பக்கம்:சங்க இலக்கியச் சொற்களஞ்சியம்.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதீஇய

உற்றதனுலே. கலி, 112; உற்று. நற்‌. 272; கலி. 189; உறுத்தி. பதி. 44:19; கலி. 15,142; ௮௧. 525; உறுவித்து. ஐய்‌. 819; புற. 152. உறிஇய - உறுத்தின. (பெ. எ.) ஐங்‌. 246; கலி. 60, 189, ௮௧, 228, 858. உறிஇய தீ. கலி. 144. உறிஇய தோய்‌. கலி. 187. உதிஇயர்‌ - உறுதலின்‌. (செய்மியர்‌. வி, எ.) நற்‌. 56. உறிஇயாள்‌ - உறுத்தினவள்‌2கலி. 189. உறிஇயான்‌- உறுத்தினவன்‌. கலி. 142, 145. உறிஇமினள்‌ - உற்றனள்‌. நற்‌. 8. உறீஇமினன்‌ - உறுத்திஞன்‌. கலி. 42. உறு. (உரிச்சொல்‌.) தற்‌. 188, 525; ஐங்‌. பின்‌. 49 பரி, 8:128; கலி. 89; ௮௧. 189; புற. 20, 56, 72, 125. உறு...அரக்கு. சிறு. 256. உறுக்கும்‌ - வைக்கும்‌. நற்‌. 528; உண்டாக்கும்‌. ௮௧. 216. உறுக - அடைக. நற்‌. 292; குறு. 248; ஐங்‌. 559; புற. 89, 259, 291. உறுகடுங்கள்‌. (வி. தொ.) ௮௧. 68. உறுகண்‌-துன்பம்‌; வருத்தம்‌. நற்‌. 104; பெரு. 45. உறுகண்‌ மழவர்‌ - துன்பஞ்செய்யும்‌ மழவர்‌. ௮௧. 124. உறுகதிர்‌. (வி. தொ.) நற்‌. 590; கலி. 129. உறுகரும்பின்‌. பதி. 72:6. உறுகழி - பெரிய உப்பங்கழி, ௮௧. 280; மிக்க கழி. குறு. 296. உறுகழை - மிக்க மூங்கில்‌, நற்‌. 204. உறுகள்‌ கண்ணி -கள்நிரம்பியமாலை. தற்‌.386.. உறுகளல்‌ - உயர்த்த தீ. பரி. 9:62. உறுகால்‌ - பொருந்தும்படி. நற்‌. 249 மிக்க காற்று. நற்‌. 200; பதி. 88:40. உறுகாலஃமிக்க காற்றையுடையன. பரி. 20:9. உறு கிளை - மிக்க கிளை, பதி. 71:06. உறுகு - சேர்வாயாக, கலி. 16. உறுகுதிரையின்‌. குறு. 282. உறுகுருதி - மிக்க குருதி. பதி. 86:1. உறுகுவள்‌ - அடைவாள்‌. நற்‌. 297. உறுகுவளை. ௮௧. 125. உறுகென. (செய்தென. வி. எ.) பரி. 8:106. உறுசேட்சிமை. பதி. 88:24. உறுஞாலம்‌. (வி. தொ.) திரு. 168.





182.

உறும

உறுத்த - செய்த. அக. 224, வைத்திருந்த. குறு. 255. உறுத்த நோக்கம்‌ - வெகுண்ட பார்வை. பதி. 92:25. உறுத்தர - நெருக்க. (செய. வி. ௭.) பரி. 6:87. உறுத்தலின்‌ - செய்தலால்‌. ௮௧. 192. உறுத்திளை - செய்தனை. பதி. 70:19. உறுத்து - உண்டாக்கி, நெடு. 149; உறுவித்து. பதி. 90:11; கொண்டு, புற. 287, 281; செய்தமைத்து. ௮௧. 79;. தோற்றுவித்து. ௮௧. 89. உறுதண்ணுமை. பதி. 84:18. உறுதர - தீண்ட. (செய. வி. ௭.) குறு. 195: புக. ௮௧. 879; மிக. ௮௧. 258; வத்தடைய. ௮௧. 167, 258, 975. உறுதர நீக்கி - வென்று போக்கி. நற்‌. 48. உதுதரும்‌. (பெ. ௭.) ஐங்‌. 256; புற. 260. உறுதருவிழுமம்‌. ௮௧. 188. உறுதல்‌ - அடைதல்‌, (தொ. பெ.) ௮௧. 528. ஈள்‌. குது. 553, பறுதிப உற்றசெயல்‌. புற. 61; உறுதிப்பாடு. நற்‌. 284. உறுதிவவு - உறுநரம்பு. திர, 140. உறுதுணை - மேவப்பட்ட துணை. புற. 289. உறுதும்‌ - அடைவேம்‌. ௮௧. 18. உறுதுயர்‌ - மிக்கதுயர்‌. ஐங்‌. 915; கலி. 126. உறுதுயரம்‌. ஐங்‌. 241. உறுதுவைப்பின்‌ - மிகப்படுகின்ற ஆரவாரத்‌ தாலே. மலை, 117. உறுதொறும்‌. ௮௧. 8085, 944, உறுதோறும்‌. ௮௧. 786. உறுதர்‌. திரு. 4; தற்‌. 47, 186,249; ௮௧. 73. உறுதரின்‌ - பட்டவர்போல. ௮௧. 57. உறுதறவு - வெம்மை மிக்க நறவு, பரி. 10:78, உறுதறுமலர்‌ - மிக்க நநியமலர்‌. திரு. 188, உறு...நெறி, பதி. 26:11, உறுதோம்‌. கலி. 14; ௮௧. 119. உறுப்ப. (செய. வி, ௭.) சிறு. 10; மது; 298, 861, 709; பதி. 82:7; பரி. 10:42 954) புற. 258, 960; 569. உறுப்பில்‌, ௮௧. 540. உறுப்பில்‌ பிண்டம்‌ : வடிவற்ற தசைத்திரள்‌.. புற. 28. உறுப்பு - பகுதி, பதி. 65:15; கலி, 86. உறுப - செய்வர்‌, குறு. 229.