயிர்‌, கலி. 112. உளர்கொம்பு-அசையும்‌ கொம்பு. பரி. 21:62. உளர்கொல்‌ - உண்டோ. நற்‌. 50, உளரோ. நற்‌. 104, 229; குறு. 86, 285; ௮௧. 47, 202. உளர்‌ தரு...வளி - வீசும்‌ காற்று. ௮௧. 844. உளர்‌ தாமரை-அசைகின்ற தாமரை. கலி. 112. உளர்தீ - தடவாநின்றாய்‌. கலி. 7.. உளர்ந்த துகள்‌ - வீழ்ந்து கிடந்த துகள்‌. கலி. 72. உளர்ந்து - எழுந்து, சிறு. 76; கோதி. ௮௧. 207.








179.

உளியர்‌

உளர்நர்‌ - தடவுவார்‌. பரி. 9:68.

உளர்‌ நரம்பு. (வி. தொ.) பொரு, 17.

உளர்ப்பு - அலைப்பு. திரு. 198; பிணிப்பு. குறி. 109.

உளர்பு-உளர்ந்து. (செய்பு. வி. எ.) நற்‌. 241,

உளர்பு இரீஇ - பரப்பிவைத்து. ௮௧. 98.

உளர்மன்‌ - உளரோ. கலி. 90, 94.

உளர்‌ முரற்கை. ஐங்‌. 402.

உளர்வயின்‌ : அசைந்தவிடத்து, பரி. 17:16.

உளர்வின்‌ யாழ்‌-வாசித்தலையுடைய யாழ்‌. கலி. 321.

உளர - அசைப்ப: புற. 182; ஆற்ற; உலர்த்த, கலி. 10. வகிர. ஐங்‌. 125; வாசிக்க, திரு, 142.

உளராயின்‌ - இருப்பராயின்‌. கலி. 20.

உளரி-அசைத்து. (செய்து. வி. எ.) குது. 110: ஆற்றி. ௮௧. 589. வகிர்ந்து. குறு. 82.

உளரிய - அசைத்த. (பெ. ௭.) பரி. 24:49 கோதிய. குறு, 274; ௮௧. 89.

உளரியல்‌ - அசையுமியல்பு. சிறு. 60.

உளரினள்‌ - கோதினள்‌. ௮௧. 102.

உளரும்‌. (பெ. ௭.) குறு, 272; ஐங்‌. 186; ௮௧. 520; புற. 260.

உளரெனப்படார்‌. குறு. 288.

உளரே - உள்ளாரோ. குறு, 115.

உளரோ. குறு. 180; ஐங்‌. 292; பதி, 49:18; பரி. ௮௧. 72.

உளவன்றோ. கலி.

உளவாகியர்‌ - உளவாக. புற. 190.

உளவோ. குது. 2, 822; ௮௧.48; புற. 26, 90.

உளன்‌. தற்‌. 199; குறு. 125, 185, 172, 176, 525, கலி. 147; புற. 86, 87, 89, 509.

உளன்கொல்‌. புற. 285, 507.

உளனு - இருக்கும்படி. கலி. 58.

உளஜே. ௮௧. 805; புற. 282.

உளான்‌ - உள்ளவன்‌. கலி. 108.

உளி - ஈட்டி. (ஆ. பெ.) தற்‌. 288; சிற்றுளி. (பெ.) சிறு, 52, 282; நெடு, 119; ௮௧. 210, 843; பொரு. 168; கலி. 75.

உளிமுகப்‌...பரல்‌ - உளிபோலும்‌ முளையிளை. யுடைய பரற்கல்‌. ௮௧. 55.

உளியம்‌- கரடி. (பெ), திரு. 842; ௮௧. 84,88.

உளியமும்‌ - கரடியும்‌. குறி. 252.

உளியர்‌ - உளிமிளையுடையார்‌. (கு. வி. மு;), மது. 641.